P சுசீலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
P சுசீலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29.3.24

வெள்ளி வீடியோ : கண்ணைத் தந்தேன் உயிரையும் தந்தேன் பெணணைத் தரவில்லை

 கே சோமு இயற்றிய பாடலுக்கு இசை கீரவாணி.  இது இப்போது பிரபலமாய் இருக்கும் கீரவாணியா, வேறு ஒருவரா என்று தெரியவில்லை.  அமைதியான இந்தப் பாடல் நெஞ்சை அள்ளும் சுசீலாம்மா பாடல்களில் ஒன்று.