1) ஒரு திரைப்படம் வெளியானதும் ஊடகங்களும் பத்திரிக்கைகளும் அதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இது போன்றவற்றிற்கு கொடுப்பதில்லை. இனியாவது சினிமா ஹீரோக்களை விடுத்து இவர்களைப் போன்ற உண்மையான நேர்மையான தமிழக காவல்துறை வீரர்களைக் கொண்டாடுவோம்... [ நன்றி LK ]
2) C R நடராஜ சாஸ்த்ரி. நினைத்தால் எப்படியும் நல்லது செய்ய முடியும்.
3) கல்வி பணம் படைத்தவர்களுக்கு மட்டும் உரியதா? இல்லை என்கிறார்கள் இந்த நண்பர்கள்.
4) இதோ ஒரு வித்யாசமான மருத்துவர். கணேஷ் ராக். அவர் காட்டிய வழியில் இன்று நாடு முழுவதும் இன்னும் சில மருத்துவர்களும் செயல்படுகிறார்களாம்.
5) " ...சுனாமியில் சிக்கி உடல் உறுப்புகள் செயலிழந்த மீன் பிடி தொழிலாளி குழந்தை
களின் கல்விக்கு தனிப்பட்ட முறையில் நிதி உதவியும் வீட்டு மனை பட்டா
கிடைக்கவும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி..."
6) "அன்னயாவினும் புண்ணியம்..." இமானுவேல் ரூபன் அவர்களிடமிருந்து ரூ. 25,000/- நண்பர்கள் அருண், முருகன் மற்றும் பிரபாகரன் அவர்கள்... (நன்றி மலையப்பன் ஸ்ரீராம்)
7) மானவி.
8) “She was saved in the nick of time by Inspector Desai. It was an act of bravado,” said Madhukar. மிலிந்த் தேசாய்.
9) நம்மூரிலும் இப்படிச் சிலர் தேவை. Dr. மஹேஷ் பெடேகர்.
10) கேன்சரில்
விழுந்த ஒரு இளைஞர் அதிலேயே வீழ்ந்துவிடாமல் மீண்டு வந்ததுடன்,இந்த
பாதிப்புள்ளவர்களை நேரில் சந்தித்து உங்களாலும் மீள முடியும் என்ற
நம்பிக்கை வார்த்தைகளை சுமந்து கொண்டு நாடு முழுவதும் தன்னந்தனியாக
மோட்டார் பைக்கிலேயே பயணித்து வருகிறார். அவர்தான் ஹர்தேஜ் பர்தேஷ்.
11) அழகு அம்பலமும் அங்கம்மாளும். (நன்றி கிருஷ்ணமூர்த்தி ஸார்)
திரு. ஜெயக்குமார், மற்றும் திரு. மயில்வாகனன் பாராட்டுக்குறியவர்கள் மற்றும் மலையப்பன் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி
பதிலளிநீக்குதிரு ஜெயக்குமார், மற்றும் திரு மயில்வாகனன் இருவரையும் பாராட்டுவதற்கு வார்த்திகளே இல்லை எனலாம்.டாக்டர் கணேஷ் வியப்பில் ஆழ்த்துகிறார். பாசிடிவ் செய்திகள் அனைத்துமே நம்பிக்கை வரவழைக்கின்றன. பகிர்விற்கு நன்றிகள் ஸ்ரீராம் சார்.
பதிலளிநீக்குவழக்கம்போல் அனைத்து செய்திகளும் அருமை. தேர்ந்தெடுத்துப் பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குஅருமையான செய்திகள்! அனைவருக்கும் பாராட்டுக்கள்! நன்றி!
பதிலளிநீக்குஅனைத்தும் அருமை
பதிலளிநீக்குஉண்மையான நேர்மையான காவல்துறை வீரர்களுக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குஹர்தேஜ்பர்தேஷ் தன்னம்பிக்கை மிகுந்த பயணநோக்கம் வாழ்க!
அனைத்து செய்திகளுக்கும் நன்றி.
கல்வி பணம் படைத்தவர்களுக்கு மட்டும் இல்லை - அது
பதிலளிநீக்குஏழைகளின் உள்ளத்திலும் குடியிருக்கும்
சாதனையாளர்களைப் பாராட்டுவோம்
http://ypvn.myartsonline.com/
பதிலளிநீக்குகல்வி பணம் படைத்தவர்களுக்கு மட்டும் இல்லை - அது
ஏழைகளின் உள்ளத்திலும் குடியிருக்கும்
சாதனையாளர்களைப் பாராட்டுவோம்
http://ypvn.myartsonline.com/
அனைத்தும் அருமையான செய்திகள். அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குஇயலாமை!கால தாமதம்! அறிந்தேன் அனைத்தும்!நன்றி!
பதிலளிநீக்குநாட்டில் இவ்வளவு நல்லவர்களும் சாதனையாளர்களும் இருக்கின்றனர்.அவர்களை அடையாளம் காடும் பணியை திறம்பட செய்து வருகிறது எங்கள் ப்ளாக். நன்றி
பதிலளிநீக்குஎல்லோரும் பாசிடிவ் அலைகளைப் பரப்பினாலும் எனக்கு மிகவும் பிடித்த பாசிடிவ் நபர் ஹர்தேஷ் பர்தேஷ் தான். புற்றுநோயாளிகளுக்கு அந்த நோயைவிட மனதில் தோன்றும் அதைரியமே எதிரி. எதிர்த்துப் போராட வேண்டும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கும் இந்த இளைஞர் பல்லாண்டு வாழட்டும்.
பதிலளிநீக்குவயதான காலத்தில் ஊராரின் நன்மைக்கென்று கழிப்பறை கட்டியிருக்கும் தம்பதியை பாராட்டுகிறேன்.பெண் குழந்தைகளைக் காக்க பணிபுரியும் டாக்டர் கணேஷ் ராக், கல்விப்பணி புரியும் கல்லூரி மாணவர்கள், டெக்னாலஜியை சத்சங்கத்திற்குப் பயன்படுத்தும் சாஸ்திரிகள், கலெக்டர் எல்லோருக்கும் பாராட்டுக்கள். மானவியைப் பற்றி நான் கூட எனது செல்வ களஞ்சியமே-வில் ஒருமுறை எழுதியிருந்தேன் என்று நினைவு.பாசிடிவ் மனிதர்களுக்கும், அவர்களை அறிமுகப்படுத்தும் உங்களுக்கும் நல்வாழ்த்துகள், பாராட்டுக்கள்!
பாஸிட்டிவ் செய்திகள்..அருமை
பதிலளிநீக்குஎல்லோரும் நல்லதையே செய்கிறார்கள். குறிப்பாக ஹர்தேஷ் செய்வது மிகச் சிறந்த பணி. காவல் துறையினர் பாராட்டப்பட வேண்டியவர்களே. மருத்துவர்கள், சாஸ்திரிகள் கலெக்டர் எல்லோரும் மிக மிக அற்புதமான செயல்களைச் செய்துவருகிறார்கள். நமக்கும் ஊக்கம் அளிக்கிறது.
பதிலளிநீக்கு