5) ஊட்டி மாணவன் கோகுல்.
6)
கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்வது எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்து,
வெறும் 35 ரூபாயில் அதற்குத் தீர்வு கண்டு, அதனால் பாதிக்கப்பட்ட
கிராமத்துக்கே உணர்த்தியதோடு, சிறுவர்கள் கூட புகையிலை உபயோகிப்பதையும்
அவர்கள் வழியிலேயே சென்று அவர்களை மாற்றி மக்களை முன்னேற்றப் பாதைக்குக்
கொண்டு சென்ற டாக்டர் பவன்
7)
கட்டணமின்றி கல்வி கற்பிக்கிறார்கள். ஏழை மாணவர்களுக்கு புத்தகம் கூட
வாங்கிக் கொடுக்கிறார்கள். அவர்கள் அரசு ஊழியர்களை உருவாக்கும் அரசு ஊழியர்கள்.
8) முருகானந்தம்
9) MUKTI
10) சரோஜினி தேவி.
11) மதர் தெரசாவுக்கு அப்புறம்.... கைலாஷ் சத்யார்த்தி
திரு .கைலாஷ் சத்யார்த்தி அவர்கள் நோபல் பரிசை வென்ற பின்னால்தான் நமக்கு தெரிகிறது அவரைப் பற்றி !
பதிலளிநீக்குஇந்த நிலையில் குடத்தில் இட்ட விளக்காய் இருக்கும் நல்ல மனிதர்களை நீங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுவது பாராட்டத்தக்கது !
வேதவல்லி அவர்களின் தன்னம்பிக்கை பாராட்டப்படவேண்டிய ஒன்று! அவர் தயாரிக்கும் சணல் பேக்குக்ள் இங்கும் கிடைத்தால் நல்லதுதான்...
பதிலளிநீக்குயங்கிஸ்தான் குழு வாழ்க....மகத்தான சேவை அதே போன்று முக்தி, டாக்டர் பவன் குமாஇன் சேவையும்....எத்தனை முக்கியமான ஒன்று!
நிம்பல் கிராமம் கொண்டாடப் பட வேண்டிய ஒரு கிராமம்....டிஎல் ஏ வின் பணி இந்த இரண்டும் காந்தியின் கனவுகள்....
யாரப்ப அங்கே கோகுலின் கண்டுபிடிப்பை தமிழ்நாட்டில் அமுல் படுத்தவும்...அப்படியாவது விபத்துகள் குறையட்டும்...
மிக்க ந்னரி முருகானந்த்தை தங்கள் பாசிட்டிவ் செய்திகளில் வெளியிட்டதற்கு!
சரோஜினி தேவியின் சேவை மிகவும் உயர்ந்த சேவை..கிராமத்தில்....நூலகம்....
கைலாஷ் சத்யார்த்தி போபல் பரிசு அறிவிக்கப்பட்ட போதுதான் தெரிய வருகின்றார்.....தாங்க்ள் அவரைக் காட்டியதற்கு உங்களைப் பாராட்ட வேண்டும்.
இது போன்ற எல்லா பாசிட்டிவ் செய்திகளுக்கும் பாராட்டுக்கள்!
சத்யார்த்தி அவர்கள் நோபல் பரிசு வென்றார் என்ற செய்தி பார்த்த பிறகுதான் அவரைப் பற்றி அறிய முடிகிறது.
பதிலளிநீக்குஅரசியலுக்கும் சினிமாவுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகங்கள் மற்றவற்றை கண்டு கொள்ளாமல் விடுவது வேதனையே...
அனைத்தும் அருமை அண்ணா... அனைவரையும் வாழ்த்துவோம்...
வேதவல்லியின் தன்னம்பிக்கை அசர வைக்கிறது. சணலில் தன் நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்தும் அவருக்கு ஒரு ஜே!
பதிலளிநீக்குயங்கிஸ்தான் டீமிற்கு வாழ்த்துக்கள் பல. நாம் செய்யத் தயங்கும் வேலைகளை செய்யும் அவர்களை எவ்வளவுப் பாராட்டினாலும் தகும்.
மக்களாய் முன்னேற்றப் பாதையில் அசித்துஸ் செல்லும் தடாக்தர் பவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பாசிடிவ் செய்திகளின் புரிந்து வரும் அத்துனைப் பேருக்கும், என் வாழ்த்துக்கள்.
நோபல் பரிசினை வென்று இந்தியர் ஒவவொருவரையும் பெருமைப்பட வைக்கும் டாக்டர் கைலாஷ் சத்யார்த்தி அவர்களுக்கு என் சல்யுட் !
வேதவல்லியின் தன்னம்பிக்கை அசர வைக்கிறது. சணலில் தன் நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்தும் அவருக்கு ஒரு ஜே!
பதிலளிநீக்குயங்கிஸ்தான் டீமிற்கு வாழ்த்துக்கள் பல. நாம் செய்யத் தயங்கும் வேலைகளை செய்யும் அவர்களை எவ்வளவுப் பாராட்டினாலும் தகும்.
மக்களாய் முன்னேற்றப் பாதையில் அசித்துஸ் செல்லும் தடாக்தர் பவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பாசிடிவ் செய்திகளின் புரிந்து வரும் அத்துனைப் பேருக்கும், என் வாழ்த்துக்கள்.
நோபல் பரிசினை வென்று இந்தியர் ஒவவொருவரையும் பெருமைப்பட வைக்கும் டாக்டர் கைலாஷ் சத்யார்த்தி அவர்களுக்கு என் சல்யுட் !
அனைத்தும் அருமையான தகவல்கள் இவற்றில் முருகானந்தம் அவரின் கண்டுபிடிப்பு மட்டுமே நான் அறிந்தது
பதிலளிநீக்குநோபல் பரிசு பெற்றவர் இப்போ தான் வெளிச்சத்திற்கு வருகிறார் ..சைல்ட் லேபர் ஒழிப்பு என்பது எவ்வளவு பெரிய விஷயம் ! பத்திரிக்கைகள் இவர் போன்றோரை வெளிச்சத்திற்கு கொண்டாந்தாதான் இன்னும் நாலுபேர் இவரை போல உருவாவார்கள் .
கோகுல் !! உண்மையில் இச்சிறுவனது கண்டுபிடிப்பு நம்ம ஊர் வாகன ஓட்டிகளுக்கு தேவையான ஒன்று
சுகாதாரத்தை பயிற்றுவிக்கும் டாக்டர் பவன் இஸ் கிரேட் ..கொண்டாட்ட கிராமம் வாழ்க !!
tla வின் பணிகள் வளர்க .யன்க்ளிஸ்தான் !! சீரிய பணிக்கு பாராட்டுக்கள் .வேதவல்லி அவர்களின் சனல் பை இயற்கைக்கும் பாதுகாப்பு !
மாணவன் கோகுல், வாகன விபத்தை தவிர்க்கும் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்தது இப்போது மிகவும் தேவையான ஒன்று வாழ்த்துக்கள் கோகுலுக்கு.
பதிலளிநீக்குசரோஜினி தேவியின் கணவர் நூலகம் மூலம் வாழ்ந்து கொண்டு இருப்பார்.
சரோஜினி தேவியின் தியாகம் வாழ்க.
கைலாஷ் சத்யார்த்தி போல் புகழுக்கு விரும்பாத மாமனிதர். அவரின் சேவையை பாராட்டி அவருக்கு கொடுத்த நோபல் பரிசு வெகு சிறப்பானது.
அனைத்து பாசிடிவ் செய்திகளூம் அருமை.
வாழ்த்துக்கள்.
.
தீபாவளி ஓவியத்தை பற்றி ஸ்ரீராம் என்ன சொன்னார்? என்று கேட்கிறார்கள் என் கணவர்.
பதிலளிநீக்குமுகநூலில் லைக் போட்டு விட்டதால் பதிவில் கருத்து இல்லையா ?