சனி, 18 ஜூலை, 2009

சினிமா புதிர்

புகழ் பெற்ற எழுத்தாளர்கள் பலரது கதைகள் படமாகி உள்ளன. ஒரு சுவாரஸ்யத்துக்கு கீழே சில எழுத்தாளர்கள் தருகிறேன். படமாக வந்துள்ள அவர்கள் கதைகள் நினைவுகூர முடிகிறதா என்று பாருங்கள். சுலபமாக முடியும். ஒன்றாவது தெரியாமல் இருந்தால் பிறகு பதில் தருகிறேன். கதை படமாகி இருக்க வேண்டும்! படத்துக்காக கதை எழுதி இருப்பவை பட்டியலில் வராது...!!

1) கல்கி 2) ராஜாஜி 3) சுஜாதா 4) ஜெயகாந்தன் 5) சிவசங்கரி 6) புஷ்பா தங்கதுரை 7) மெரீனா 8) அகிலன் 9) கண்ணதாசன் 10) மணியன் 11) ரமணி சந்திரன் 12) மகரிஷி 13) தி.ஜானகிராமன் 14) அனுராதா ரமணன்

4 கருத்துகள்:

  1. As far as I know:
    1) Kalvanin kaadhali
    2) Dhikkatra Paarvathi
    3) Priya?
    4) Yaarukkaaga azhudhaan, Sila...
    5) Pass
    6) Oru oodhaappoo K S
    7) thondaiyila irukku - viralla varala
    8) Pass
    9) Karuppup panam or MM?
    10) Kamal nadithadhu - peru marandhu pochu
    11) Pass
    12) Pass
    13) peru marandhu pochu
    14) Anbulla andharangam? (Hi Hi)

    பதிலளிநீக்கு
  2. "தொண்டையில இருக்கு" என்ற படம் நான் கேள்விப் பட்டதே இல்லை.

    'pass' என்ற பெயரிலேயே எதனை படம் பெயர் சொல்வீர்கள்....

    ஹி.......ஹி.......

    பதிலளிநீக்கு
  3. Sivasankari's story on one woman bearing the child for another woman has been filmed I think under the title avan aval adhu?

    Akilan's pavai vilakku starred Sivaji Ganesan and MN Rajam, the latter in a role throughly a misfit (a charming vivacious girl). The film, understandably bombed.

    Thi Janakiraman's MogaMuLL, Naalu Veli Nilam and Vadivelu Vadhyar have been filmed.

    பதிலளிநீக்கு
  4. Kalki's Thiagabhoomi was a runaway hit. His Paarthiban Kanavu has been filmed most expensively but thoughtlessly. It was a damp squib.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!