1) அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு புத்தகங்கள் நோட்டு வழங்குதல் என்று 39 வருடங்களாக உதவி வரும் வெங்கடேஷா....
2) இந்த வருடம் பத்ம விருது பெற்ற, தெரிந்து கொள்ளப்பட வேண்டிய மனிதர். டாக்டர் செரிங் நார்போ.
3) ஸோலார் கிராமம். சூரிய மின் சக்தியை பயன்படுத்துவது என்றால் இப்படிப் பயன்படுத்த வேண்டும்!
4) சரமாரியாக நிகழ்ந்து கொண்டிருந்த தற்கொலைகளைத் தடுத்து நிறுத்திய தமிழக ஆசிரியர் ஆனந்த் தியாகராஜன்.
இனிய மகிழ்வான காலை வணக்கம்! ஸ்ரீராம், துரை அண்ணா, தொடரும் அனைவருக்கும்..
பதிலளிநீக்குவல்லிமாவுக்கு குட் ஈவினிங்க்!!!
கீதா
கொடிகெஹல்லி ப்ரைமரி பள்ளி பார்த்ததும் தனியார் பள்ளி குழந்தைகள் போல இருந்தார்கள்...வெங்கடேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள்..
நீக்குலடாக் ஏரியா மிகவும் மிகவும் ரெமோட் ஏரியா...குளிர் நடுக்கும்....அங்கு மருத்துவர் நோர்போ செய்யும் பணி ஆகச் சிறந்த பணி. பாராட்டுகள்! வித் ராயல் சல்யூட்! வாழ்த்துகள் அவரது சேவைக்கு...
கீதா
ஸ்ரீராம் என்னாச்சு காணலை? ஆஞ்சு தரிசனத்துக்கு ரெடியாறீங்களா?!!!!
நீக்குஇன்றாவது புளியோதரை கொடுக்கற டைமா பார்த்து போங்க....
கீதா
இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.
நீக்கு//ஸ்ரீராம் என்னாச்சு காணலை? ஆஞ்சு தரிசனத்துக்கு ரெடியாறீங்களா?!!!! //
நீக்குஹிஹிஹி. தூங்கி விட்டேன்! எழும்போதே ஆறேகால்! நோ ஆஞ்சி அல்லது த நீ பெ! ஆஸ்தான வண்டி இல்லை!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் வெங்கட்.
நீக்குவாழ்க நலம்..
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...
நீக்குஅனைத்தும் சிறப்பான செய்திகள்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குஇங்கு பங்களூரில் நிறைய சோலார் ப்ராஜெக்ட்ஸ் பல இடங்களில் குறிப்பாக கிராமங்களில், சிட்டியை விட்டு கொஞ்சம் தள்ளி இருக்கும் புறநகர் பகுதிகளில் என்று செய்து வருகிறார்கள். இனி வெந்நீர் பாய்லர் எல்லாம் போடனுன்னா ஸோலார் தான் போடனுன்னு கூட ரூல் எல்லாம் வரும்னோ இல்ல இருக்குன்னோ சொன்னாங்க...எங்க வீட்டுக்குப்பக்கத்து வீட்டுல கூட பெரிய சோலார் பேனல் போட்டுருக்காங்க..
பதிலளிநீக்குகீதா
எங்கள் வீட்டில் சிறிய அளவில் ஸோலார் பானல் மூன்று வருடங்களாக உண்டு!
நீக்குநீடாமங்கலம் பகுதியில் தற்கொலைகள் நிகழாவண்ணம் செய்த அந்த ஆசிரியர் ஆனந்த தியாகராஜனுக்கு ஹேட்ஸ் ஆஃப்! பெயருக்கேற்ற சிறப்பான ஒன்று ....//Thiyagarajan taught the students another crucial lesson—that of compassion and empathy for those who had lost dear ones to suicide.///
பதிலளிநீக்குசெம செம.....மகத்தான பணி! இன்றைய பாசிட்டிவ் செய்திகளில் இந்தச் செய்திதான் மிக மிக மிக மகிழ்ச்சிக்குரியதாக டாப் ஆக இருக்கிறது...பாராட்டுகள்!.வாழ்க ஆசிரியர் ஆனந்த தியாகராஜன்...எங்கள் வணக்கங்களும்!
கீதா
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் கோமதி அக்கா.
நீக்குஅனைத்தும் நல்ல செய்திகள்.
பதிலளிநீக்குஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி.
நீக்குஅனைத்தும் நல்ல செய்திகளாகக் கேள்விப்படாத செய்திகளாகத் தெரிகிறது. மெதுவா வந்து படிக்கிறேன். இன்னிக்கு எழுந்துக்கும்போதே ஐந்தரை மணி! :))) அனைவருக்கும் வணக்கம்/நல்வரவு/வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு//இன்னிக்கு எழுந்துக்கும்போதே//
நீக்குநீங்களுமா? நான் ஆறேகால்!
பாராட்டுக்குரிய செய்திகள். தலைப்புச் செய்தி மிகச் சிறப்பு.
பதிலளிநீக்குநன்றி ராமலக்ஷ்மி.
நீக்குஅனைத்து செய்திகளும் சிறப்பு...
பதிலளிநீக்குஎல்லாமே அற்புதமான செய்திகள். எத்தகைய மா மனிதர்கள் நம்மைச் சுற்றி!. வணங்குகிறேன். குறிப்பாக அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு சீருடையும், காலணிகளும் வழங்கும் வெங்கடேஷாவும், தற்கொலைகளை தடுத்து நிறுத்தியிருக்கும் ஆசிரியர் ஆனந்த் தியாகராஜனும் போற்றுதலுக்குரியவர்கள். டாக்டர்.செரிங் நார்போவின் பணியை பாராட்ட வார்த்தைகள் இல்லை. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குரொம்ப நல்ல செய்திகளைப் பகிர்ந்துகொண்டுள்ளீர்கள். தன்னலமற்ற மருத்துவர் மனதைக் கவர்கிறார்.
பதிலளிநீக்குதொடரும் பாசிடிவ் செய்திகள்! தேர்வுகள் நன்றாக இருக்கின்றன ஸ்ரீராம்!
பதிலளிநீக்குசிறப்பான செய்திகள் வாழ்த்துவோம்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாசிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. எதுவுமே இதுவரை படித்ததில்லை. தன்னலமற்ற உள்ளம் கொண்ட அனைவரின் செய்கைகளையும் போற்றுவோம்.பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாழ்க வாழ்கவில் மூழ்கி எழுந்து செய்திகள் படித்து புத்துணர்ச்சி பெற்றேன்.
பதிலளிநீக்கு