வெள்ளி, 1 ஜனவரி, 2010

எங்கள் பற்றி, உங்கள் கருத்துகள் ...





வரவேற்கிறோம்.
புதிய நூற்றாண்டில் முதல் பத்துவருடங்கள் முடிந்து அடுத்த டிகேட் ஆரம்பிக்கும் இந்தப் பொன்னான நேரத்தில் ஆறு மாதக் குழந்தையாகிய எங்கள் பிளாக், எழுபத்தைந்து ரசிகர்களை இதுவரையில் பெற்றுள்ளது. இது எங்கள் ஆசிரியர் குழுவுக்குப் பெருமகிழ்ச்சியை அளிக்கிறது.
ஆரம்பித்த நாளிலிருந்து, ஒவ்வொரு சனிக்கிழமையும், ஆசிரியர் குழு கூடி - எங்கள் பிளாக் பதிவு பற்றி விவாதிப்போம்.
இந்த ஆண்டின் தொடக்க சந்திப்பு நாள், நாளை ஜனவரி இரண்டு அன்று அந்த சமயத்தில் எங்கள் வாசகர்கள் யாரும் எங்கிருந்தும் எங்கள் ஆசிரியர் குழுவோடு பேசலாம்; உங்கள் கருத்துகளைக் கூறலாம்.
தொடர்பு கொள்ள நினைப்பவர்கள், இந்திய நேரப்படி காலை பத்து மணி முதல் பன்னிரண்டு மணி வரையிலும் ஜனவரி இரண்டு - சனிக் கிழமை, கீழ்க்கண்ட எண்களில் எங்களைத் தொடர்புகொண்டு, உங்க கருத்துகளை, சுருக்கமாகக் கூறுங்கள்.

10 கருத்துகள்:

  1. நல்ல முயற்சி. வெற்றி பெற வாழ்த்துகிறேன்...

    பதிலளிநீக்கு
  2. இப்போதான் வந்தேன்.பார்க்கிறேன்.
    கதம்பமாய் உங்கள் பதிவுகள் பிடித்திருக்கிறது.நிறைவான வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. அடடா....இப்பத்தான் படிச்சேன். வட போச்சே!

    பதிலளிநீக்கு
  4. //பெயர் சொல்ல விருப்பமில்லை said... அடடா....இப்பத்தான் படிச்சேன். வட போச்சே!//

    நீங்க வேற எலிக்கு வைத்திருந்த ஊசி போன வடை கிடைக்கபோகுது. ஏதோ புதுவருட பலகாரம் தின்றோமா என்று இல்லாமல் !

    பதிலளிநீக்கு
  5. சாய்ராம் கோபாலன்!

    எலிக்கு ஊசிப்போன வடையைத் தான் வைப்பார்கள்!

    வடை போச்சேன்னு கூவுறது இங்கே தமிழ்ப் பதிவுகளில் இன்னொரு O (ஒ'போடுகிற)கலாசாரம்!

    பதிலளிநீக்கு
  6. // பெயர் சொல்ல விருப்பமில்லை said... அடடா....இப்பத்தான் படிச்சேன். வட போச்சே!//

    ரிப்பீட்டு. ஒவ்வொருவருக்கும் (பிளாக்குக்கும்) ஒரு தனித்தன்மை இருக்கும். இருந்தாலும் தாங்கள் கேட்டுக் கொண்டதால் என்னுடைய கருத்தை இங்கு கூறுகிறேன்.

    தங்களின் variety மற்றும் சில பதிவுகளின் அலசல் மிகவும் பிடிக்கும். ஆனால் சமூக/நாட்டு நடப்புகளிலும் அதிக பதிவை தங்களிடம் எதிர்பார்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. அப்பப்ப கொஞ்சம் கதைகளும் எழுதலாம். செய்தி விமர்சனங்கள் சுவாரஸ்யமா இருக்கு. அதை வாரம் ஒருதரமாவது பண்ணலாம்.

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  8. "//புதிய நூற்றாண்டில் முதல் பத்துவருடங்கள் முடிந்து அடுத்த டிகேட் ஆரம்பிக்கும் இந்தப் பொன்னான நேரத்தில் //

    Sir, I think, in the current century, 2010 is the last year of the 1st decade.

    21st century started on from 01-01-2001 (not from 01-01-2000)
    Decades for 21st century are '2001-2010, 2011-2020, 2021-2030,... ..,91-2100'.
    21st century ends in 2100, & 22nd century starts on on 1st Jan 2101 etc..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!