வாசகர்களுக்கு மூன்று கேள்விகள்.
1) யார்? நவம்பர் ஏழாம் தேதி பிறந்த 'தற்கால' சினிமா பிரபலம் இவர். (பல படங்களில் புடவை கட்டி நடித்துள்ளார்)
2) எது? நவம்பர் எட்டாம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது? (நூற்றுப் பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு) க்ளூ: மருத்துவம்.
3) எது? நவம்பர் ஒன்பதாம் தேதி சுதந்திர நாளைக் கொண்டாடும் நாடு?
கூகிள், விக்கி எல்லாம் பார்க்காமல் சமர்த்தா சரியா பதில் சொல்பவர்களுக்கு தாராள பாயிண்டுகள் வழங்கப் படும்.
1) யார்? நவம்பர் ஏழாம் தேதி பிறந்த 'தற்கால' சினிமா பிரபலம் இவர். (பல படங்களில் புடவை கட்டி நடித்துள்ளார்)
2) எது? நவம்பர் எட்டாம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது? (நூற்றுப் பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு) க்ளூ: மருத்துவம்.
3) எது? நவம்பர் ஒன்பதாம் தேதி சுதந்திர நாளைக் கொண்டாடும் நாடு?
கூகிள், விக்கி எல்லாம் பார்க்காமல் சமர்த்தா சரியா பதில் சொல்பவர்களுக்கு தாராள பாயிண்டுகள் வழங்கப் படும்.
// கூகிள், விக்கி எல்லாம் பார்க்காமல் //
பதிலளிநீக்குஇத எப்படி கண்டு பிடிப்பீங்க..?
How can you judge that we haven't used them ?
பதிவு வெளியான 16:57 மணியிலிருந்து, முதல் சரியான பதில் எப்பொழுது வருகின்றது என்பதை வைத்து ஓரளவு யூகித்து விடலாம், விக்கி யாரு, வேதாளம் யாரு, விக்ரமாதித்யன் யார் என்று! மேலும் நாங்க கொடுக்கப் போவது பாயிண்டுகள்தானே! - அதற்காக யாராவது பொய் சொல்வார்களா? (சொன்னாலும் தப்பு இல்லை!)
பதிலளிநீக்கு1) நவம்பர் ரெண்டாம் தேதியிலிருந்து ஆறாம் நாள் பிறந்த நடிகை(நடிகராகவும் இருக்கலாம் உதா கமல் -- அவ்வை ஷண்முகி -- OMH why am I going serious !..).
பதிலளிநீக்கு2) நவம்பர் எட்டாம் தேதிக்கு முன்னாடி தொலஞ்சு போன விஷயம்.
3) நவம்பர் பத்தாம் தேதி மணமானவர்(!) (hmm.. nation includes an 'individual person')
மாதவன் - நகைச்சுவையை ரசித்தோம். ஆனால் சைபர் பாயிண்டுகள்!
பதிலளிநீக்கு//எங்கள் ப்ளாக் said...
பதிலளிநீக்குமாதவன் ...... - ஆனால் சைபர் பாயிண்டுகள்! //
Please remember எங்கள் ப்ளாக் said (also)...
// மேலும் நாங்க கொடுக்கப் போவது பாயிண்டுகள்தானே! //
//சமர்த்தா சரியா பதில் சொல்பவர்களுக்கு தாராள பாயிண்டுகள் வழங்கப் படும். //
பதிலளிநீக்குமாதவன் சமர்த்தா பதில் சொல்லி இருக்கார்; ஆனால் சரியான பதில்கள் அல்ல!
சாரிங்க! ரொம்ப யோசிச்சும் பதில் கிடைக்கவில்லை!
பதிலளிநீக்குநானே அத்தி பூத்தாற்போல் உங்கள் வலைத்தளம் வந்தேன்.
பதிலளிநீக்குவந்தா கேள்வியா ?
அட போங்கையா. ஜுட்
- சாய்
PS: மாதவன், உங்கள் கருத்துக்களை ரொம்பவே ரசித்தேன்.
கேள்விக்கு பதிலும் சொன்னா தான் நல்லா இருக்கும்.
பதிலளிநீக்குமுதல் கேள்விக்கு பதில் நமீதா தானே! ஹிஹி
பதிலளிநீக்குஇதுவரை யாருக்கும் பாயிண்டுகள் இல்லை.
பதிலளிநீக்கு// Sasi Kala said...
பதிலளிநீக்குகேள்விக்கு பதிலும் சொன்னா தான் நல்லா இருக்கும்.//
சொல்லுங்க!
ஏங்க, தூங்கி எழுந்து வரும்போதே மூளைக்கு வேலை கொடுக்கறீங்களே. :)
பதிலளிநீக்குநான் யோசிக்கணும்னு அவசியமே
இல்லை. ஏன்னா எனக்கு மூணு கேள்விக்கும்
நிச்சயமா விடை தெரியாது.
முதல் கேள்விக்கு பதில் ஒரு வேளை நடிகை சிநேகாவாக இருக்கலாம்.
//T.N.MURALIDHARAN said...
பதிலளிநீக்குமுதல் கேள்விக்கு பதில் நமீதா தானே! ஹிஹி//
நமீதா முகேஷ் வங்கவால (?) பிறந்தது மே பத்தாம் தேதி. (1981)
//முதல் கேள்விக்கு பதில் ஒரு வேளை நடிகை சிநேகாவாக இருக்கலாம். //
பதிலளிநீக்குசிநேகா பிறந்தது அக்டோபர் 12 1981.
1. Anushka or Vivek or Sarath kumar or !!
பதிலளிநீக்கு2. Penicillin
3. Choice Questions so not answering !!
சாய் நூறு பாயிண்டுகள். எப்படி? சொல்ல மாட்டோம் (இப்போ)
பதிலளிநீக்கு1. கமலஹாசன். சமீபத்திலேதானே கொண்டாடினார்!
பதிலளிநீக்கு2. எக்ஸ்ரே என்று நினைக்கிறேன். சரியா?
3. கம்போடியா [ இது கூகிள் உதவியால்தான் கண்டு பிடித்தேன்!]
மனோ சாமிநாதன் இருநூறு பாயிண்டுகள். உண்மையை ஒப்புக் கொண்டதால், நூறு பாயிண்டுகள் போனஸ். மொத்தம் முந்நூறு பாயிண்டுகள்.
பதிலளிநீக்குமுதல் கேள்விக்கான பதிலை ஒரே வார்த்தையில் சரியாகச் சொல்பவர்களுக்கு ஐநூறு பாயிண்டுகள்.
அனுஷ்கா
பதிலளிநீக்குமீனாக்ஷி - ஐநூறு பாயிண்டுகள்.
பதிலளிநீக்குமார்க்கை பாத்துட்டுதான் தூங்க போகணும்னு கொட்ட கொட்ட முழிச்சுண்டு உக்காந்துண்டு இருந்தேன். அப்பாடி, பாத்தாச்சு. திருப்தி! ஏதோ பரிட்சை எழுதி
பதிலளிநீக்குமார்க் வாங்கின மாதிரி. :) சரி தூங்க போறேன்.
நன்றி எங்கள் ப்ளாக்! :)
ரொம்ப சீக்கிரமா வந்துவிட்டேன் போல இருக்கு!!!!!!!!!
பதிலளிநீக்கு// RAMVI said...
பதிலளிநீக்குரொம்ப சீக்கிரமா வந்துவிட்டேன் போல இருக்கு!!!!!!!!!//
அப்போ நாங்க கேள்வி கேட்கும் வரையிலும் வெயிட் பண்ணுங்க! :))
hihihi, intha pathive update akalai. :))))) ipo than parkiren.
பதிலளிநீக்கு