நீங்க இப்போ இருப்பது தமிழ்நாட்டிலா?
உங்களுடைய தொகுதியிலா?
உங்களின் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு உள்ளதா?
வாக்குச் சாவடிக்கு வழி தெரியுமா?
இன்னும் ஓட்டுப் போடவில்லை என்றால் முதலில் போய் வோட்டுப் போட்டுவிட்டு வாருங்கள்.
இந்தியாதான் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு.
நம் ஜனநாயகக் கடமை ஓட்டுப் போடுவது.
வேட்பாளர்களில் யார் நல்லவர் & வல்லவர் என்று தோன்றுகிறதோ அவருக்கு ஆதரவாக பொத்தானை அமுக்கி, வோட்டுப் போடுங்கள்.
நன்றி, வணக்கம்.
==================================
P க்கு முன்னாடி Q வா!
ஆமாம் - Polling செய்வதற்கு முன்பு Que வுல நில்லுங்க!
======================================================
D க்கு முன்னாடி E யா ங்கற மாதிரி
பதிலளிநீக்குP க்கு முன்னாடி Q நல்லா இருக்கு
P க்கு முன்னாடி Q! :) ரசித்தேன்.
பதிலளிநீக்குத.ம. +1
பாயசத்திற்கு முன்பு க்யூவா என்பதைத்தான் Pக்கு முன்னாடி Q வா ! எப்படி? என்று பதிவு இட்டு இருக்கிறீர்கள் என்று நினைத்து வந்தேன்.....ஆமாம் இன்று சமையல் குறிப்பு பதிவு மிஸ்ஸீங்கா?
பதிலளிநீக்குகொட்டுகிற மழையிலே நனைஞ்சுண்டே ஜனநாயகக் கடமை ஆத்தினோமாக்கும்! :)
பதிலளிநீக்குஇப்போதுதான் ஜனநாயகக் கடமையை ஆற்றி விட்டு வந்தேன். தமிழ்மணக் கடமையும் ஆற்றி விட்டேன்.
பதிலளிநீக்குஇப்போதுதான் ஜனநாயகக் கடமையை ஆற்றி விட்டு வந்தேன். தமிழ்மணக் கடமையும் ஆற்றி விட்டேன்.
பதிலளிநீக்குகடமை ஆற்ற வந்த என்னை என்ன செஞ்சாங்கே தெரியுமா....? என்னோட தளத்துக்கு வாங்க... ஆனால் தமிழ் மணம் ஓட்டு போட்டுட்டேங்க....
பதிலளிநீக்குP க்கு முன்னாடி Q வா!
பதிலளிநீக்குஆமாம் - Polling செய்வதற்கு முன்பு Que வுல நில்லுங்க! //
அருமை.
சூப்பர்!
பதிலளிநீக்குமிக அருமை.
பதிலளிநீக்குஅந்த கடமையை எப்பவோ மறந்திட்டேனுங்க.......
பதிலளிநீக்குஅந்த கடமையை எப்பவோ மறந்திட்டேனுங்க.......
பதிலளிநீக்குஅட! P க்கு முன்னாடி Q ரசித்தோம்!!!
பதிலளிநீக்குஎங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினோம். ரெண்டு மாநிலத்திலும் தேர்தல் ஒரே நாளிலாயிற்றே..!!!