நேற்று பீப்பிள்ஸ் என்னும் மலையாளச் சானல் பார்த்துக் கொண்டிருந்தேன் அதில் கண்மணி என்னும் ஒரு பெண் அற்புதமாகப் பாடுகிறாள் இரு கைகளும் இல்லை காலாலேயே எழுதுகிறாள் அருமையாகப் படங்கள் வரைகிறாள் பலவித இடர்களையும் தாண்டி வந்தவர் பள்ளியி 90 சதவீத சராசரிமார்க் வாங்குகிறாளாம்
/சுவான்சுவார்னர்//வியக்க வைக்கிறார் தன்னம்பிக்கை மனிதர் !! நம்ருதா போன்றவர்கள் நம் போன்றவர்கள் எப்படியும் உதவலாம் என்பதற்கு சிறந்த முன்னுதாரணம் .. //நண்பர்கள் விலகினர்; சிலர், அருகில் நெருங்கிப் பேசவே தயங்கினர்.//இந்த வரிகள் படிக்கும்போது கஷ்டமாக இருந்தது ..இன்னமும் பலர் வெளி தோற்றத்தை வைத்தே பழகுகிரார்களே :( ..மனம் தளராமல் சாதித்த அஞ்சலிக்கும் பாராட்டுக்கள்
அனைத்து செய்திகளும் அருமை., தன்னம்பிக்கை, பிறருக்கு உதவும் குணத்தை கூறும் செய்திக்கு நன்றி. சின்ன கஷ்டங்கள் வந்தாலும் மனம் உடைந்து போகிறோம். இவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. இறைவன் இவர்களை நன்றாக வைத்து இருக்கட்டும் நீண்ட் காலம்.
நம்ருதா ஷோதன் மற்றும் சான்ஸுவார்னர் போற்றப்படக் கூடியவர்கள் பகிர்வுக்கு நன்றி நண்பரே
பதிலளிநீக்குநம்பிக்கை தந்த பதிவு. பாராட்டுகள்.....
பதிலளிநீக்குதன்னம்பிக்கை மனிதர்கள்! பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குநேற்று பீப்பிள்ஸ் என்னும் மலையாளச் சானல் பார்த்துக் கொண்டிருந்தேன் அதில் கண்மணி என்னும் ஒரு பெண் அற்புதமாகப் பாடுகிறாள் இரு கைகளும் இல்லை காலாலேயே எழுதுகிறாள் அருமையாகப் படங்கள் வரைகிறாள் பலவித இடர்களையும் தாண்டி வந்தவர் பள்ளியி 90 சதவீத சராசரிமார்க் வாங்குகிறாளாம்
பதிலளிநீக்குஅனைத்துச் செய்திகளும் அருமை வழக்கம் போல். அனைத்தும் வாசித்துவிட்டோம். விரிவாக எழுத முடியவில்லை.
பதிலளிநீக்குஅருமை :)
பதிலளிநீக்குஅனைத்தும் அருமை..
பதிலளிநீக்குஅனைத்தும் அருமை..
பதிலளிநீக்குஅனைவருமே போற்றுதலுக்கு உரியவர்கள் !
பதிலளிநீக்குபதிவைப் பார்த்தால் உங்கள் கணினி இன்னும் சரியாக வில்லை போலிருக்கே :)
/சுவான்சுவார்னர்//வியக்க வைக்கிறார் தன்னம்பிக்கை மனிதர் !!
பதிலளிநீக்குநம்ருதா போன்றவர்கள் நம் போன்றவர்கள் எப்படியும் உதவலாம் என்பதற்கு சிறந்த முன்னுதாரணம் ..
//நண்பர்கள் விலகினர்; சிலர், அருகில் நெருங்கிப் பேசவே தயங்கினர்.//இந்த வரிகள் படிக்கும்போது கஷ்டமாக இருந்தது ..இன்னமும் பலர் வெளி தோற்றத்தை வைத்தே பழகுகிரார்களே :( ..மனம் தளராமல் சாதித்த அஞ்சலிக்கும் பாராட்டுக்கள்
ரொம்ப நாளாச்சு உங்க நல்லப் பதிவைப் படித்து
பதிலளிநீக்குஅனைத்து செய்திகளும் அருமை., தன்னம்பிக்கை, பிறருக்கு உதவும் குணத்தை கூறும் செய்திக்கு நன்றி.
பதிலளிநீக்குசின்ன கஷ்டங்கள் வந்தாலும் மனம் உடைந்து போகிறோம். இவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. இறைவன் இவர்களை நன்றாக வைத்து இருக்கட்டும் நீண்ட் காலம்.