ஞாயிறு, 28 மார்ச், 2021

மைசூர் உலா

 

கோபுரங்கள் 



அருகே -- 



இன்னும் அருகே --



கோட்டை சுவர்? 


ஒருவரா -- அல்லது இருவரா?  




ஆட்டோவில் எவ்வளவு பேர்? 



பக்கத்தில் பள்ளிக்கூடம் ? 



TEMPEL !! 



இது என்ன ? தேன்கூடா ? 


என்ன எழுதியிருக்கு ? 




car parking and tree barks! 



கிருஷ்ண ராஜ சாகர்? 



அப்படித்தான் தோணுது. 



ஆமாம் 



நுழை வாயில் இதுதான் 







அட பல தமிழ்ப் படங்களில் பார்த்த லொகேஷன் தான் ! 


பாட்டு ஒண்ணும் பாடலியா? 




அட்லீஸ்ட் ஓடிப்பிடித்தாவது ஆடக்கூடாதா !! 


= = = = = 

38 கருத்துகள்:

  1. என்னடானு யோசிச்சேன். ஐந்தரைக்கு வெளியாகியும் என்னோட டாஷ் போர்டில் இன்னமும் அப்டேட் ஆகலையா? என்னவோ, ஏதோ எனப் பதட்டத்துடன் ஓடி வந்தேன். பதிவைப் பார்த்ததும் தான் நிம்மதி ஆச்சு.

    பதிலளிநீக்கு
  2. ஹிஹிஹிஹி, மீ த ஃபர்ஷ்ட்ட்டு? யாரும் கூடவே வந்து எட்டிப் பார்க்கக் கூடாது! ஆமாம், சொல்லிட்டேன்.

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இன்றைய தினத்தில் இருந்து வரும் நாட்களுக்கு அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம்/மன மகிழ்ச்சி பெருகட்டும்.

    பதிலளிநீக்கு
  4. படங்களை எல்லாம் பார்த்துட்டு வரேன்.

    பதிலளிநீக்கு
  5. ஹாஹாஹா, பிருந்தாவனம் தோட்டம் பல முறை பார்த்தாலும் அலுக்கவில்லை. எல்லாப் படங்களும் அதற்கான தலைப்புக்களும் ரசனையுடன் வந்திருக்கின்றன. அடுத்த வார்ம் ஓடிப் பிடித்து ஆடுவாங்களானு எதிர்பார்க்கிறேன். இஃகி,இஃகி,இஃகி!

    பதிலளிநீக்கு
  6. இன்னமுமா யாரும் எழுந்திருக்கலை? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! எல்லோரும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக் கொண்டாட்டத்தில் இருக்காங்களோ? நான் இதுக்குள்ளே இரண்டு பதிவுகளும் படிச்சுக் கருத்தும் போட்டுட்டு வந்துட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம ஊர் டெண்ட் கொட்டாய்ல, விஷயம் தெரிந்த உள்ளூர்க்காரங்க, மெதுவாத்தான் போவாங்க. அவங்களுக்கு எப்போ சரியா படம் போடுவான்னு தெரியும். வெளியூர்க்காரங்கதான் ஊருக்கு முன்னாலேயே கொட்டாயைப் பார்த்து ஓடுவாங்க.

      மைசூர் உலாதான் பல வாரங்களாகப் போயிக்கிட்டிருக்கே.

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    //இது என்ன ? தேன்கூடா ?//

    கார் சீட் கவர் படம் போலும்.

    பதிலளிநீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    படங்கள் அனைத்தும் அருமை. அதற்கு பொருத்தமான வாசகங்களையும் ரசித்தேன். கோபுரங்கள் படம் எத்தனை அருகாக சென்றாலும் அழகாகத்தான் உள்ளது.

    கார்களின் வரிசைகளோடு,போட்டியாக மரங்களின் வரிசை படங்களும் கவர்கிறது. அழகிய பிருந்தாவனம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. படங்கள் நன்று. படங்களுக்கான உங்கள் வாசகங்களும்!

    தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  12. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    நலம் வாழ்க எங்கெங்கும்...

    பதிலளிநீக்கு
  13. அழகான படங்களுடன் மைசூர் உலா...
    உங்களால் எனக்கும் காணக் கிடைக்கின்றது..

    பதிலளிநீக்கு
  14. தெளிவான படங்களும், அதற்கேற்ற வாசகங்களின் வர்ணனையும். அன்புடன்

    பதிலளிநீக்கு
  15. அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.
    எல்லோரும் என்றும் ஆரோக்கியத்துடன் இருக்க இறைவனிடம் பிரார்த்தனைகள்.

    மைசூர்ப் படங்களும் அருமை. பிருந்தாவன் தோட்டமும் அருமை.
    அணையின் படங்களும் வரும் என்று எதிர்பார்க்கலாமா.

    தாங்கள் கொடுத்திருக்கும் வாசகங்கள் அதைவிட அருமை.

    தம்பதிகளின் சிரித்த முகம் அழகு.
    வாழ்த்துகள் ஜி.

    பதிலளிநீக்கு
  16. நாங்கள் சென்ற இடத்திற்கு இப்பதிவு மூலமாக மறுபடியும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!