சனி, 18 ஜூலை, 2009

விடை கூறுங்கள் !

சரியான விடைக்கு பரிசு உண்டு!

16 கருத்துகள்:

  1. பரிசுக்கு என்ன விடை என்று சொல்லவும்...

    பதிலளிநீக்கு
  2. சூரியனைக் கட்டி இழுப்பது என்பது இதுதானோ?

    பதிலளிநீக்கு
  3. ஆமாம் எங்கள் கல்லூரி வடிவமைத்த communication satellite - ன் வரை படத்தை உங்களுக்குக் கொடுத்த மாணவரின் பெயரை எங்களுக்குத் தயவு செய்து அனுப்பி வைக்கவும்.
    ஊ. பே. தெ. பொ. கல்லூரி மாணவர்கள்.

    பதிலளிநீக்கு
  4. Foot ball Mouth -- Close Up shot ல!

    4 தெருக்கள் சந்திக்கும் முனையில் ரவுண்டு டாணா அல்லது சாக்கடைப் பள்ளம்.

    பதிலளிநீக்கு
  5. சுவையான பதில்கள்!
    ஆனால் இதுவரை -
    சரியான பதில் எதுவும் இல்லை!
    Clue வேண்டுமா?

    பதிலளிநீக்கு
  6. innum yaarum sollalai.
    Clue vendumaa / vendaamaa?
    Kasu

    பதிலளிநீக்கு
  7. //ஊ. பே. தெ. பொ. கல்லூரி மாணவர்கள்.//

    ஊ பே தெ -- கல்லூரிக்கா - மாணவர்களுக்கா?

    பதிலளிநீக்கு
  8. People around a dining table?

    பதிலளிநீக்கு
  9. காசு மொபைல் போனில் கூறிய Clue:
    "8.25"
    இப்பொழுது பார்க்கலாம் நம் Arivu GVz
    திறமையை!

    பதிலளிநீக்கு
  10. கால் முளைத்த காசு?

    பதிலளிநீக்கு
  11. again one third right -- no no
    1/4 right

    பதிலளிநீக்கு
  12. திருவாளர் எட்டுக் கால் பூச்சி
    சிரசாசனம் செய்யும்பொழுது,
    பொழுது போகாத பொம்மு
    எடுத்த போட்டோதான் அது!

    பதிலளிநீக்கு
  13. திருவாளர் சிலந்தி ஆதித்தன்?

    பதிலளிநீக்கு
  14. இந்த அலைவரிசையில், ஒளிபரப்பு
    இத்துடன் நிறைவு பெறுகிறது.
    மீண்டும் வேறொரு புதிரில்
    தொடரும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!