// Dr B Jambulingam said... நல்ல வேளை. மற்றவர்கள் தப்பித்துக்கொள்ளும்படி செய்துவிட்டீர்கள்.// நாங்க ஒண்ணும் கேள்வி கேட்காமல் விட்டுவிட்டோம் என்று சந்தோஷப்படுகின்றீர்களா! வருகின்ற வியாழக்கிழமை கேட்க கேள்வி தயார் செய்துவிட்டோம். யாரும் தப்பமுடியாது.
//Anandaraja Vijayaraghavan said... மூணு வச்சாதேனே, 3 டி கிடைக்கும், ஏமாத்தப் பாக்கறீங்களா?// டாடா (ஸ்)கைகாரர்கள் காதில் விழுந்தால், மூன்றாவது டிஷ் + கேபிளுடன் ஒரு ஆளை உடனே அனுப்பிவைத்துவிடுவார்கள்.
//Madhavan Srinivasagopalan said... டெக்னிகலா சொல்லனும்னா, ஒரு கனெக்ஷன் கிழக்கப் போனா, ரெண்டாவது கனெக்ஷன் மேற்க போகுது.. -- இது சரிப்பட்டு வராது..// இல்லை இரண்டு கனெக்சன்களும் வடதெற்கு திசையில்தான் உள்ளன. கிழமேற்காக இல்லை!
:)))
பதிலளிநீக்குவேறு வேறு வீட்டு டிஷ்!
தலைப்பிலே 3D தெரியுது! :)
பதிலளிநீக்குஅட...விஞ்ஞானிகளும் அறிவாளிகளும் நிறைந்த பூமியில இது..
பதிலளிநீக்குநல்ல வேளை. மற்றவர்கள் தப்பித்துக்கொள்ளும்படி செய்துவிட்டீர்கள்.
பதிலளிநீக்குநல்ல கற்பனை.
பதிலளிநீக்குஇது 4 G மூலமாக வருகின்றதோ..
பதிலளிநீக்குhaahaha
பதிலளிநீக்குhaahaha
பதிலளிநீக்குமூணு வச்சாதேனே, 3 டி கிடைக்கும், ஏமாத்தப் பாக்கறீங்களா?
பதிலளிநீக்குஇன்னும் ஒன்னு வச்சா 3d effect உறுதியாய் தெரியும்னு அந்த விஞ்ஞானி சொல்ற மாதிரி இருக்கு சார்.முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.
பதிலளிநீக்குஇன்னும் ஒன்னு வச்சா 3d effect உறுதியாய் தெரியும்னு அந்த விஞ்ஞானி சொல்ற மாதிரி இருக்கு சார்.முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.
பதிலளிநீக்கு3-டி , எப்படி தெரியும்
பதிலளிநீக்கு3-டி(வாஸ்து) சாஸ்திரப்படி, அன்டேனாக்கு பின்னாடி தென்னை மரம் இருக்கப்டாது
டெக்னிகலா சொல்லனும்னா, ஒரு கனெக்ஷன் கிழக்கப் போனா, ரெண்டாவது கனெக்ஷன் மேற்க போகுது.. -- இது சரிப்பட்டு வராது..
பதிலளிநீக்கு2டி தான் தெரியுது!
பதிலளிநீக்குஇரண்டு டிஷ் ஓக்கே டிவி எங்கே ?
பதிலளிநீக்கு//Ilangovan Rangarajan said...
பதிலளிநீக்குஇன்னும் ஒன்னு வச்சா 3d effect உறுதியாய் தெரியும்னு அந்த விஞ்ஞானி சொல்ற மாதிரி இருக்கு சார்.முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.//
வச்சிடுவோம் சார்!
//வெங்கட் நாகராஜ் said...
பதிலளிநீக்கு:)))
வேறு வேறு வீட்டு டிஷ்!//
கரெக்டு !
// Geetha Sambasivam said...
பதிலளிநீக்குதலைப்பிலே 3D தெரியுது! :)//
அட ஆமாம் இல்லே!
//வலிப்போக்கன் said...
பதிலளிநீக்குஅட...விஞ்ஞானிகளும் அறிவாளிகளும் நிறைந்த பூமியில இது..//
பாருங்க சார்! நம்ம அறிவை யாரும் பயன்படுத்திக்க மாட்டேன் என்கிறார்கள்!
// Dr B Jambulingam said...
பதிலளிநீக்குநல்ல வேளை. மற்றவர்கள் தப்பித்துக்கொள்ளும்படி செய்துவிட்டீர்கள்.//
நாங்க ஒண்ணும் கேள்வி கேட்காமல் விட்டுவிட்டோம் என்று சந்தோஷப்படுகின்றீர்களா! வருகின்ற வியாழக்கிழமை கேட்க கேள்வி தயார் செய்துவிட்டோம். யாரும் தப்பமுடியாது.
//கோமதி அரசு said...
பதிலளிநீக்குநல்ல கற்பனை.//
நன்றி.
//KILLERGEE Devakottai said...
பதிலளிநீக்குஇது 4 G மூலமாக வருகின்றதோ..//
அப்படியும் இருக்கலாம்!
//டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
பதிலளிநீக்குhaahaha
June 12, 2016 at 7:03 PM
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
haahaha//
இரண்டு டிஷ் - இரண்டு சிரிப்பு. இரண்டு நன்றி!
//Anandaraja Vijayaraghavan said...
பதிலளிநீக்குமூணு வச்சாதேனே, 3 டி கிடைக்கும், ஏமாத்தப் பாக்கறீங்களா?//
டாடா (ஸ்)கைகாரர்கள் காதில் விழுந்தால், மூன்றாவது டிஷ் + கேபிளுடன் ஒரு ஆளை உடனே அனுப்பிவைத்துவிடுவார்கள்.
//Madhavan Srinivasagopalan said...
பதிலளிநீக்கு3-டி , எப்படி தெரியும்
3-டி(வாஸ்து) சாஸ்திரப்படி, அன்டேனாக்கு பின்னாடி தென்னை மரம் இருக்கப்டாது//
வாழ வைப்போமா?
//Madhavan Srinivasagopalan said...
பதிலளிநீக்குடெக்னிகலா சொல்லனும்னா, ஒரு கனெக்ஷன் கிழக்கப் போனா, ரெண்டாவது கனெக்ஷன் மேற்க போகுது.. -- இது சரிப்பட்டு வராது..//
இல்லை இரண்டு கனெக்சன்களும் வடதெற்கு திசையில்தான் உள்ளன. கிழமேற்காக இல்லை!
//‘தளிர்’ சுரேஷ் said...
பதிலளிநீக்கு2டி தான் தெரியுது!//
ஆமாம்! ரெண்டு டிஷ்தான் தெரியுது!
//G.M Balasubramaniam said...
பதிலளிநீக்குஇரண்டு டிஷ் ஓக்கே டிவி எங்கே ?//
போன வாரம் வந்த காக்கா தூக்கிக்கிட்டுப் போயிடிச்சு!
ஹ்லோஹ்ஹஹ இது வேற வேற வீட்டுக் கனெக்ஷன்....அதுலயும் ஒண்ணுலருந்து வயரே காணலை..ஒரு வேளை பின்பக்கமா போகுது போல...
பதிலளிநீக்கு