5) ...இவர்களை உரிய இல்லத்தில் பாதுகாப்பாய் கொண்டு சேர்க்கும் அரும்பணியை பணியை கடந்த 15 வருடங்களாக தொய்வின்றி செய்து வருகிறார் திருப்பூர் தெய்வராஜ்.
7) ஏற்கெனவே சொன்ன நினைவாகவும் இருக்கிறது.. மறுபடிப் படித்தாலும் நல்லவர்களைப் பற்றி நிறையப் படிக்கலாமே...!
ரோட்டில் அடிபட்டு கிடக்கும் கால்நடைகளை, காப்பாற்றி பராமரித்து வருகிறார் காரைக்குடி அருகே உள்ள புதுவயலை சேர்ந்த டெய்லர் மணி.
ரோட்டில் அடிபட்டு கிடக்கும் கால்நடைகளை, காப்பாற்றி பராமரித்து வருகிறார் காரைக்குடி அருகே உள்ள புதுவயலை சேர்ந்த டெய்லர் மணி.
பாராட்ட வேண்டியவர்களை பாசிடிவ் செய்தியில் தந்தது அருமை. அனைத்தும் வாசித்தேன். எனக்கும் சில தகவல்கள் கிடைத்தன. பகிர்ந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குபாசிட்டிவ் செய்திகள் அத்தனையும் அருமை
பதிலளிநீக்குபாசிட்டிவ் செய்திகள் அருமை நட்பே
பதிலளிநீக்குடெய்லர் மணி நல்ல உள்ளம்
யாருக்கு வரும் இந்த உள்ளம்....
வாழ்த்துக்கள் நட்பே....
அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.....
பதிலளிநீக்குமாமியாரும் மருமகளும் இணந்த நல்ல விசயம்தான் டாப். ஏன்னா, ரெண்டுமே எந்த விசயத்துலயும் ஒண்ணு சேராதுனு நம்பிக்கிட்டிருக்கோம். போதைக்கு எதிரான கீதாவும் பாராட்ட வேண்டியவர்தான்.
பதிலளிநீக்குjcb எந்திரம் செய்ய வேண்டிய வேலையை தனியொருவனாக செய்து கொண்டிருக்கும் ஆறுமுகம் பொன்னுசாமியின் தன்னலமற்ற பணி மகத்தானது ,சினிமாவிலும் அவர் புகழ் பெற வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்குஎல்லாம் நல்ல செய்திகள் பாராட்ட வேண்டும்.
பதிலளிநீக்குபடித்த செய்திகள் இருக்கிறது, நல்ல மனிதர்களை பற்றி மீண்டும் படிக்கலாம். தெய்வராஜ், டெய்லர் மணி, கீதா போன்ற நல்ல உள்ளங்கள் வாழ்க!
800 குழந்தைகளை படிக்க வைத்தவர் மிகவும் பாராட்டுக்குறியவரே...
பதிலளிநீக்குஎத்தனை ஜனங்கள் ஓசை இல்லாமல் நற்பணி ஆற்றி வருகின்றனர் பாசிடிவ் செய்திகள் இவர்கள் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது பாராட்டுக்கள்
பதிலளிநீக்குஅனைவருமே பாராட்டப்பட வேண்டியவர்கள்!!
பதிலளிநீக்குஅனைவரும் போற்றுதலுக்குரியவர்கள்... வாழ்த்துவோம்.
பதிலளிநீக்குஉங்கள் பாசிடிவ் செய்திகள் அத்தனையும் மனதில் நம்பிக்கை விதைப்பதே அமைகிறது. அதிலும் மாமியார் மருமகளின் முன்னேற்றத்திற்கு உறுதுணையை இருப்பது மிக அபூர்வம்.
பதிலளிநீக்குஅனைவருக்கும் வாழ்த்துக்கள்!
நாம் பயப்படும் அளவுக்கு மனிதநேயம் அழுகிவிடவில்லை... இத்தனை நல்லவர்களும் நம்மிடையே தானே இருக்கிறார்கள் என்ற ஆறுதலை ஏற்படுத்திய " பாஸிட்டிவ் " பதிவு !
பதிலளிநீக்குநன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr