எஸ்.எஸ். ஆர். என்ற உடன் எனக்கு நினைவுக்கு வருவது இந்த பாடல் தான். ஆரபி ராகம். இல்லை அது தேவ காந்தாரி என்று எங்க அப்பா படம் வந்த அன்று மறு நாள் சொன்னதும் நினைவு இருக்கிறது. திருச்சி வெலிங்க்டன் டாக்கீஸில் பார்த்தது 1956 ;ல் என நினைக்கிறேன்.
ராஜேந்திரன் இயல்பான நடிகர்.
அவர் வந்த காலத்தில், சிவாஜி, எம்.ஜி. ஆர். ஜெமினி கூடதிரை உடலகத்தில் இருந்ததால் தானோ என்னவோ தெரியவில்லை, அவர் உழைப்புக்கேற்ற ஒளி கிடைக்கவில்லை.
SS ராஜேந்திரன் அவர்களின் என்று அடித்தது எங்கே போச்சு! அட!
ம்ம்ம் தாத்தா அந்தப் பாட்டு ஆரபியா, தேவகாந்தாரியானு இன்னும் கூட பல சமயங்களில்விவாதங்கள் வருவதுண்டு! சிந்துபைரவியிலும் கூட இதைப்பற்றிய காட்சி ஒன்று உண்டே!
ஆத்மா சாந்தியடைய
பதிலளிநீக்குஇறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
லட்சிய நடிகருக்கு அஞ்சலிகள்.
பதிலளிநீக்குநல்ல பாடல் பகிர்வு.
இலட்சிய நடிகரின் ஆன்மா சந்தியடைய
பதிலளிநீக்குபிராத்திப்போமாக
வணக்கம்
பதிலளிநீக்குஐயா.
ஆத்மா சாந்தியடையட்டும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எஸ்.எஸ். ஆர். என்ற உடன் எனக்கு நினைவுக்கு வருவது
பதிலளிநீக்குஇந்த பாடல் தான். ஆரபி ராகம்.
இல்லை அது தேவ காந்தாரி என்று எங்க அப்பா படம் வந்த அன்று மறு நாள் சொன்னதும் நினைவு இருக்கிறது.
திருச்சி வெலிங்க்டன் டாக்கீஸில் பார்த்தது 1956 ;ல் என நினைக்கிறேன்.
ராஜேந்திரன் இயல்பான நடிகர்.
அவர் வந்த காலத்தில், சிவாஜி, எம்.ஜி. ஆர். ஜெமினி கூடதிரை உடலகத்தில் இருந்ததால் தானோ என்னவோ தெரியவில்லை, அவர் உழைப்புக்கேற்ற ஒளி கிடைக்கவில்லை.
சுப்பு தாத்தா
ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்!
பதிலளிநீக்குSS ராஜேந்திரன் அவர்களின் என்று அடித்தது எங்கே போச்சு! அட!
பதிலளிநீக்கும்ம்ம் தாத்தா அந்தப் பாட்டு ஆரபியா, தேவகாந்தாரியானு இன்னும் கூட பல சமயங்களில்விவாதங்கள் வருவதுண்டு! சிந்துபைரவியிலும் கூட இதைப்பற்றிய காட்சி ஒன்று உண்டே!
அஞ்சலிகள்.
பதிலளிநீக்குஆத்மா சாந்தியடைய
பதிலளிநீக்குஇறைவனைப் பிரார்த்திப்போம்.
எனது அஞ்சலிகளும்.....
பதிலளிநீக்குஅருமையான பாடல். என்னுடைய அத்தைப் பாட்டிக்கு மிகவும் பிடித்தபாடல்.
ஆன்மா நற்கதி அடையட்டும்.
பதிலளிநீக்கு