காலையில் வழக்கத்துக்கு மாறாக சற்று சீக்கிரம் ஏதோ ஒரு ஒலி கேட்டு
எழுந்தவன் வானத்தில் சற்று வெளிச்சமாகத் தெரிகிறதே என்று பார்த்ததனாலாய
பயன் இது.
சந்துரு அனுப்பிய இணைப்பில் இருந்தது போலவே வெளிச்சம் மிகுந்து கொண்டு
வருகிறது. ஆனால் சந்திரனைப் போல் அவ்வளவு பெரிதாகத் தெரியவராது என்றே
தோன்றுகிறது. ஒரு வேளை அது வெறும் ஒளிர் திறன் பற்றிய சிந்தனையாக மட்டுமே
கூட இருக்கலாம்.
கூடவே நம்முடைய வழக்கமான [அட பைத்தியக்கார என்றுதான் சொல்லுங்களேன் என்கிறீர்களா?
அப்படியும்தான்.] சிந்தனை: அங்காரகன் அவர்கள் சற்று அருகே வந்து பூமியை உற்றுப்
பார்ப்பதால்தான் கடலூரில், கன்யாகுமரியில், தூத்துக்குடியில், திருச்செந்தூரில் என்று
கிழக்குக் கடற்கரையில் [ஆமாம், மேற்குக் கடற்கரை மட்டும் என்ன விதி விலக்கு
என்ற முணு முணு ஆரம்பிக்குமுன்னமேயே என்னுடைய கிணற்றிலிருந்து கிழக்கு
மட்டும் தான் தெரிகிறது என்று ...] கடல் உள் வாங்கல் வெளி வாங்கல் எல்லாம்
நடை பெறுகிறதோ?
இதுவும் உங்களால் படிக்க முடியவில்லை என்றால், பஞ்சாங்கத்தில் போட்டிருக்குமே, இன்று
சந்திரக் கிரகணம் - ஆஸ்திரேலியாவில் மட்டும் தெரியும் என்று - அது போல நான்
எழுதுவது அழகி[உபயோகிப்பவர்]களுக்கு மட்டுமே தெரியும் என்றறிந்து அழகியை இறக்குக
kg
Just like MS keyboard error!
பதிலளிநீக்குHow can one understand what you have said if he cannot read it?
Why not send all or portion of it in English?
அட உங்கள் தமிழ் - அழகாக
பதிலளிநீக்குஎளிமையாக இருக்கிறதே!
வாழ்த்த வயதில்லை !!
எனவே..
I have to shamefully admit I have never been able to identify and observe mars on the skies; barring haley's comet, I have not seen any planet from the earth.
பதிலளிநீக்குif not from earth from where else have you had an opportunity?
பதிலளிநீக்கு