ஞாயிறு, 29 மார்ச், 2015

ஞாயிறு 299 :: காலிங் பெல் எங்கே இருக்கு?

                               
      

13 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா
    வித்தியாசமாக இரசிக்கவைக்கும் படம்... பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. இல்லைன்னா ஒண்ணை வாங்கி வச்சுட்டாப்போகுது. இதில் என்ன பிரச்சினை?

    பதிலளிநீக்கு
  3. அதானே!எங்கே இருக்கு தெரியற மாதிரி வையுங்கப்பா

    பதிலளிநீக்கு
  4. அழைப்பு மணியைத் தேடும் பட்டாம் பூச்சு
    அருமை

    பதிலளிநீக்கு

  5. பட்டாம் பூச்சியை தொட்டால் வரும் சத்தம்.

    பதிலளிநீக்கு
  6. கதவை தொறக்கலைன்னா ஜன்னல் வழியா உள்ளே புகுந்துட வேண்டியதுதானே...?

    பதிலளிநீக்கு
  7. ஆஹா!! காலிங் பெல் தேடும் பட்டாம்பூச்சி.. மிக அழகு..

    பதிலளிநீக்கு
  8. ஹை! வித்தியாசமான கதவாக இருக்கின்றதே! இரண்டு லாக்?!!! மேலே இன்றும் இருக்கின்றது? பட்டாம்பூச்சிதான் காலிங்க்பெல். அதுக்குத்தானே அந்தக் கேள்வி தலைப்பு! பட்டாம்பூச்சி க்ளோசப்!!!

    பதிலளிநீக்கு
  9. இரண்டு முறை வந்தும் படம் திறக்கலை. தேர்ட் டைம் லக்கி. சிறுவர்கள் விளையாடப் போகிறார்கள் (பட்டாம் பூச்சி என்னும் அசம்ப்ஷனில்)

    பதிலளிநீக்கு
  10. பட்டாம்பூச்சியின் இமேஜ் அந்தக் கதவில் வந்திருக்கு பாருங்க, அதான் அருமை! எங்க வீட்டிலே கதவை எப்போத் திறக்கப் போறேன்னு காத்துட்டு எல்லாம் எனக்கு முன்னே உள்ளே நுழையும்! இங்கே கேட்கவாவது கேட்குதுங்களே! :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!