சனி, 11 ஜூலை, 2009

கண்ணாடி

   தாடியோ தாவணியோ ரீதி கௌளையுடன் சேர்ந்து துரத்தினால் சந்தோஷம்தான்
kg

3 கருத்துகள்:

  1. தமிழ் சினிமா வுக்கு ஒரு புனர்ஜன்மம் வந்திருப்பதாகக் கருதப் படுகிறது. ஆனாலும், ஏதோ உடுப்புக்குள் பல்லி புகுந்த மாதிரியும் வலிப்பு வந்தமாதிரியும் குதிப்பதும், கதா நாயகிகள் உடுப்புக் குறைப்புக்கு ஒரு புது கின்ன்ஸ் ரெகார்ட் சாதிப்பதில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பதும், நல்ல, புத்திசாலியான பெண் ஒரு குடிகார, திருட்டு போக்கிரி மீது கரை காணாக் காதல் கொண்டு விடுவதும் சகிக்கமுடியவில்லை.

    பதிலளிநீக்கு
  2. // நல்ல, புத்திசாலியான பெண் ஒரு குடிகார, திருட்டு போக்கிரி மீது கரை காணாக் காதல் கொண்டு விடுவதும் ...//
    பானருக்கு பால் அபிசேகம் செய்யும்
    விசில் கள் இவர்கள்தாம்.
    எனவே அவர்களைக் கவர - இதுதான்
    வழி என்று சினிமா எஜமானர்கள்
    நினைக்கிறார்கள் போலும்!

    பதிலளிநீக்கு
  3. //ரீதி கௌளையுடன் சேர்ந்து துரத்தினால் சந்தோஷம்தான் kg
    //
    அது தானே மிஸ்ஸிங் !!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!