ஞாயிறு, 31 ஜூலை, 2022

லால் பாக் உலா 10 :: K G கௌதமன்

 


















(தொடரும்) 
- - - = = = = - - - -




25 கருத்துகள்:

  1. பசுமையான காட்சிகள் ரசித்தேன் ஜி

    பதிலளிநீக்கு
  2. படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞாயிறுன்னா இவங்க பிரார்த்தனையையும், காலை/மாலை/இரவு/நடுஇரவு வணக்கத்தையும் மறந்துடுவாங்களோ?

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  4. அழகான காலைப் பொழுது..

    அன்பின் வணக்கங்களுடன்

    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    இன்றைய எல்லா படங்களும் நன்றாக உள்ளது. ஒவ்வொன்றையும் ரசனையுடன் எடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி..

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. இக்காலத்து வயசுப் பெண்கள் மாதிரி பதிவை அலங்கரிக்கின்றன் படங்கள் - பூக்கள் அற்றவைகளாய்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க கருத்து படிக்க நன்றாகத்தான் இருக்கு. ஆனால் என் அனுபவம் (மல்லிகை மாலை கழுத்தில் அணிவிப்பாங்க, வீதிகளில் பாராயணம் செய்யும்போது), பூ எவ்வளவு இடைஞ்சலாக இருக்கு என்று. அழகாகக் கோர்த்து அணிந்துகொண்டோமா, சிறிது நேரம் பளிச்னு காண்பித்தோமா என்று இருந்தால்தான் பூக்கள் சரிப்பட்டுவரும். இல்லைனா, ஜடைல மாட்டிக்கொண்டு, இல்லை பாதியில் கீழே விழுந்து என்று பெண்களுக்குச் சிரமம்தான் என்பது என் எண்ணம். கீதா ரங்கன்(க்கா) திரும்ப இங்க வந்தாங்கன்னா என் கருத்தைப் பற்றிச் சொல்லலாம்

      நீக்கு
    2. ஹிந்துப் பெண்களுக்கு பூக்கள் ஒரு இடைஞ்சலா!?...

      தாழை மடல் வைத்து வைத்து பின்னிக் கொண்ட ஜடைகளைப் பார்த்து ரசித்த நாட்கள் எல்லாம் இனிமேல் வரவே வராது..

      நீக்கு
    3. திற்பரப்பு நீரருவிக்குப் பின்னால பெரிய இடம் (அங்கிருந்துதான் அருவியாப் பெய்யுது) தண்ணீரோடு இருக்கிறது. போட்டில் எல்லாம் நாமே செல்லமுடியும் (என் மகளுடன் சென்றேன் ரொம்பவே பயந்துகொண்டு). அதன் கரையில் தாழம்புதர்கள் நிறைய இருந்தன.

      நீக்கு
    4. நெல்லை ஹாஹாஹாஹா (பூ பற்றி) கரெக்ட்டா என்னைச் சொல்லியிருக்கீங்களே. ஹைஃபை!!!! வேறு சில எண்ணங்களும் உண்டு.

      கீதா

      நீக்கு
    5. ஆமாம் நெல்லை திற்பரப்பு அருவி ஆறாக ஓடி வந்து தானே வீழ்கிறது. அங்கு ஒரு தடுப்பு அணை கூடப் போட்டிருப்பாங்க. எனவே அங்கு தண்ணீர் குறைந்தால் அருவியில் தண்ணீர் மிக மிகக் குறைவாக இருக்கும். மேலே அந்த இடத்தில் படகில் செல்லலாம். ஆமாம் எங்கள் ஊர் பகுதியில் ஆற்றோரமாய் தாழம்பூ புதர்கள் நிறைய உண்டு. திருவண்பரிசாரத்து ஆற்றின் கரையிலும் உண்டு. சின்ன வயதில் ஆடி மாதங்களில் தாழம்பூ வரும் அதை தலைமுடியில் சேர்த்து பின்னி ஜடை போட்டுவிடுஆங்க. ஆடிச் செவ்வாய், வெள்ளி அன்று கோலாட்டம் போடுவது என்று ஒருகாலத்தில்.

      கீதா

      நீக்கு
  7. படங்கள் நன்று.

    மரத்திலே கலைவடிவம் கண்டார்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. லால்பாக் படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    சிறுவன் படங்கள் எடுக்கும் போது வித விதமாக நின்று இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  9. லால்பாக் மரங்களின் படங்கள் நன்றாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  10. படங்கள் பசுமையாக இருக்கின்றன. பெங்களூரில் கட்டுமானங்கள் அதிகமாகி மரங்கள் அழிக்கப்படுகின்றன என்று செய்திக் கட்டுரைகளில் வந்தாலும் இப்படியான பூங்காக்கள் பரமாரிக்கப்படுகின்றன என்பது மகிழ்ச்சிதான்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!