நான் ஒரு கல்லூரியில் வேலை பார்த்தபோது ஒரு மாணவன் நிஜமாகவே கோயம்பேட்டில் காலை மூன்று மணிக்கு லோடு இறக்கி விட்டு சம்பாதிக்கும் பணத்தில்தான் எம் சி ஏ படித்துக் கொண்டிருந்தான் . கிளாசில் தூங்குவான் , பிறகு மற்ற மாணவர்கள் சொன்னார்கள் இது மாதிரி விஷயம் என்று . நான் கேட்டேன் ஏன் நீ ஆபிசில் ஏதும் பார்ட் டயம் வேலை செய்யக் கூடாதுன்னுட்டு .. அவன் சொன்னான் இதில் தான் பணம் வரும் தவிர கடனாகவோ இனாமாகவோ எல்லாம் காசு பாக்கலாம்
நலமா? நல்லதொரு செயதிகள். படிப்பதற்காக ஆகும் செலவினை தாங்களே கவனித்துக் கொள்ளும் அந்த உழைக்கும் மாணவர்களை கண்டிப்பாக பாராட்டுவோம். நல்ல செய்திகளை பகிர்ந்து கொண்ட தங்களுக்கு நன்றிகள்.
என் தளம் வந்து கருத்திட்டமைக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.
முதல் செய்தி நானும் பார்த்தேன். இரண்டுமே நல்ல விஷயம். பாராட்டுகள்.
பதிலளிநீக்குஇரண்டு செய்திகளும் மிக அருமை.
பதிலளிநீக்குநல்லசெய்திகளுக்கு நன்றி.
இருவருக்கும் பாராட்டுகள்...
பதிலளிநீக்குநல்ல பதிவுகள்
பதிலளிநீக்குநான் ஒரு கல்லூரியில் வேலை பார்த்தபோது ஒரு மாணவன் நிஜமாகவே கோயம்பேட்டில் காலை மூன்று மணிக்கு லோடு இறக்கி விட்டு சம்பாதிக்கும் பணத்தில்தான் எம் சி ஏ படித்துக் கொண்டிருந்தான் . கிளாசில் தூங்குவான் , பிறகு மற்ற மாணவர்கள் சொன்னார்கள் இது மாதிரி விஷயம் என்று . நான் கேட்டேன் ஏன் நீ ஆபிசில் ஏதும் பார்ட் டயம் வேலை செய்யக் கூடாதுன்னுட்டு ..
பதிலளிநீக்குஅவன் சொன்னான் இதில் தான் பணம் வரும் தவிர கடனாகவோ இனாமாகவோ எல்லாம் காசு பாக்கலாம்
கற்கை நன்றே.. !! thanks for sharing
பதிலளிநீக்குஉடலுழைப்பை குறைவாகக் கருதாமல் மூட்டை தூக்கி சம்பாதிக்கும் மாணவனுக்கு ஒரு சல்யூட் . சுனிதாவுக்கும் பாராட்டுகள்
பதிலளிநீக்குபாராட்டிற்கு உரியவர்கள்
பதிலளிநீக்குபாராட்டுவோம்
சிறிய வயதிலேயே பெரிய வேலை செய்யும் ஐவருக்கும் வாழ்த்துக்கள் :)
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநலமா? நல்லதொரு செயதிகள். படிப்பதற்காக ஆகும் செலவினை தாங்களே கவனித்துக் கொள்ளும் அந்த உழைக்கும் மாணவர்களை கண்டிப்பாக பாராட்டுவோம். நல்ல செய்திகளை பகிர்ந்து கொண்ட தங்களுக்கு நன்றிகள்.
என் தளம் வந்து கருத்திட்டமைக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.
நன்றியுடன்.
கமலா ஹரிஹரன்.
முதல் செய்தி வாசித்திருக்கிறேன்...
பதிலளிநீக்குபாராட்டுக்குரியவர்கள் இவர்கள்.