நல்ல பிச்சைக்காரர் மறுவாழ்வு திட்டம் ! மன்சூக் பாயின் கண்டுபிடிப்பு பிரமிக்க வைக்கிறது ! அக்ஷரா பவுண்டேசன் சேவை பாராட்டத்தக்கது! முகம் காட்ட மறுத்த அந்த ஆட்டோ டிரைவர் வாழ்க !
ரூபன். தமிழ்மணப் பட்டை வேலை செய்யவில்லையே.எப்படி ஒட்டு போறீர்கள் ஸ்ரீராம் சார், .in ஐ .com ஆக மாற்றும் நிரலை இணைத்தால் தமிழ்மணப் பட்டை வேலை செய்யும். தொழில்நுட்பப் பதிவர்கள் இதைப் பற்றி எழுதி இருக்கிறார்கள் இதற்கான வழி முறையை ஒரு பதிவில் நானும் எழுதி இருக்கிறேன்.
கலிகி ரெங்கநாதன் பள்ளி மாணவர்களின் செயல் மிக மிக பாராட்டுக்குரியது. அவர்களின் ஆர்வத்திற்கு உதவி புரியும் வர்களின் தலைமையாசிரியைக்கு என் வணக்கங்கள் திரு. பிரஜாபதியின் கண்டுபிடிப்பு மின்சார பற்றாக்குறையில் இருக்கும் நமக்கு வரப்பிரசாதமே. டீக்கடையில் நூலகம் அமைத்து ஏழைக் குழந்தைகளின் படிப்பாரவத்தை வளர்க்கும் திட்டத்திற்கு ஜே! ஆட்டோ ஓட்டுனரின் நேர்மைக்குப் பாராட்டுக்கள்
பொதுஜன உபயோகத்துக்கு வராவிடில் இந்த மாதிரி(மிட்டி கூல்) கண்டுபிடிப்புகள் , தயாரிப்புகள் பெருமைப் பட்டுக் கொள்ளவே உதவும் இது பற்றி வேறோர் பதிவரும் எழுதி இருந்ததாக நினைவு. மார்க்கெட்டுக்கு வர போட்டிகளை எதிர் கொள்ள வேண்டும் கஸ்டமர் திருப்தி.....!?
வணக்கம்
பதிலளிநீக்குஐயா.
அருமையான தொகுப்பு தொடருகிறேன் த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்ல பிச்சைக்காரர் மறுவாழ்வு திட்டம் !
பதிலளிநீக்குமன்சூக் பாயின் கண்டுபிடிப்பு பிரமிக்க வைக்கிறது !
அக்ஷரா பவுண்டேசன் சேவை பாராட்டத்தக்கது!
முகம் காட்ட மறுத்த அந்த ஆட்டோ டிரைவர் வாழ்க !
மாணவர்களின் இந்த முயற்சி போற்றத் தக்கது.
பதிலளிநீக்குசுற்று சூழலுக்கு மாசில்லாத fridge உருவாக்கிய பிரஜாபதியை எத்தனை பாராட்டினாலும் தகும்.
ரூபன். தமிழ்மணப் பட்டை வேலை செய்யவில்லையே.எப்படி ஒட்டு போறீர்கள்
பதிலளிநீக்குஸ்ரீராம் சார்,
.in ஐ .com ஆக மாற்றும் நிரலை இணைத்தால் தமிழ்மணப் பட்டை வேலை செய்யும்.
தொழில்நுட்பப் பதிவர்கள் இதைப் பற்றி எழுதி இருக்கிறார்கள்
இதற்கான வழி முறையை ஒரு பதிவில் நானும் எழுதி இருக்கிறேன்.
அருமையான தொகுப்பு நண்பரே
பதிலளிநீக்குநன்றி
யாசிப்பவர்கள் உதவும் திட்டம் அருமை!! மாணவர்களைப் பாராட்ட வேண்டும்!
பதிலளிநீக்குசுற்றுச் சூழல் பாதுகாக்கும் குளிர்சாதனப் பெட்டி....பிரஜாபதி வாழ்க!! அவர் இன்னும் பல கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்!
அக்ஷரா ஃபவுண்டேஷன் சேவை பலருக்கு வழிகாட்டி!
இப்படியும் நேர்மையான மனிதர்கள் இருக்கின்றார்களே! அதனால் தான் வையகம் இயங்குதின்றது!
கலிகி ரெங்கநாதன் பள்ளி மாணவர்களின் செயல் மிக மிக பாராட்டுக்குரியது. அவர்களின் ஆர்வத்திற்கு உதவி புரியும் வர்களின் தலைமையாசிரியைக்கு என் வணக்கங்கள்
பதிலளிநீக்குதிரு. பிரஜாபதியின் கண்டுபிடிப்பு மின்சார பற்றாக்குறையில் இருக்கும் நமக்கு வரப்பிரசாதமே.
டீக்கடையில் நூலகம் அமைத்து ஏழைக் குழந்தைகளின் படிப்பாரவத்தை வளர்க்கும் திட்டத்திற்கு ஜே!
ஆட்டோ ஓட்டுனரின் நேர்மைக்குப் பாராட்டுக்கள்
சிலிர்க்க வைத்த செய்திகள். குறிப்பாக அந்த மிட்டிகூல் . சூப்பர் . பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குபொதுஜன உபயோகத்துக்கு வராவிடில் இந்த மாதிரி(மிட்டி கூல்) கண்டுபிடிப்புகள் , தயாரிப்புகள் பெருமைப் பட்டுக் கொள்ளவே உதவும் இது பற்றி வேறோர் பதிவரும் எழுதி இருந்ததாக நினைவு. மார்க்கெட்டுக்கு வர போட்டிகளை எதிர் கொள்ள வேண்டும் கஸ்டமர் திருப்தி.....!?
சிறப்பான செய்திகள்! நன்றி!
பதிலளிநீக்கு