நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
12.9.25
1.8.25
30.5.25
வண்டினமே இங்கே இங்கே தான் மொட்டுகள் கூசும் நெருங்கி வராதே செவ்விதழே இங்கே இங்கே தான் முத்தங்கள் வேணும் உறங்கிவிடாதே
வாலியின் பாடல்; வித்யாசாகர் இசை. ஹரிஹரன், சாதனா சர்கம் குரல்.
25.4.25
7.3.25
21.2.25
வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம் வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்
பயணம் இனிதானது. பகல் பயணத்தைவிட இரவுப்பயணம் மிக இனிமையானது. இரவின் அமைதியில் பயணம் செய்யும்போது இரவின் குளுமையும், மனதின் நினைவுகளும் கூடவே வருகின்றன.
31.1.25
தன்னையறிந்தவர்க்கு தானாகி நிற்பவனே என்னையறிந்துக் கொண்டேன் மன்னனே
கண்ணன் என் காதலன்னு கேள்விப்பட்டிருப்பீங்க.. கண்ணன் என் தோழன்னு சொல்லக் கேட்டிருப்பீங்க... கண்ணன் ஒரு கடன்காரன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா?
1.11.24
11.10.24
வான வில்லின் நிறமெடுத்து மேகமென்னும் வெண் திரையில்...
தமிழ்நம்பி இயற்றிய பாடலை தானே இசை அமைத்து பாடி இருக்கிறார் டி எம் சௌந்தரராஜன்.
27.9.24
13.9.24
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு... நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு...
நெமிலி எழில்மணி எழுதிய பாடலை தானே இசை அமைத்து பாடி இருக்கிறார் T M சௌந்தர்ராஜன்.
30.8.24
9.8.24
நீயும் ஒரு ஆணை இட பொங்கும் கடல் ஓயலாம்... மாலை முதல் காலை வரை சூரியனும் காயலாம்
சென்ற வாரம் 'கற்பூர ஒளியினிலே' பாடலைப் பகிரும்போது நீண்ட நாள் தேடிய இன்னொரு பாடலும் இங்கே கிடைத்தது என்று சொல்லி இருந்தேன். அந்தப் பாடல் ஜெயவிஜயா பாடிய 'திருமதுரை தென்மதுரை' பாடல். இப்படியே நான் தேடி கிடைக்காத பாடல்கள் ஒவ்வொன்றாகக் கிடைத்தால் நல்லதுதான்!
5.7.24
28.6.24
சேய் பிறந்தது புது நிலவென வாய் திறந்தது பனி மலர் என....
யார் எழுதிய பாடலோ, யார் இசையோ, சூலமங்கலம் சகோதரிகளே இசை அமைத்து பாடி இருக்கக் கூடும். ஆனால் இனிமையான முருகன் பாடல்.
5.4.24
வெள்ளி வீடியோ : வலது அடி எடுத்து வைத்து வாசல் தாண்டி வா வா பொன் மயிலே பொன் மயிலே
இன்றைய தனிப்பாடல் மேனி ஒரு செம்பவளம்... டிசம்பர் 1958 ல் வெளியானது. TMS குரலில் பாடல். அருள்மணி எழுதிய பாடல்.
2.2.24
வெள்ளி வீடியோ : எழுதியதெல்லாம் உன் புகழ் பாடும் எனக்கது போதும் வேறென்ன வேண்டும்
இன்றைய தனிப்பாடல் சூலமங்கலம் சகோதரிகள் பாடியது..
8.12.23
வெள்ளி வீடியோ : இவள் காலடி நிழல் படும் நேரம் மலர் போலே முள்ளும் மாறும்.
அய்யப்பன் பாடல்கள் என்றாலே கே வீரமணியும், பெங்களூர் ரமணி அம்மாளும்தான்.
11.8.23
வெள்ளி வீடியோ : நில் என்று நாணம் சொல்ல செல் என்று ஆசை தள்ள நெஞ்சோடு நெஞ்சம் பாடும் பாடல் சொல்லவோ
இன்றைய தனிப்பாடல் TMS குரல் பாடலாக மலர்கிறது.
24.3.23
வெள்ளி வீடியோ : நடுவீதியில் நடப்பேன் மனம் வாடிப்போய் இசை படிப்பேன்
இன்றைய தனிப்பாடல் சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பாடல் ஒன்று.