சுசீலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுசீலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3.7.20

வெள்ளி வீடியோ : பாலில் விழுந்த பழங்களை போலே பருவம் உருவம் நிறைந்தவள் நீயே

சென்ற வாரம் பிறந்த நாள் கொண்டாடிய எங்கள் பிளாக் தளத்துக்கு ஆடியோவிலோ, விடீயோவிலோ வாழ்த்துச் சொல்லலாமே என்று பானு அக்கா நண்பர்களை அழைத்திருந்தார்.  அதன்பேரில் நம் தளத்துக்கு வாழ்த்துச் சொல்லி இருக்கும் நண்பர்களின் காணொளி முதலில்...

இங்கும் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.  யோசனை சொன்ன பானு அக்காவுக்கும் நன்றி.