சனி, 4 ஜூலை, 2009

Market Manthraas.

ஷேர் மார்க்கெட் இன்று நம் பலருக்கும் பரிச்சயமாகி விட்ட ஒன்று. ஆன்லைன் வியாபாரம் சகஜமாகியிருக்கிறது. விலக்கின்றி எல்லாரும் கையைச் சுட்டுக் கொண்ட இந்த வியாபாரத்தில் எனக்கு ஒரு கருத்து உதிக்கிறது.

நல்ல பங்கு என்று நீங்கள் நினைக்கும் ஒன்றை தேர்வு செய்துகொள்ளுங்கள்.  அன்றாடம் அதன் ஏற்ற இறக்கங்களை ஒரு வாரம் கவனியுங்கள். கடந்த ஒரு வருஷத்தில் அதன் அதிக பட்ச மற்றும் குறைந்த பட்ச விலைகளை கருத்தில் கொள்ளுங்கள்.  குறியீட்டு எண் பாதாளத்தில் இருக்கும் போது பங்கினை வாங்கி குறியீடு இரு நூறு பாயிண்ட்டுகள் ஏற்றம் பெறும்போது -- அது நிச்சயம் நடக்கும், பொறுமை வேண்டும் -- விலை எப்படி இருக்கிறது என்று சரி பார்த்துக் கொண்டு விற்றுவிடுங்கள்.  விலை மீண்டும் இறங்கி வரும் போது பத்து பங்குகள் விற்றிருந்தால் பன்னிரண்டு வாங்குங்கள்.

இப்படி ஏன் யாரும் செய்வதில்லை? பேராசையா பொறுமையின்மையா?

உதாரணமாக டாட்டா ஸ்டீல் கிட்டத் தட்ட இருநூறு ரூபாய்க்கு அதிகமாக ஏறி இறங்குவதைப் பார்க்கலாம். ICICI BANK, Crompton Greaves, Balrampur Chini, and many more!
--
K.G.Y.Raman

7 கருத்துகள்:

  1. People who start new on this share market game - always ask the question - which share I can buy.
    They want tip(s) but they do no thinking!
    For first few weeks - it is better to stand aside and watch. Even they can buy and sell fictitiously - some shares - to see whether they gain or lose.
    Then start with buy and sell on a small scale.

    பதிலளிநீக்கு
  2. "Sometimes your best investments are the ones you don't make."

    gopz

    பதிலளிநீக்கு
  3. "gopz is a pretty average investor who tries to do a lot of trading, only manage(d)s to make his broker ICICI rich".

    பதிலளிநீக்கு
  4. ஷேர் மார்க்கெட்டில் பணம் பண்ணும் முயற்சி செய்யவேண்டும் என்றால் ஓரிரெண்டு விதிகள் போதும்:
    வாங்கும் போதே எந்த விலையில் விற்க வேண்டும் என நிர்ணயித்து எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்; உ-ம: ONGC:: Enter: 1100-1150: Exit: 1400/950. எந்த லெவல் முதலில் வந்தாலும் வெளி வர வேண்டும்.
    ஒருமுறை வாங்கி , ிற்று விட்டு ஆறு மாதம் கழித்து அடுத்த முறை நுழைந்தால் மீண்டும ஒரு சின்ன லாபம் அல்லது பெரிய நஷ்டம் ஆகலாம். தொடர்ந்து மார்க்கெட்டில் இருக்க வேண்டும்.
    இவ்வளவு ரூபாய் ஷேர்களின் ரூபத்தில் அல்லது வங்கி கணக்கில் ( தனியாக கணக்கு நல்லது) என தீர்மானித்து அதைப் பின்பற்ற வேண்டும்..
    ஒன்று அல்லது இரண்டு செய்தி தாள் அல்லது இதழ் அல்லது அறிவுறுத்தும் நிறுவனம் என்று இருக்க வேண்டும். நிறைய படித்தால் குழப்பமே மிஞ்சும்

    பதிலளிநீக்கு
  5. //ஒன்று அல்லது இரண்டு செய்தி தாள் அல்லது இதழ் அல்லது அறிவுறுத்தும் நிறுவனம் என்று இருக்க வேண்டும். நிறைய படித்தால் குழப்பமே மிஞ்சும்///

    I agree with Thumbigaaru.

    பதிலளிநீக்கு
  6. Business Line is the best among the financial newspapers to learn more about stocks trading strategies, Tech analysis etc. If u want to monitor the current price of few stocks on daily basis, 52 high /low sector based analysis etc., you can use Portfolio Manager type tools which are available aplenty in the net. moneycontrol.com is the one which provides such facility.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!