ஞாயிறு, 24 ஜூன், 2018

ஞாயிறு 180623 : பேசும் படம்


















71 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் துரை அண்ணா கீதாக்கா பானுக்கா அனைவருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. நான் தான் ஃபர்ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊனு நினைச்சா கீதாக்கா காபியோட வந்துட்டு வைச்சுட்டுப் போய்ட்டாங்கோ...

    நெட் ஆ கயி!!! கீதா ஆ கயி!!!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  4. வாங்க கீதாக்கா... காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  5. வாங்க கீதா ரெங்கன்.. காலை வணக்கம். இணையம் சரியாகி விட்டாதா?

    பதிலளிநீக்கு
  6. வாங்க துரை செல்வராஜூ ஸார்.. காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  7. பேசும் படம் - அழகைப்
    பேசும் படம்...

    பதிலளிநீக்கு
  8. கீதாக்கா இன்னொரு கப் காஃபி !!!!! நீங்க தானே கில்லர்ஜி வீட்டுல பால் வாங்குறது...அவர் என்னமோ அதிரா வாங்குறார்னு போட்டுருக்கார்!!! ஹா ஹா ஹா பூஸாராவது காலைல வாங்குறதாவது!!! கீதாக்காவின் ஏகபோக உரிமையான காபி ஆத்தலை விட்டுக் கொடுக்க முடியுமோ....ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  9. // நெட் ஆ கயி!!! கீதா ஆ கயி!!!! ஹா ஹா ஹா//

    ஹா... ஹா... ஹா... ஹோ இல்லாதவரை சந்தோஷம்!

    பதிலளிநீக்கு
  10. யெஸ்ஸு ஸ்ரீராம்!!!!! இணையம் வந்துருச்சு!!! ஆசையில் ஓடி வந்தேன்!!!! ஆனா செகண்டு!!! ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  11. படங்கள் எல்லாமே அழகு!!! பொட்டில்லாத நெற்றி போல ஸ்ரீராமின் கமென்ட் இல்ல்லாமல் வெறிச்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  12. நான் காலம்பரப் பால் வாங்கினது எல்லாம் இப்போ இல்லை. இங்கே இப்போ சாயந்திரம் கொடுக்கும் பாலைத் தான் காய்ச்சாமல் வைச்சிருந்து காலம்பரப் பயன்படுத்தறோம். புதுப்பால் ஏழு, ஏழரை மணிக்குத் தான் வரும். அதுக்குள்ளே ரெண்டு காஃபி ஆயிடும். :))))))

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  14. ஹோ இல்லாதவரை சந்தோஷம்!//

    ஹா ஹா ஹா யெஸ்ஸு!!!!!!

    சரி அப்பால வாரேன்.....இன்று கொஞ்சம் வேலை பளு. மதியத்திற்கு மேல் ஆகிடும்...வர....அப்புறம் நிறைய வீட்டுக்கு வேற போணுமே....(வலைத்தளங்களுக்கு) மதியத்துக்கு மேலதான் ரவுண்டு.....வெயில் செமையா இருக்கு அதனால எல்லா வீட்டுலயும் ஒரு கப் நீர் மோர் வைச்சுருங்கப்பா...துரை அண்ணா கீதாக்கா எல்லாரும் சொல்லிப்புட்டேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  15. பானுக்கா நான் மதியம் உங்க வீட்டுக்கு வருவேன் ஒரு கப் நீர் மோர் வைச்சுருக்கணும் ரெடியா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  16. @ஸ்ரீராம், படங்கள் இங்கே! கருத்து எங்கே? சீக்கிரம் உங்களோட கருத்தை இணைங்க! தூங்கிட்டீங்களா இல்லை மறந்துட்டீங்களா?

    பதிலளிநீக்கு
  17. // பொட்டில்லாத நெற்றி போல ஸ்ரீராமின் கமென்ட் இல்ல்லாமல் வெறிச்!!!! //

    கீதா... ஹா... ஹா... வித்தியாசமாக இருக்கட்டுமே என்றுதான்!

    பதிலளிநீக்கு
  18. கீதாக்கா..

    // ங்கே இப்போ சாயந்திரம் கொடுக்கும் பாலைத் தான் காய்ச்சாமல் வைச்சிருந்து காலம்பரப் பயன்படுத்தறோம். //

    நாங்களும்.

    ஆனா கவர் பால்!

    பதிலளிநீக்கு
  19. // இன்று கொஞ்சம் வேலை பளு. மதியத்திற்கு மேல் ஆகிடும்.//

    மெல்ல வாங்க கீதா ரெங்கன். இங்க வந்தா நீங்களே மோர் எடுத்துக் குடிச்சுக்கலாமே!

    பதிலளிநீக்கு
  20. கீதா அக்கா..

    // @ஸ்ரீராம், படங்கள் இங்கே! கருத்து எங்கே? சீக்கிரம் உங்களோட கருத்தை இணைங்க! தூங்கிட்டீங்களா இல்லை மறந்துட்டீங்களா? //

    ஒரே மாதிரி இருக்க வேணாம் வித்தியாசம் காட்டுவோம்னு நெனச்சேன். எப்பவுமே சாப்பிட்டுக்கிட்டே இருக்காம ஒருநாள் உபவாசம் இருப்பது மாதிரி!

    பதிலளிநீக்கு
  21. படங்கள் நல்லா அலம்பி விட்டதுபோல் பளிச்சுன்னு இருக்கு. கமெண்ட்ஸ் இல்லாம தலையும் புரியாம வாலும் புரியாம இருக்கு.

    பதிலளிநீக்கு
  22. படங்கள் பேசுவதால் ஸ்ரீராம் பேசவில்லை அப்படித்தானே!
    பச்சைபசேல் தோட்டமும் நடுவில் தண்ணீர் பவுண்டன் போல் அமைப்பும் அழகு.
    போதி மரத்தின் அடியில் புத்தர் நன்றாக இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  23. நன்றி நெல்லைத்தமிழன்.

    // கமெண்ட்ஸ் இல்லாம தலையும் புரியாம வாலும் புரியாம இருக்கு. //

    அப்போ கமெண்ட்ஸ் இருந்தா புரியும்னு சொல்றீங்க... நல்லது.

    பதிலளிநீக்கு
  24. நன்றி கோமதி அக்கா.

    // படங்கள் பேசுவதால் ஸ்ரீராம் பேசவில்லை அப்படித்தானே!//

    ஆமாம் அக்கா! பேசும் படம் என்று ஒரு ஊமைப்படம் கூட வரவில்லை?

    பதிலளிநீக்கு
  25. படங்கள் ஸூப்பர் விபரமேதும் கொடுக்கவில்லையே...

    பதிலளிநீக்கு
  26. இரண்டாவது படம் மனதை மிகவும் கவர்ந்தது...

    பதிலளிநீக்கு
  27. படங்கள் அருமை பாராட்டுக்குரியது விளக்கம் இருந்தால் நன்று

    பதிலளிநீக்கு
  28. @ஶ்ரீராம், பேசும்படம்?அமலா தானே ஹீரோயின்? உல(க்)கை நாயகன் ஹீரோ? அதிலே அந்தப்பார்சலை உலக்கை நாயகர் கழிச்சுக் கட்டச் செய்யும் முயற்சியும், ஹிஹிஹிஹி! அதை எடுத்துப் பிரித்தக் காமெடியன்கள் அசடு வழிவதும்! ஹெஹெஹெஹெ! தொ(ல்)லைக்காட்சியில் தான் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் சகோதரரே

    பேசும் படங்கள் ஒவ்வொன்றும் அழகாக உள்ளது. படங்களும் அழகாக பேசியது.
    மலர்கள் படங்களை பார்க்கும் போது "மலர்களிளே பல நிறம் கண்டேன். திரு மாலவன் வடிவம் அதில் கண்டேன்."என்ற பாட்டு நினைவுக்கு வருகிறது. ஆனால் சகோதரரின் படங்களுக்கேற்ற வர்ணனைகள் இல்லாதது "பனியில்லாத மார்கழியா.. படையில்லாத மன்னவனா.." என்ற பாடலை நினைவு படுத்தியது. சோபிக்கவில்லை.

    சகோதரி கீதா சொல்லியுருப்பது போல் "பொட்டில்லாத நெற்றி போல" இருக்கிறது.

    எனக்கென்னவோ, "அதுவும் பொட்டில்லாத தமன்னா நெற்றி போல இருக்கிறது" என்பேன். சரியா..

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  30. ஹை! வீடு தோட்டத்தோடு நல்லாருக்கே!! பாருங்க பால்காச்சுக்கு எபி நாங்க அத்தனை பேரும் வாசல்ல நிக்கிறோம் பாருங்க...வாங்க வாங்க !!!! ஹப்பா வெயிலுக்கு நீர் மோரோடு வரவேற்பு சூப்பர் ஸ்ரீராம்!!! இது ஸ்டார்ட்டர் தானே...இனிதானே டின்னர்! ரைட்டோ.....

    முதல் படம் அழகு...

    கீதா

    பதிலளிநீக்கு
  31. பேசும் படம் நல்ல தலைப்புதான் ஸ்ரீராம். படங்கள் பல சொல்லுது

    பாருங்க உங்க வீடு சுத்தி கலர்ஃபுல்லா பூக்கள், தாமரை குளம் புத்தர்னு செம...அனுக்காவையும் அழைச்சுருக்கீங்கதானே!! இல்ல.அதுல பாருங்க அந்த ஒத்தை ரோசா அனுக்காவுக்காக வெயிட்டிங்கோனு ஹா ஹா ஹா ஹா ஹா

    அந்த சிவப்புப் பூ செம அழகு அதுவும் அனுக்காவுக்குதானே!!!

    வீட்டுக்குள்ளேயே வாக்கிங்க் எல்லாம் போலாம் போல ஹா ஹா ஹா ஹா

    நினைச்சப்ப்போ பறக்க பின்னாடியே விமானதளமுமா...அப்படிப் போடுங்க...பாருங்க அதிரா ஸ்ரீராம் ஏர்போர்ட் வாங்கிருக்காரு....நீங்க என்னமோ கோயம்புத்தூர் ஏர்போர்ட்ட விலைக்குக் கேட்டீங்களே....இங்க ஸ்ரீராம பாருங்க....ஹா ஹா ஹா அது எபி ஏர்போர்ட்டாம். யாரங்கே எபி நண்பர்கள் எல்லாருக்கும் ஒரு வேர்ல்ட் டூர் புக் பண்ணுங்கப்பா....

    கீதா

    பதிலளிநீக்கு
  32. படங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றன ஸ்ரீராம்ஜி!பூக்களும் ரொம்ப அழகாக இருக்கின்றன. எங்கள் வீட்டின் முன்பகுதி போல இருக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  33. தலைப்பு எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு! :-))
    பதிலுக்கு படங்களிடம் பேசிட்டேன்...

    பதிலளிநீக்கு
  34. கீசா மேடம்.... வருங்கா முதல்வரை நீங்க உலக்கை நாயகர் என்று எழுதினதால, தொடர்ந்து பத்து வாரங்கள் நீங்கள் "பிக் பாஸ்" பார்க்கணும்னு தண்டனையை இந்த கோர்ட் உங்களுக்கு வழங்குகிறது.

    பதிலளிநீக்கு
  35. வாங்க கீதா. நீங்கள் இல்லாமல் காலை அரங்கம் களை கட்டவில்லை.
    மோர் என்ன ஐஸ் க்ரீம் தருகிறேன். உங்களைப் போன்ற ஒல்லியானவர்கள் சாப்பிட்டு எங்களை எடை ஏற்றத்திலிருந்து காப்பாற்றுங்கள். ;)
    பை தி வே இந்தக் காலத்தில் பாதி பெண்கள் பொட்டு வைத்துக் கொள்வதில்லை என்பது உங்களுக்குத் தெரியாதா?
    உங்களோடு பேசிக் கொண்டிருந்ததில் படங்களை பாராட்ட மறந்து விட்டேன். படங்கள், குறிப்பாக பூக்கள் அருமை.(இவை சிம்லா பயணத்தின் மிச்சங்களா?)

    பதிலளிநீக்கு
  36. பேசும்படம் என்றதும் அந்தக்காலத்தில் இந்தப்பெயரில் ஒரு சினிபத்திரிக்கை (மாத இதழ்?) வந்ததே, அதன் நினைவு வந்தது. பாக்கெட் சைஸில் சினிமா நட்சத்திரங்களின் கலர், கருப்பு-வெள்ளைப்படங்களுடன், புரட்டிப் புரட்டிப் பார்க்கவைத்த பத்திரிக்கை. எப்போது, ஏன் நின்றதோ?

    படங்கள் ஷார்ப் என்பதால் அதுகளே பேசட்டும் என விட்டுவிட்டு வேடிக்கைப்பார்க்கிறீர்கள் போலிருக்கிறது. ஒரு மாறுதலுக்கு, மற்ற ஆசிரியர்களை விட்டு கமெண்ட்/தலைப்பு எழுதச்சொல்லி, போட்டிருக்கலாம் - பிங்க், நீலம், மஞ்சள் வண்ணங்களில்.

    எங்கே, ஸ்காட்லண்ட், லண்டன் எல்லாம்? வருகிறவழியிலேயே அடிதடியா!

    பதிலளிநீக்கு
  37. வண்ணப் பூக்களின் படங்கள் பேசுகின்றன.

    ரிஷிகேஷில் இருக்கும் ஆஸ்ரமம் எனத் தெரிகிறது. நல்ல பராமரிப்பு.

    அருமையான தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  38. @ஏகாந்தன் ஸார் :)
    லண்டன் சண்டே மட்டும் பிற்பகலில் தான் எட்டிய பார்க்கும் .
    ஸ்காட்லாண்ட் அநேகமா தேம்ஸ் கரையில் :)

    பதிலளிநீக்கு
  39. ஆமாம் ஏகாந்தன் சார் இங்கிலாந்து /பனாமா மேட்ச் பார்த்திங்களா :))

    பதிலளிநீக்கு
  40. ஸ்ரீராமின் கேப்ஷன் இல்லியே படங்களில் ???

    பதிலளிநீக்கு
  41. ஏரோப்பிளேன் ரன்வே இவற்றை தாண்டி தேசியக்கொடி தெரிகிறதே

    பதிலளிநீக்கு
  42. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  43. நன்றி நண்பர் கில்லர்ஜி. விவரம் எப்போதுமே கொடுப்பதில்லையே!!

    பதிலளிநீக்கு
  44. மாலை வணக்கம் வெங்கட். நன்றி.

    பதிலளிநீக்கு
  45. நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.

    பதிலளிநீக்கு
  46. கீதாக்கா... ஆமாம், அமலாதான் ஹீரோயின்.

    நல்ல ஸீனை நினைவில் வைத்திருக்கிறீர்கள் போங்க!

    பதிலளிநீக்கு
  47. வாங்க சகோதரி கமலா ஹரிஹரன்..

    கேப்ஷன் இல்லாததற்கு சொல்லியிருக்கும் பாடல் புன்னகைக்க வைத்தது.

    //எனக்கென்னவோ, "அதுவும் பொட்டில்லாத தமன்னா நெற்றி போல இருக்கிறது" என்பேன்//

    ஹா... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  48. வாங்க கீதா... மோர்ல உப்பு சரியாய் இருந்தது இல்லையா?

    //முதல் படம் அழகு...//

    முதல் படம் மட்டும்தானா? படங்களை பற்றி நீங்கள் நல்லா கற்பனை பண்ணியிருக்கீங்க!

    பதிலளிநீக்கு
  49. ஹா... ஹா... ஹா... நன்றி மிடில்க்ளாஸ்மாதவி.

    பதிலளிநீக்கு
  50. நெல்லைத்தமிழன்..

    //தொடர்ந்து பத்து வாரங்கள் நீங்கள் "பிக் பாஸ்" பார்க்கணும்னு தண்டனையை //


    நான் அதை வழிகிறேன்... ச்சே.. வழிமொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  51. வாங்க பானு அக்கா...

    ஆமாம். கீதா இல்லாமல் காளைகட்டவில்லை. ஞாயிறில் ஞானியும் வரமாட்டார்! ஆம், அந்தப் படங்கள்தான் அவை.

    பதிலளிநீக்கு
  52. வாங்க ஏகாந்தன் ஸார்.. பேசும்படம் நல்லாவே நினைவிருக்கு. ஒன்றிரண்டு படங்களின் திரைக்கதை வசனம் கூட போடுவாங்க அதுல...

    //படங்கள் ஷார்ப் என்பதால் //

    ஆஹா... எடுத்தவர் மகிழ்வார்.

    பதிலளிநீக்கு
  53. வாங்க ராமலக்ஷ்மி...

    //ரிஷிகேஷில் இருக்கும் ஆஸ்ரமம் எனத் தெரிகிறது. //

    அப்படியா? படங்களைக் கொடுத்தவர்தான் சொல்லவேண்டும். ஆனால் அவர் சொல்ல மாட்டார். ஐந்து கேள்விகள் பதிவு நினைவிருக்கா?

    :)))

    பதிலளிநீக்கு
  54. வாங்க ஏஞ்சல்..

    லண்டன் வந்தாச்... தேம்ஸைக் காணோம்! அவுங்களுக்கு படம் என்றால் அலர்ஜி! ஸ்ரீராம் கேப்ஷனுக்கு இன்று லீவு! படங்கள் பேசிவிட்டன!

    பதிலளிநீக்கு
  55. மோர் என்ன ஐஸ் க்ரீம் தருகிறேன். உங்களைப் போன்ற ஒல்லியானவர்கள் சாப்பிட்டு எங்களை எடை ஏற்றத்திலிருந்து காப்பாற்றுங்கள். ;)//

    ஹா ஹா ஹா ஹா பானுக்கா ஐஸ்க்ரீம் எனக்குப் பிடிக்கும் ஆனால் ஆகாதே!!!! நாங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப ஸ்வீட்டுங்கோ சரி சரி இருந்தாலும் பானுக்கா தரும் போது சாப்பிடாமல் இருக்க முடியுமா..ஹா ஹா நன்றி நன்றி...

    ஸ்ரீராம் உப்பு சரியா இருந்துச்சு!!! சூப்பர் மோர்!!! கிவ் மி மோர் mOre more! ஹா ஹா ஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
  56. பேசுகின்ற படங்கள் வெகு ஜோர். ஸ்ரீராம்

    மலர்களெல்லாமே அழகு.

    @ஏகாந்தன் ,பேசும்படம் ஒரிஜினல் அளவிலிருந்து பெரிய அளவில் எங்கோ பார்த்தேன்.
    ஆனால் பழைய சுவை இல்லை.

    பதிலளிநீக்கு
  57. நான்கு வாரங்களாக படங்களை எடுத்தவர் யார் அது? யாரோ என்பது போல கூறுகிறீர்களே.. அது நீங்கள் எடுத்தவை இல்லையா?

    "அப்படியா? படங்களைக் கொடுத்தவர்தான் சொல்லவேண்டும். ஆனால் அவர் சொல்ல மாட்டார். ஐந்து கேள்விகள் பதிவு நினைவிருக்கா?"

    ஒரே புதிராக இருக்கிறது. புதிரின் மர்மத்தையும் தாங்கள்தான் விரைவில் நீக்க வேண்டும். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  58. ஹா.... ஹா... ஹா...

    கமலா ஹரிஹரன் சகோ... படங்கள் நான் எடுத்தவை அல்ல. அனைவருக்கும் தெரியுமே அது!

    ஐந்து கேள்விகள் என்று ஒரு பதிவு இருக்கிறது அதைப் படித்தால் தெரியும், அவர் ஏன் பதில் சொல்ல மாட்டார் என்று! ரொம்பப் பழைய பதிவு அது. அப்புறம் தேடி எடுத்து லிங்க் கொடுக்கிறேன்!!!

    பதிலளிநீக்கு
  59. செடியில் ஒற்றை ரோஜா அழகு இன்னுமொரு பூ செம்பருத்தியா அதுவும் அழகு

    பதிலளிநீக்கு
  60. நான் சொன்ன அஞ்சு கேள்வி பதிவு...

    http://engalblog.blogspot.com/2012/05/blog-post_08.html

    பதிலளிநீக்கு
  61. அவர் சொல்ல வேண்டாம்:). அதான் முதல் படத்தில் அறிவிப்புப் பலகை இருக்கிறதே:)).

    /ஐந்து கேள்விகள் பதிவு/ நினைவில்லையே..

    பதிலளிநீக்கு
  62. முந்தைய கமெண்டில் தந்திருக்கும் இணைப்பை இப்போதுதான் கவனிக்கிறேன். பதிவைப் பார்த்து விட்டேன்:)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!