ஞாயிறு, 18 டிசம்பர், 2016

ஞாயிறு 161218 :: பாற்கடலும் பாதிச் சிறகும்

18 கருத்துகள்:

  1. பஞ்சுப் பொதிகள் நல்லாருக்கு. அந்த விமானம் இன்னும் கொஞ்சம் உயரம் சென்றிருந்தால் நாரதர்லாம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். அதுசரி... சுற்றுலா இடுகை வந்தமாதிரித் தெரியலையே...

    பதிலளிநீக்கு
  2. நுரை நுரையாய் மேகங்கள்....அழகு...

    பதிலளிநீக்கு
  3. ஹிஹி ..நானும் முதலில் விமானம் ஏறியபோது இது மாதிரி நிறைய படம் மட்டுமல்ல ,வீடீயோவும் எடுத்துள்ளேன் :)

    பதிலளிநீக்கு
  4. அழகான படங்களுக்குப் பொருத்தமாக அருமையான தலைப்பும்!

    பதிலளிநீக்கு
  5. அற்புதமான புகைப்படங்கள்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. பன்னீர் தெளித்து ஆல்திபெஸ்ட். வெண்பஞ்சுப் பொதிகைகளுடன் இன்னும் மேலே போகலாம். அதற்குள் லேண்டிங்கா? எல்லோரும் இறங்கி அதற்குள் விமானம் தனித்தா?இல்லை.இல்லை சிப்பந்தியோ யாரோ? விமானம் ஸரியாக இருக்காப்பா? அன்புடன்

    பதிலளிநீக்கு
  7. அருமையான படங்கள்! அதுவும் விமானத்திலிருந்து....இதில் அந்தப் பஞ்சு போன்று மேகங்கள் குவிந்து இருப்பது மிக மிக அழகாக இருக்கும். படங்களில் வரும் தேவ லோகம் மாதிரியும், நாமே வேறு ஒரு உலகிற்குள் இருக்கிறோமோ என்று தோன்றும்...இன்னும் மேலே போஅலையா இல்லை படம் எடுக்கவில்லையா ரம்பா ஊர்வசி எல்லாம் இல்லையே??!!!!ஹிஹிஹி.....

    கீதா

    பதிலளிநீக்கு
  8. ஆசிரியர்களில் ஒருவர்...கௌதம்ஜி தானே??!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. அருமையான முயற்சி
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  10. இரவானால் கீழே முத்துக்கள் பரவிக் கிடப்பதுபோல் நகரம் தெரியும்

    பதிலளிநீக்கு
  11. இந்தக் காட்சி எல்லாம் அடிக்கடி பார்த்தாலும் படம் எடுத்ததில்லை. ஏனெனில் மொபைலோ, காமிராவோ பயன்படுத்தக் கூடாதுனு சொல்றதோடு யாரானும் வைச்சிருந்தாலும் அதை அணைக்கச் சொல்லிடறாங்களே! அப்புறமா எப்படி இப்படிப் படங்கள் எல்லாம் வருதுனு எனக்கு ஆச்சரியம் தான்! :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!