இந்த வண்டிகளை கும்பகோண கோவிலில் அல்லது மதுரையில் பார்த்து இருக்கிறேன்.நிறைய கோவில்களில் இப்படி வண்டிகள் சக்கரங்கள் கிடக்கிறதை பார்த்து இருக்கிறேன் அதை அழகாய் பதிவாக்கியது அருமை.
அருமையான பொருத்தமான தலைப்பு. எத்தனை பேரை சுமந்திருக்கும் இந்த சக்கரங்கள். எத்தனை இலக்கை கடந்திருக்கும் இந்த சக்கரங்கள். ஒய்வு பெற்று விட்டால் மனிதனை போல் இவைகளும் மரக் கட்டையாய் போக வேண்டிய நிலைதான் இல்லையா.?
ஊமைக்கனவுகள் தளத்தில் " கிழவிப்பாட்டு " பதிவை படித்துவிட்டு இங்கு வந்தேன்... இந்த படத்துக்கும் அந்த பதிவுக்கும் ஏதோ ஒரு தொடர்பை மனம் காணுகிறது ! http://oomaikkanavugal.blogspot.com/2014/10/blog-post_20.html
படத்திற்கேற்ற அருமையான பொருத்தமான தலைப்பு
பதிலளிநீக்குஇந்த வண்டிகளை கும்பகோண கோவிலில் அல்லது மதுரையில் பார்த்து இருக்கிறேன்.நிறைய கோவில்களில் இப்படி வண்டிகள் சக்கரங்கள் கிடக்கிறதை பார்த்து இருக்கிறேன் அதை அழகாய் பதிவாக்கியது அருமை.
பதிலளிநீக்குஉழைப்பும், ஒய்வும் தலைப்பும் படமும் பொருத்தம்.
நல்ல தலைப்பு.
பதிலளிநீக்குபடமும் அருமை! நல்ல தலைப்பு! கதை பல சொல்லுகிறது படம்!
பதிலளிநீக்குஅருமையான பொருத்தமான தலைப்பு. எத்தனை பேரை சுமந்திருக்கும் இந்த சக்கரங்கள். எத்தனை இலக்கை கடந்திருக்கும் இந்த சக்கரங்கள். ஒய்வு பெற்று விட்டால் மனிதனை போல் இவைகளும் மரக் கட்டையாய் போக வேண்டிய நிலைதான் இல்லையா.?
பதிலளிநீக்குபல வருடங்களுக்கு முன்னர் ஊரில் பார்த்தது....
பதிலளிநீக்குசுருங்கச் சொல்லி விளங்க வைப்பது. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குசிறிய வயதில் குதிரை வண்டியில் செய்த பயணம் நினைவுக்கு வருகிறது .ஹும் ,அது ஒரு சுகமான பயணம் ,இன்று வருமா ?
பதிலளிநீக்குபடமும் பாடமும்..
பதிலளிநீக்குகளைப்பும் காலச்சக்கரமும்..
பதிலளிநீக்குநல்ல பகிர்வு.
அருமை..
பதிலளிநீக்குஉழைப்பு .. ஓய்வு ...ஒழிவு ??
படமும் தலைப்பும் பிரமாதம்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதலைப்பும் புகைப்படமும் பொருத்தம்
பதிலளிநீக்குஇரசித்துப் பாராட்டிக் கருத்துரை இட்ட அனைவருக்கும் என் நன்றி. இது திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஆறு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட படம்.
பதிலளிநீக்குஅழகான படம்
பதிலளிநீக்குநண்பரே,
பதிலளிநீக்குஊமைக்கனவுகள் தளத்தில் " கிழவிப்பாட்டு " பதிவை படித்துவிட்டு இங்கு வந்தேன்... இந்த படத்துக்கும் அந்த பதிவுக்கும் ஏதோ ஒரு தொடர்பை மனம் காணுகிறது !
http://oomaikkanavugal.blogspot.com/2014/10/blog-post_20.html
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr