வெள்ளி, 31 அக்டோபர், 2014

வெள்ளி வீடியோ 141031 : "தப்பு செஞ்சுட்டேன் எசமான்... தப்பு செஞ்சுட்டேன்..."



14 கருத்துகள்:

  1. அன்பு கூறும் நாய்களா
    நன்றி கூறும் நாய்களா
    அழகோ அழகு

    பதிலளிநீக்கு
  2. குறும்பர்கள். பம்மிப் பதுங்குவது அழகு:)!

    பதிலளிநீக்கு
  3. எத்தனை எத்தனை பாவங்கள்!
    காணொளிக்கு நீங்கள் கொடுத்துள்ள தலைப்பு அருமை!

    பதிலளிநீக்கு
  4. ஒன்று சொன்னாற்போல் எல்லாரும் பம்மிப் பதுங்குவதும் மல்லாக்கப் படுத்து வாலாட்டிப் பாவமாய் ஒரு லுக் விட்டு மன்னிப்புக் கேப்பதும் அழகு.. :)

    பதிலளிநீக்கு
  5. நாங்கள் cocker spaniel எனும் பிரிவின் பெண்நாய் ஒன்று வைத்திருந்தோம்.ஒரு முறை எங்கள் ரேஷன் கார்டை அது கிழித்து விட்டது. செய்தது தவறு என்று தெரிந்து சோஃபா அடியில் சென்று படுத்துக் கொண்டு நம் கோபம் குறைந்ததா என்று தெரிய பரிதாபமாகப் பார்த்தது சரி போகட்டும் என்று சொன்னவுடன்குதித்துக் கொண்டு வந்தது இன்னும் பசுமையாக நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  6. அழகு. உங்கள் தலைப்பு இன்னும் அழகு.

    பதிலளிநீக்கு
  7. நாலு கால் வாலர்களில் கில்டி லுக் செம :) எங்க வீட்ல ஒரு மியாவ் ரெண்டு போர்சலின் பவுலை உடைச்சிட்டு ஒளிஞ்சிகிட்டா ..எப்பவும் வீட்டுக்குள்ள வரும்போது வெல்கம் பண்ற முதல் ஆளை காணோம்னு பார்த்தா கிச்சனில் உடைந்த பாத்திரம் :) அப்பத்தான் கண்டுபிடிச்சோம் கொஞ்சம் நேரத்தில் வந்து மேலே விழுந்து தேய்ச்சு pacify நடந்தது ..அதுங்களுக்கும் தப்பு என்பது தெரிகிறதே :)

    பதிலளிநீக்கு
  8. அழகு. அதிலும் அந்த பாசாங்கு. நம்ம அமைச்சர்கள் தோத்தாங்க போங்க

    பதிலளிநீக்கு
  9. சில மனிதர்களிடம் கூட இல்லாத மனசாட்சி, நாய்களிடம் இருப்பதாகவே படுகிறது !

    பதிலளிநீக்கு
  10. அழகு அழகு கொள்ளை அழகு! என்ன ஒரு பம்மி பதுங்கல்! எங்கள் வீட்டுச் செல்லங்களும் இப்படித்தான் ஏதாவ்து குறும்பி செய்துவிட்டு நாம் கேள்வி கேட்டால் பம்மி மல்லாந்து படுத்து "நான் உங்கள் அடிமை...நீங்கள்தான் என் எசமான்" என்று மன்னிபு கேட்கும் இல்லை என்றால் மெதுவாக நடந்து பம்மும்...வேடிக்கையாக இருக்கும்....5 வயது ஆனாலும் இரண்டுமே இன்னும் குறும்புதான் ஆனால் ரொமபச் சமத்து.......-கீதா

    பதிலளிநீக்கு
  11. தப்பு செய்துவிட்டோம் என்ற பயம் அவற்றின் கண்களில்.... ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  12. இதுக்கு நான் சொன்ன கருத்து எங்கே??? எங்கே? எங்கே???? குட்டிநாய்கள் அனைத்துமே அழகு. அவை குறும்பு செய்தால் ரசிக்கத் தான் முடியும். எங்க மோதியைப் போல் ஒன்று கூட இல்லைனு நினைக்கிறேன்.எல்லாமே வேறே வேறே நிறங்களில் இருக்கின்றன. :) மோதி நல்ல கறுப்பு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!