நட்பில் விரிசல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நட்பில் விரிசல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20.2.20

நட்பில் விரிசல்

நண்பர்களுக்குள் தவறான புரிதல் ஏற்பட்டு பேசாமல் இருப்பார்கள்.  உறவுகளில் நீண்ட காலம் பேசாமல் இருப்பார்களோ...  என் உறவுகளில் அப்படி ஒரு சம்பவம் உண்டு.  அதைச் சொல்லும் முன்பு முதலில் நண்பர்களைப் பற்றி பேசி விடுகிறேன்.