வெளி நாடுகளில் நடக்கும் இந்த காட்சிகள் ஆரம்பத்தில் ஜாலியாக இருந்தது. ஆனாலும் அவர்கள் இன்றளவும் "அப்படி செய்" என்றால் உடனே செய்கிறார்கள் உண்மையா? அல்லது ஒட்டு மொத்தமாக சேர்ந்த நடிப்பா? தெரியவில்லை. இன்றும் ஒரளவு ரசிக்கிறோம். ஆனால் நம் தொலைக் காட்சிகளில் காண்பிப்பது இருக்கும் ரசனையும் காணாமல் ஓடிவிடும். பகிர்ந்தமைக்கு நன்றி.
இந்த gags பலவும் புத்திசாலித்தனமாய் இருப்பதைப் பார்த்து ரசிப்பேன். நம்மூருக்கு இத்தனை ஜாலியாக படம்பிடிக்க இயலுமா? இங்கு சினிமா வசனம் இரண்டு லைன் பேசவிட்டு கலாய்க்கும் நிகழ்ச்சியை அவ்வப்போது பார்க்கிறேன் நன்றாகவே இருக்கிறது.
நம்ம ஊர்த் தொலைக்காட்சிகளிலும் இதைப்பார்த்துக்காப்பி அடிக்கிறாங்களே! :)
பதிலளிநீக்குஎரிச்சல் அல்லது கோபம் அடையாமல் இருக்கிறார்களே...!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவெளிநாடுகளில் இந்த அட்டூளியம் தாங்க முடியலை நம்மூரானால் கொலையே நடந்து விடும்.
வணக்கம் சகோதரரே.
பதிலளிநீக்குவெளி நாடுகளில் நடக்கும் இந்த காட்சிகள் ஆரம்பத்தில் ஜாலியாக இருந்தது. ஆனாலும் அவர்கள் இன்றளவும் "அப்படி செய்" என்றால் உடனே செய்கிறார்கள் உண்மையா? அல்லது ஒட்டு மொத்தமாக சேர்ந்த நடிப்பா? தெரியவில்லை. இன்றும் ஒரளவு ரசிக்கிறோம். ஆனால் நம் தொலைக் காட்சிகளில் காண்பிப்பது இருக்கும் ரசனையும் காணாமல் ஓடிவிடும். பகிர்ந்தமைக்கு நன்றி.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
இந்த gags பலவும் புத்திசாலித்தனமாய் இருப்பதைப் பார்த்து ரசிப்பேன்.
பதிலளிநீக்குநம்மூருக்கு இத்தனை ஜாலியாக படம்பிடிக்க இயலுமா?
இங்கு சினிமா வசனம் இரண்டு லைன் பேசவிட்டு கலாய்க்கும் நிகழ்ச்சியை அவ்வப்போது பார்க்கிறேன் நன்றாகவே இருக்கிறது.
வானவில் பதிவைப் பார்க்கவில்லையே நீங்கள்?
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
இரசித்தேன்அருமையாக உள்ளது.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கேக்ஸ் அஹஹஹ ரொம்பப் பொறுமை மட்டுமல்ல அதை ரசிக்கவும் தெரிய வேண்டுமே ...நம்மூர்ல சில சமயம் லூசுத்தனமா இருக்கும் காப்பி அடிப்பதால்??!!!.
பதிலளிநீக்குசெம funny!! அதுவும் ஆணி:))))))
பதிலளிநீக்குPogo channel-ல இது வரும்போது தொடர்ந்து பார்த்திருக்கிறேன். :)))
பதிலளிநீக்குஇப்போது உங்கள் பதிவில்... நன்றி.