ஞாயிறு, 19 ஜூன், 2016

ஞாயிறு 363 :: தந்தையர் தினம்.

                     

இந்தப் படத்தில் ஒரு சுவாரஸ்யமான அம்சம் இருக்கின்றது. கவனித்தீர்களா? 
படத்தில் உள்ளவர்கள் மூவரும், நம்மை (பார்ப்பவரை) நோக்கி வருகின்றார்களா அல்லது நம்மை விட்டு விலகிச் செல்கிறார்களா? 
   
                                    

14 கருத்துகள்:

  1. அனைத்துத் தந்தையர்க்கும் தந்தையர் தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. தங்களுக்கும், தந்தையர் தினவாழ்த்துகள் நண்பரே

    பதிலளிநீக்கு
  3. தந்தையர் தின வாழ்த்துக்கள்.
    படம் அருமை.

    பதிலளிநீக்கு
  4. அருமை! சைட் ஆங்கிளில் படம் எடுக்கப்பட்டிருப்பதாக தோன்றுகிறது! தந்தையர் தின வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. "காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?"

    இது கண்களை ஏமாற்றும் காட்சிப் பிழை

    பதிலளிநீக்கு
  6. உன் கண் உன்னை ஏமாற்றினால்......... எனக்கு இன்று காலையிலேயே என் மகன்கள் தந்தையர் தின வாழ்த்துக்களை தொலை பேசியில் தெரிவித்தனர் உங்களுக்கு தந்தையர் தின வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. இரண்டு கோணமும் உண்மைதான் நண்பரே...

    பதிலளிநீக்கு
  8. அட, சுவாரஸ்யமான படம். அந்தக் குறிப்பு காலையில் இருந்ததா? பிறகு சேர்த்தீர்களா? நான்தான் கவனிக்கவில்லையா :)?

    பதிலளிநீக்கு
  9. குறிப்பை, பிறகுதான் சேர்த்தேன். புதிய கோணத்தை நான் உணர்ந்த உடன் மற்றவர்களும் அதை அந்தக் கோணத்தில் பார்த்து சிந்திக்கவேண்டும் என்று நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
  10. நன்கு அவதானித்திருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. செம படம்! அதுவும் அந்தக் கோணங்கள் ஆஹா!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!