ஞாயிறு, 16 ஜனவரி, 2022

கீரிப்பாறை எஸ்டேட் பயணம் : 17.

 

வாருங்கள் - காரின் முன் பக்க, காற்றுத் தடுப்புக் கண்ணாடி வழியே பார்த்துக்கொண்டு ..


பயணிப்போம். 



இரண்டு / மூன்று சக்கர வாகனங்கள் மட்டுமே அதிகம் . 



நோ காம்ப்ரமைஸ் - தமிழ் ஸ்மார்ட் பேக் (இதுல எவ்வளவு தமிழ் வார்த்தைகள்? 
















(தொடரும்) 

38 கருத்துகள்:

  1. பயணங்கள் முடிவதில்லை, 17 வாரங்கள் ஆனாலும்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
  2. இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.

    17 வாரங்களா!!!! அடடா. நன்றி ஜயக்குமார் சார்.:))))

    பதிலளிநீக்கு
  3. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..
    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  4. வெற்றிகரமாக
    வெள்ளி விழா வாரம் கொண்டாடுவதற்கு
    நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  5. யாரோ கனவு கண்டார்களாம்.. கீரிப்பாறை முடிந்து பேச்சிப் பாறை ஆரம்பம் ஆவதாக!..

    :)

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. தூய்மையான சாலையும், இரு பக்கமும் அழகான வீடுகளுகளுமாக இருக்கும் படங்களை ரசித்தேன்.

    பச்சைப்பசேலென்ற வயல்வெளிகளும், தென்னந்தோப்புகளும், அடுக்கடுக்கான மலைகளுமாக இருக்கும் இயற்கையான படங்கள் மிகவும் கவர்ந்தது. அதில் பச்சை வயல்களுக்கு நடுவே படம் எடுப்பதற்காகவே காத்திருந்து நின்றிருந்த ஒரு வெண்ணிற கொக்கு மனதில் அமர்ந்தது. அந்தப்படம் மிக நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். மீண்டும் மீண்டும் அதிகரிக்கும் தொற்றுக்குறைய மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொள்கிறோம்.

    பதிலளிநீக்கு
  9. படங்கள் அனைத்தும் பளிச்! கிராமச்சாலைகள், கட்டிடங்கள் எல்லாமே அலம்பிவிட்டாற்போல் பளிச்! இது தமிழ்நாடானு யோசிக்க வைக்கும் தெருக்கள்/சாலைகள். என் கண்ணே பட்டுடுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா நானும் எங்கள் ஊரைப் பற்றி சந்தோஷப்பட்டு சந்தோஷப்பட்டு இப்ப எல்லாம் கொஞ்சம் கொஞ்ச்மாக ஆக்ரமிக்கப்பட்டு வருகிறது. இன்னும் அழகியபாண்டிபுரம், தாழக்குடி, பூதப்பாண்டி எல்லாம் அவ்வளவு மாறலை....வயல்கள் தோப்புகள் இருக்கு.

      கீதா

      நீக்கு
    2. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. மலைத்தொடரும், பசுமை வயல்களும் அருமை.
    பழைய, புதிய வீடுகளும், தென்னைமரங்களும் , தெருக்களும் அழகு.

    பதிலளிநீக்கு
  12. படங்கள் நன்றாக இருக்கு..

    மேலிருந்து கிழாக வரும் போது 13, 14 வது படங்களைப் பாருங்க மலையில் வலது புறம் (நாம் பார்க்கும் நம் வலது புறம்) மலையில் ஒரு பெண் தலை விரித்து படுத்திருப்பது போல முகம் உடல் எல்லாம் ஷேப் தெரியுதா அதுதான் தாடகை மலை. எங்கள் ஊரிலிருந்தும் தெரியும்...என்றாலும் இப்படித்தான் தெரியும்..எங்கள் ஊர்த் தொடர் எழுதிக் கொண்டிருப்பதால் இனி வரும் தொடரில் இது பற்றி வரும். .என்றாலும் மலை லொக்கெஷன் பூதப்பாண்டி ஊரில் இன்னும் நன்றாகத் க்ளோஸப்ல இருக்கும்.

    பூதப்பாண்டி, அழகியபாண்டிபுரம், திருவண்பரிசாரம்,தாழக்குடி, இறைச்சகுளம், தெரிசனங்கோப்பு எல்லாமே ஒரு க்ளஸ்டர் ஆக அடுத்தடுத்து மலையும் வயலும், தண்ணீருமாக செம ப்யூட்டிஸ்!!!! அழகிகள் அனைத்தும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூதப்பாண்டி உன்னதமான மக்கள் தலைவர் ஒருவர் பிறந்த ஊர்.

      தெரியுமா, சகோதரி?..

      நீக்கு
    2. நாலே வினாடிகளில் சரியான பதில் கிடைத்த அற்புதம். ஆர்வம் இல்லையெனில் இப்படி விரல் நுனியில் விடைகளை வைத்திருக்க முடியாது!

      பெயருக்கு முன்னால் தோழர் என்று விளித்த அழகு ஒன்றே போதுமே!!

      தகுந்த டரிசளிப்பது கெளதமன் சார் பொறுப்பு.

      நீக்கு
    3. தோழர் ஜீவா எனப்படும் ப. ஜீவானந்தம் அவர்கள். (சொரிமுத்து-பெற்றோர் வைத்த பெயர்.) தெரியும் ஜீவி அண்ணா

      கீதா

      நீக்கு
  13. எங்கள் ஊர் நினைவு ஏக்கம் மீண்டும் வந்துவிட்டது. இந்த மலையை தினமும் பார்ப்பேனே காலையில் நடைப்பயிற்சியின் போதும், ஜடாயுபுரம் நடையின் போதும்....அதுவும் இப்ப சமீபத்தில் போயிருந்தப்ப...அமைதியான இயற்கை சூழ் பகுதி...

    கீதா

    பதிலளிநீக்கு
  14. புதுமையான படங்கள் அழகு. பயணங்கள் முடிவதில்லை. தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  15. பாதை வெகு தூரம் :) தொடரட்டும் இனிய பயணங்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!