1) துல்லியமான கணிப்பும், ஒரு விவசாயியின் துணிச்சலான முடிவும் சேரும்போது, ஆக்ரோஷமாக தாக்கும் பேரிடரையே எதிர் கொண்டு ஓரளவு பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள முடியும் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் உதாரணம். எதிர்காலத்தில் இதுபோன்ற பேரிடர்களை எதிர்கொள்ள பலருக்கு இது வழிகாட்டியாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்!
2) சத்தமில்லாத சாதனையாளர் மருத்துவர் நிர்மலா. இவர் முன்னெடுத்த திட்டம்தான் தமிழகத்தில் அல்ல, இந்தியாவிலேயே முதல் எய்ட்ஸ் நோயாளியைக் கண்டறிந்தவர்.
இந்த 31 ஆண்டுகளில் எச்ஐவி எச்சரிக்கை மணியை அடித்த நிர்மலாவை யாரும் இப்போது நினைவில் வைத்திருக்கவில்லை. மிகப்பெரிய சாதனைக்கான அங்கீகாரம் கூட நிர்மலாவுக்கு பெரிய அளவில் கிடைக்கவில்லை. அதுகுறித்து அவரிடம் கேட்டால், “நான் ஒரு கிராமத்துப் பெண். இதற்கெல்லாம் மனம் நொந்து போக வேண்டிய அவசியம் இல்லை. நான் சமூகத்துக்காக என்னால் முடிந்தவரை ஏதோ செய்திருக்கிறேன்" என நிறைவான பதிலை தருகிறார் நிர்மலா.
3) இப்படியும் உதவலாம்...
4) ஆசிரியரை மறக்காதிருத்தல் சிறந்த குணம்தான். இந்தச் செய்தியில் (அங்கு காணொளியும் இருக்கிறது) சம்பவம் எங்கு நடைபெற்றது என்பது ஸ்பெஷல். உணர்ச்சி மிகுதியில் கண்ணீர் விடும் ஆசிரியர்....
5) இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ஜெய்னூர் சிவன் கோயிலின் பூசாரியான அமர்சிங் கூறும்போது, ‘‘தொழுகைக்கான நேரம் நெருங்கும்போது பல முஸ்லிம்கள் தொழுமை நடத்த இடமின்றி தவித்ததைக் கண்டு கிராமவாசிகள் வருந்தினர். இதற்காக அதன் பஞ்சாயத்து திடீர் எனக் கூடி முடிவு எடுத்து அவர்களுக்காக கோயில் வளாகத்தில் முதன்முறையாக இடம் ஒதுக்கினர். அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்படும் கலவரங்கள் இந்து - முஸ்லிம் ஒற்றுமையை குலைக்க முடியாது’’ எனத் தெரிவித்தார்....
நலம் வாழ்க...
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா மற்றும் அன்பின் குழாத்திற்கு நல்வரவு...
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
நீக்குமிக அருமையான தொகுப்பு..
பதிலளிநீக்குஇருப்பினும்
பிறகு வருகிறேன்...
என்ன.. இன்றைக்கு ஒருத்தரையும் காணோம்!?...
பதிலளிநீக்குகீதா ரெங்கன் நாளைத்தான் வருகை புரிவார். முன்னரே சொல்லி விட்டார்.
நீக்குகீதா அக்கா அவர்கள் வலையை இப்போதுதான் விளக்கேற்றி திறந்திருக்கிறார்கள்.
மேலும்,
இன்றைய சப்ஜெக்ட்......!!
என்ன இன்றைய சப்ஜெக்ட்? இன்றைய பாசிடிவ் செய்திகளில் ஆசிரியருக்குச் செய்யப்பட்ட மரியாதை குறித்து மட்டும் படித்தேன். மற்றவை புதிது. அனைவருக்கும் வாழ்த்துகள்.
நீக்குதேர்ந்தெடுத்து அரிய செய்திகளைத் தருகின்ற உங்கள் பாணி ரசிக்கத்தக்கது. அருமை.
பதிலளிநீக்குபோற்றுதலுக்கு உரியவர்கள்
பதிலளிநீக்குஆசிரியர் காணொலி அருமை, அதுதானே பெருமை
செய்திகள் அனைத்தும் அருமை, சில நெருடலாக இருந்தாலும்..
பதிலளிநீக்குஎது நெருடல்??? புரியலை!
நீக்குமுடிவான செய்தி மேலும் சிறப்பு... அனைவருக்கும் வாழ்த்துகள்...
பதிலளிநீக்குகீதை காட்டிய வாழ்த்தியில் நடக்கும் மருத்துவர் நிர்மலா வணங்கத்தக்கவர்.
பதிலளிநீக்குவானிலை அறிக்கையை நம்பி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த விவசாயி சீனு ஒரு நல்ல முன்னுதாரணம்.
திருமணத்தில் ஒரு பெட்டியை வைத்து மொய்பணத்தை அதில் போடவைத்து அதை காப்பகங்களுக்கு அனுப்புவதை முன்ப உங்களுக்குத் தெரிந்த சிலர் செய்திருக்கிறார்கள்.
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகடைசி செய்தி வியப்பூட்டுகிறது.
பதிலளிநீக்குவிவாசாயி சீனு அவர்கள் வானிலை அறிக்கையை துல்லியமாய் சொல்பவர் பேச்சைக் கேட்ட்ய் முன்னெச்சரிக்கை ந்டவடிக்கை எடுத்து தென்னைமரத்தை காப்பாற்றியது , நடவை முன்பே முடித்துக் கொண்டது நல்ல செயல். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇப்படி எல்லோரும் முன்னெச்சரிக்கியயுடன் நடந்து கொண்டு இருந்தால் நிறைய இழப்புகள் தவிர்க்கப்பட்டு இருக்கும்.
மருத்துவர் நிர்மலா தன் கடன் பணி செய்து கிடப்பதே ! என்ற மனநிலையில் தொண்டு புரிந்து இருக்கிறார், வாழ்த்துக்கள்.
குரு பக்தி வாழ்க!
வளைகாப்பு விழா மொய் பணத்தை கஜா புயலுக்கு கொடுத்து உதவிய நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துக்கள்.
மத இணக்கம் வாழ்க என்றும்.
அனைத்தும் நல்ல செய்திகளுக்கும் நன்றி, வாழ்த்துக்கள்.
எனக்கு ஒரு சந்தேகம் ய்ட்ஸ் நோய் ரதம்மூலமும் உடலுறவு மூலமும் பரவுகிறதுஎன்று படித்த நினைவு உடலுறவால் என்றால் அது எல்லாக்காலத்திலேயும் இருந்திருக்கவேண்டும் பலரும் பாதிப்படைந்திருக்க வேண்டும்என்னவோஎய்ட்ஸ் இப்போதுதான் கண்டு பிடிக்கபட்டதுபோல் சொன்னால்நம்பமுடிவதில்லை முன்பெ இருந்திருக்க வேண்டிய நோய் அது ஒரு வேளை புதிதாக நாமகரணம் சூட்டி இருக்கலாமோ
பதிலளிநீக்குto be translated என வந்திருக்கும் "எண்ணங்கள்" வலைப்பக்கத்தில் அந்தப் பதிவை நான் வெளியிடவில்லை. தவறாக க்ளிக் ஆகி விட்டது. ஆகவே யாரும் அங்கே வந்து தேட வேண்டாம்! மன்னிக்கவும்! :(
பதிலளிநீக்குநான் இரண்டுமுறை தேடிவிட்டேன்.... ஸ்ரீராம் நேற்று தவறாக பப்ளிஷ் செய்தேன் என்று சொன்னார்... இன்று நீங்களா?
நீக்குஸ்ரீராம் இப்பத்தான் வர முடிந்தது. எல்லா செய்திகளும் அருமை....
பதிலளிநீக்குநாளை காலை வணக்கம் வெச்சுட்டு பதிவுகள் ஜஸ்ட் பார்த்துட்டு ஓடிடுவேன்...உறவினர் வருகை...சோ பிச்சி பிச்சியாக்கும் நான் ஹா ஹா ஹா
முதல் செய்தி வாவ் போட வைத்தது. கணிப்பு செம இல்ல!!!!
மருத்துவர் நிர்மலாவுக்கு என்ன கடமை உணர்ச்சி!!
டர்க்கிஷ் விமானத்தில் ஆசிரியருக்கு நன்றி உரைத்து ஆசி வாங்கிய பைலட் நெகிச்சியான நிகழ்வு..
திருமணத்தில் கஜாவுக்கு உதவியது சிறப்பு...
உத்தரபிரதேசத்து மத நல்லிணக்கச் செய்தியும் சூப்பர்...எல்லா செய்தியும் வாசித்துவிட்டேன் எப்போதும் போல விரிவாக எழுத முடியலை...
கீதா
விமானி மாணவரின் செயல் செய்திகளில் வந்தது..
பதிலளிநீக்குமணமக்கள் கஜாவுக்கு உதவியது சமூக வலைத்தளத்தில் படிச்சேன்.
உத்திரப்பிரதேசத்து மதநல்லிணக்கம் நாடு முழுக்க பரவட்டும்..
வாழவைத்து வாழ்வோம்