ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

ஞாயிறு 352 :: நகரம்

                         
        

15 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. சென்னையில் வெள்ளம் வந்ததா? வந்த மாதிரி தெரியலையே...

    ஹும் மக்கள் திருந்தப் போவது இல்லை..ஆட்சியாளர்களும்...எங்கள் ஏரியாவில் இப்போது குப்பைத் தொட்டி கூட இல்லை...குப்பைகள் அள்ளப்படுவதும் இல்லை. ஆடிக்கொருதரம் அமாவாசைக்கொருதரம். நான் பலரையும் கேட்டுவிட்டேன் எங்கள் ஏரியாவில் நாம் சேர்ந்து அள்ளிப் போட்டு எப்போதாவது தலையைக் காட்டும் சுத்தம் செய்வோரிடம் கொஞ்சம் பேசி நாமும் அவர்களுடன் ஒத்துழைப்போமா என்று..சிரிக்கின்றார்கள்...சென்னையில் பல இடங்கள் இப்படித்தான் இருக்கின்றன..மனம் வேதனைப்படும் இதைக் காணும் போது

    கீதா

    கீதா என்று போடுவதற்குள் ஓடிவிட்டது அதனால்தான் அதை நீக்கிவிட்டு பெயர் சேர்த்துப் போட்டேன்...

    பதிலளிநீக்கு
  3. அண்ணாந்து பார்க்கிற வீடுகள் கட்டி அந்தத் தெருவினில் குப்பைகளை எறிந்துவிட்டு சிங்கார ஊரென்று பெயருமிட்டால் இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்.

    பதிலளிநீக்கு
  4. பெங்களூரில் நிலைமை இன்னும் மோசம் தினசரிப் பத்திரிக்கைகளில் இது பற்றி செய்தி வராத நாளே இல்லை எனலாம்

    பதிலளிநீக்கு
  5. வளர்ச்சி..வளர்ச்சி என்பது இதுதானோ...???

    பதிலளிநீக்கு
  6. வளர்ச்சி..வளர்ச்சி என்பது இதுதானோ...???

    பதிலளிநீக்கு
  7. சிங்காரச் சென்னை பெயர் வைத்தவரை இந்த இடத்தில் குடி அமர்தினால் சரியாகும்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    ஐயா
    வளர்ந்து வரும் இந்தியா....
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  9. குப்பை மா நகரம். அதன் அருகிலேயே அதைக் கவனம் வைக்காத மனிதர்கள்.

    பதிலளிநீக்கு
  10. இன்னிக்குத் "திங்க" ஒண்ணும் கிடைக்கலையா? :)

    பதிலளிநீக்கு
  11. குப்பைகள் எங்கும் இறைந்து கிடப்பது வழக்கமாகி விட்டது. சுத்தம் என்பது வீட்டுக்கு மட்டும் என்று நினைத்துவிட்டதால் ஏற்பட்ட காட்சிகள். குப்பைக்காரார் வந்து விட்டு போன பின் குப்பைகளை கொட்டுவது சில வீடுகளில் வழக்கமாகி விட்டது. குப்பை அள்ளுபவர்கள் தாங்கள் அள்ளும் தெருவை சுத்தம் செய்து விட்டு வேறு இடங்களை அசுத்தம் ஆக்குகிறார்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!