நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
பாட்டரி பஸ் எப்போ வரும் என்று காத்திராமல் ஆங்காங்கு பிடித்த படங்கள்
இரண்டு நாடாக்கள் போட்டிருக்கவேண்டும்?
பிராணியின் முகம் எங்கே?
இதுவா ?
உறங்காப்புலி !
= = = =
காலை வணக்கம் அனைவருக்கும்.இன்னும் யாரும் வரலையே
காலை வணக்கம். மற்றவர்கள் பொங்கல் உண்டு - கண்கள் மயங்கி ஓய்வு எடுத்து வருகின்றனர்.
இனிய காலை வணக்கம்.அனைவரும் என்றும் நல்ல சுகத்துடன் இருக்க வேண்டும்.இறையருள் முன்னிற்கட்டும்.
இனிய காலை வணக்கம்.இறையருள் முன்னிற்கட்டும்
வந்துட்டேன் முரளிமா. சிறு அசௌகர்யம் சரியாகிவிடும்.இங்கே மி கா சாலைலவால் இருக்கும் முன்னோர்கள் படம் இனிமை.ஆனால் சிறுத்தையைப் புலி என்று சொன்னதேனோ:)பறவைகள் நிறைய இருக்குமே. அதெல்லாம் அப்புறம் வருமோ.வெள்ளைப் புலி சிறப்பு. தூங்குகிறதை எழுப்பி இருக்கக் கூடாதோ. நல்ல போஸ் கொடுக்குமே.
வரும், இன்னும் வரும்.
மயில் படங்கள் அழகு ஜி
நன்றி.
அன்பின் வணக்கம் அனைவருக்கும்...எங்கும் நலம் வாழ்க..
அன்பின் வணக்கம்.
படங்கள் அழகு...எல்லாம் பழகிய முகங்களாக இருக்கின்றன..
எல்லாம் பழகிய முகங்களாக இருக்கின்றன. :))))))
படங்கள் அருமை... TR ஞாபகம் வந்தது...!
படங்கள் அழகு
அனைத்துப் படங்களும் அருமை.
நன்றி, நன்றி.
துரை சொன்னாப்போல் அனைத்துமே பரிச்சயம் ஆனவைதான். என்ன ஒரு ஜந்தேகம்னா புலியா இது என்பது தான். இதைச் சிறுத்தைனு சொல்லுவாங்களேனு யோசிச்சேன். வரிப்புலி தூங்குது. எழுப்பி விட்டு யார் மாட்டிக்கிறது?
அதானே!
Pheasant என்றால் வான்கோழி தானே? ஜந்தேகமா இருக்கே!
Turkey என்றால் வான்கோழி
ஓஹோ! நன்றி. ஆனால் இதுவும் ஒரு கோழி வகைதான் போல! பார்க்க அப்படித் தான் தெரியுது.
படங்கள் நன்று. என்ன இருந்தாலும் கூண்டில் அடைபட்ட விலங்குகளைப் பார்க்கும்போது மனதில் ஒரு வலி - அவற்றை இப்படி அடைத்து வைத்திருக்கிறார்களே என!
உண்மைதான். ஆனால் அவற்றை அருகே சென்று நாம் காண வேறு வழி இல்லையே!
ரசனையான படங்கள்.
இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!
காலை வணக்கம் அனைவருக்கும்.
பதிலளிநீக்குஇன்னும் யாரும் வரலையே
காலை வணக்கம். மற்றவர்கள் பொங்கல் உண்டு - கண்கள் மயங்கி ஓய்வு எடுத்து வருகின்றனர்.
நீக்குஇனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஅனைவரும் என்றும் நல்ல சுகத்துடன் இருக்க வேண்டும்.
இறையருள் முன்னிற்கட்டும்.
இனிய காலை வணக்கம்.இறையருள் முன்னிற்கட்டும்
நீக்குவந்துட்டேன் முரளிமா. சிறு அசௌகர்யம்
பதிலளிநீக்குசரியாகிவிடும்.
இங்கே மி கா சாலைல
வால் இருக்கும் முன்னோர்கள் படம் இனிமை.
ஆனால் சிறுத்தையைப் புலி என்று சொன்னதேனோ:)
பறவைகள் நிறைய இருக்குமே.
அதெல்லாம் அப்புறம் வருமோ.
வெள்ளைப் புலி சிறப்பு. தூங்குகிறதை எழுப்பி இருக்கக் கூடாதோ.
நல்ல போஸ் கொடுக்குமே.
வரும், இன்னும் வரும்.
நீக்குமயில் படங்கள் அழகு ஜி
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குஎங்கும் நலம் வாழ்க..
அன்பின் வணக்கம்.
நீக்குபடங்கள் அழகு...
பதிலளிநீக்குஎல்லாம் பழகிய முகங்களாக இருக்கின்றன..
எல்லாம் பழகிய முகங்களாக இருக்கின்றன. :))))))
நீக்குபடங்கள் அருமை... TR ஞாபகம் வந்தது...!
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபடங்கள் அழகு
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅனைத்துப் படங்களும் அருமை.
பதிலளிநீக்குநன்றி, நன்றி.
நீக்குதுரை சொன்னாப்போல் அனைத்துமே பரிச்சயம் ஆனவைதான். என்ன ஒரு ஜந்தேகம்னா புலியா இது என்பது தான். இதைச் சிறுத்தைனு சொல்லுவாங்களேனு யோசிச்சேன். வரிப்புலி தூங்குது. எழுப்பி விட்டு யார் மாட்டிக்கிறது?
பதிலளிநீக்குஅதானே!
நீக்குPheasant என்றால் வான்கோழி தானே? ஜந்தேகமா இருக்கே!
பதிலளிநீக்குTurkey என்றால் வான்கோழி
நீக்குஓஹோ! நன்றி. ஆனால் இதுவும் ஒரு கோழி வகைதான் போல! பார்க்க அப்படித் தான் தெரியுது.
நீக்குபடங்கள் நன்று. என்ன இருந்தாலும் கூண்டில் அடைபட்ட விலங்குகளைப் பார்க்கும்போது மனதில் ஒரு வலி - அவற்றை இப்படி அடைத்து வைத்திருக்கிறார்களே என!
பதிலளிநீக்குஉண்மைதான். ஆனால் அவற்றை அருகே சென்று நாம் காண வேறு வழி இல்லையே!
நீக்குரசனையான படங்கள்.
பதிலளிநீக்கு