எனக்குகூட கௌதமன் சொன்னது சரியென்றே படுகிறது. சுமார் 4700 பக்க்ங்களை ஒரே மூச்சில் படித்தால் படிததது உடனே மறந்தும் போக
வாய்ப்புள்ளது. ஆனால் ஒரு நாளைக்கு சுமார் 20/25 பக்கங்கள் என்று படித்தால் ஒரு 8/10 மாதங்களில் படித்து முடித்து விடலாம்.
அப்பொழுதும் படித்த ஒரு திருப்தி இராது. அன்றன்றைய தேதியை வைத்து 2.7.09 தொடங்கி ஒர் 30/40 பக்கம் என்று கொணடால்
புத்தகம் முழுவதும் படிக்கா விட்டாலும் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடியும்.
கோபுலு அனுப்பிய ஆங்கில இலக்கணம் கூட உபயோகமுள்ள புத்தகம் - ஆனால் கொஞ்சம் எடிட்டிங்க் தேவை என்று தோன்றுகிறது.
ஆனால் ஒரு குடும்பம் ஒரு வீடு ஒரு கிராமம் என ஒன்றுக்கொன்று தொடர்புள்ள் விஷயங்கள் உதவுகின்றன.
KGY க்குக் கல்யாணம் ஆன புதிதில் மன்னிக்கு தெலுங்கு படிக்க வரும் என்ற ஒரே காரணத்துக்காக ஒரு யுவ பத்திரிக்கையை வாங்கி
வந்து நாமும் தான் பெத்த பால சிக்ஷ படித்திருக்கிறோமே என்று ஒரே மூச்சில் [சுமார் 1 மணி நேரம்] படத்துடன் கூடிய ஒரு
பக்கத்தைப் படித்து முடித்து விட்டுத்தான் வேறு வேலை என்று செய்தது போல இந்தத் தமிழ்த் த்ட்டெழுத்து முயற்சி என்
வெகு நாளைக்குப் பின் முதல் முயற்சி.
ஷேர் மார்க்கெட் பற்றிய விஷயங்கள் படிக்கும்போது என் educomp ஷேர் பற்றி சொல்லாமல் விட மனமில்லை.
1638 க்கு வாங்கி 2240 க்கு விற்று சுமார் 40% லாபம் என்று சந்தோஷமாக இருந்தவனை நோக அடிக்கிறது
இன்றைய நிலவரம்: இப்பொழுது அதன் விலை:>4200. இப்படி ஒரு சுலபமான 20000 ஐ கோட்டை விட்டு
விட்டோமே என்றெண்ணும் போது .....சற்று அவசரப் பட்டு விட்டோமோ என்று 600 க்கு வாங்கிய ABAN பங்குகளை
1200-ல் விற்காமல் அது இப்போது 890.! PE Ratio பார்த்து வாங்கிய இன்னுமொரு ஷேர் இப்பொழுது 6 மடங்கு அதிக
விகிதம்: ஆம். நிகரலாபம் குறைந்ததனால். லாபம் காட்டும் பங்குகள் அவற்றின் உச்ச விலை அருகில் இருந்தால்
விற்றுவிட்டு சராசரி விலையில் இருக்கும்பங்குகளை வாங்குங்கள்.[நான் இன்னும் பிறர்க்கு உபதேசம் குழுவில்
தான் இருக்கிறேன் - குறிப்பிட்டு சொல்லும்படியான லாபம் எதுவும் இதுவரை ஈட்டவில்லை]
அழகிக்கு நன்றி.
The profit you earned is high for a beginner. (this is my opinion) My profit line was
பதிலளிநீக்குRs8000 first year -
Rs10000 2nd year
Rs 24000 in the next six months.
negligible in last month.
Your first Tamil post is very good.
பதிலளிநீக்குHow much time u spent on that,
from the first alphabet typing, to
sending it for publication.
( I think the greek and latin which appeared in the previous post is the same mail. So, I have deleted that post. OK for you?)
It was an error of not converting the matter into unicode before pasting. Must say it took the best part of 15 minutes - the typing took only a few minutes but the sending was hazzle - took as many as 8 to 10 minutes with consultation with Sri.
பதிலளிநீக்குAnyhow, it is a great post, after that first one liner post. If you had given a subject line it would have appeared as title - as compared to the current long line...
பதிலளிநீக்குNeat and clean.
பதிலளிநீக்கு