சனி, 28 மே, 2016

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்



1)  அஜய் குமார்.  கை இல்லை...  நம்பிக்கை இருக்கிறது.  


2)  இலவசக் கல்வி உதவி...  ஹிதாயத் சையத்.


3)  தான் கற்ற கல்வியால் மற்றவர்களுக்குப் பயன் இருக்கவேண்டும் என்று நினைத்த நண்பர்கள் குழு இரண்டு மாதங்களில் இரண்டு கிராமங்களில் வெளிச்சம் ஏற்படுத்தினார்கள்.



5)  இதுதாண்டா பள்ளி!



6 கருத்துகள்:

  1. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம் வாழ்த்துவோம்
    நன்றி நண்பரே
    தம+1

    பதிலளிநீக்கு
  2. தனியார் பள்ளிகளின் அராஜகப் போக்கை கல்வி அதிகாரிகள் கண்டு கொள்ளாதது ஏனோ :)

    பதிலளிநீக்கு
  3. அஜய் குமார் நம்பிக்கை ஆச்சர்யமானது.. அனைவரையும் போற்றுவோம்.

    பதிலளிநீக்கு
  4. போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்குமுரியவர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் வாழ்த்துக்கள் . வணக்கங்கள்.
    நன்றி.

    அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  6. இந்த பாசிட்டிவ் செய்திகளில் முதல் தகவல் ஏற்கனவே அறிந்தது வாழ்த்துகள் அஜய்!

    மற்ற செய்திகளையும் வாசித்தோம் நல்ல செய்திகள் அதில் எங்களை மிகவும் ஈர்த்தது ....வன்னி வேலம்பட்டி பள்ளி....தலைமை ஆசிரியரின் வார்த்தைகள்...//இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் சு.பாஸ்கரன் கூறியதாவது: ஒன்றுமே தெரியாத மாணவ னையும் தேர்ச்சியடையச் செய்வது தான் ஆசிரியரின் வேலை. தனியார் பள்ளியில் இருந்து வெளியேற்றப்படும் மாணவர் களுக்கு அரசு பள்ளிகள் தான் இடம் அளிக்கின்றன. அந்த மாணவர்களை புறக்கணிக்காமல் தேர்ச்சி பெறச் செய்ய முழு முயற்சியில் ஈடுபடுகிறோம். ஒவ்வொரு மாணவனையும் முறை யாக ஊக்குவித்தால் தேர்ச்சி பெறச் செய்யலாம்.//

    உண்மையான வரிகள். இப்படிப்பட்ட பள்ளிகள் தான் மிகவும் தேவை. நான் படித்த புனித சூசையப்பர் மேல்னிலைப் பள்ளியை நினைவூட்டியது இந்தப் பள்ளி. (கீதா)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!