ஞாயிறு, 8 மார்ச், 2015

ஞாயிறு 296 :: அ ஆ இ ஈ

                       
                                                      

17 கருத்துகள்:

  1. ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

    பதிலளிநீக்கு
  2. பாத்து வாய் உள்ள போய் ஏடாகூடமா
    ஆய் இடப்போது!

    பதிலளிநீக்கு
  3. அட, நீங்க "ஈ" ஓட்டிட்டு இருப்பதை சிம்பாலிக்காச் சொல்லிட்டீங்களே! எஞ்சாய்! :)))))

    பதிலளிநீக்கு
  4. ஆ! ஒற்றைச் சிறகு ஈ!!!?? படம் அருமை!

    பதிலளிநீக்கு

  5. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு சார் இந்த தலைப்பு நான் ஒண்ணாவது படிக்கும்போதே... படிச்சுருக்கேன்.
    தமிழ் மணம் ஓட்டு போட முடியாதா ?

    பதிலளிநீக்கு
  6. படம் பார்த்து எங்களை ஈ என்று இளிக்க வைத்து விட்டீரே.

    பதிலளிநீக்கு
  7. இதில் இருந்து தாங்கள் சொல்ல வருவது,,,,,,,,,,,,,,,,? வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. இன்னும் "திங்க"க்கிழமைக்குத் தயார் ஆகலையா? மணி பனிரண்டரை ஆயிடுச்சு, பசிக்குதே! :))))

    பதிலளிநீக்கு
  9. அ,ஆஇ,ஈயை இப்படி கூட சொல்லிக்கொடுக்க முடியுமா?

    பதிலளிநீக்கு
  10. அ ஆ என்றவுடன் தமிழ் பற்றிய பதிவு என்று படிக்க வந்த எனக்கு நல்ல ஏமாற்றம்! ஈயைத் தூர ஓட்டு என்பதற்குப் பதிலாக என்னைத் தூர ஓட்டி விட்டீர்களே!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!