நேற்று நீங்கள் மெயிலில் அனுப்பிய பரிசுகள் வந்து பெற்றுக் கொண்டேன். புத்தாண்டு தினத்தன்று மனதிற்கு மிக்க மகிழ்வாக இருந்தது. எ.பியின் அன்பிற்கு நாங்கள் எப்போதும் அடிமைகள். எ.பிக்கும்,அதை சிறந்தபடியாக நிர்வாகம் செய்து,அதன் வாசகர்களின் மனம் என்றும் மகிழும்படியாக கனிவுடன் நடந்து கொள்ளும் எ.பியின் ஆசிரியர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகளுடன், அன்பான நன்றிகளும்.
தென்னந்தோப்பு படங்கள் அழகு என்றால் கூடவே காரும் தெரிகிறது!!!!!
பெரும்பாலான படங்களில் கார்தான் முக்கிய பொருளாக இருக்கிறது!!!! கார் தெரியாத படங்கள் இல்லையா!!? ஹிஹிஹிஹி. தப்பா எடுத்துக்காதீங்க அண்ணே!! அது என்னன்னா...எங்கூராச்சே...ஏன் சமீபத்திய பயணத்தில் போக முடியாமல் ஆகிவிட்டது. உங்கள் படங்கள் மூலமா பார்த்து ரசிக்கலாமேன்னுதான்!!!
ஸ்ரீராம் மற்றும் எங்கள் ப்ளாக் வலைத்தள ஆசிரியர்கள் வாசகர்கள் மற்ற பதிவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தின்ர் அனைவருக்கும் புத்தாண்டு தி நல்வாழ்த்துக்கள்.. என்னால் வலைத்தளங்களில் கருத்து சொல்ல முடியவில்லை பல முறை முயற்சித்துm ERROR என்று வருகிறது ஏன் என் தளத்தில் கருத்து சொல்லுபவர்களுக்கும் பதில் கருத்து நேரம் கிடைக்கும் போது கூட சொல்ல முடிவதில்லை இதை உங்கே தகவலுக்காக சொல்லுகின்றேன் சிஸ்டத்தை ரீ ஸ்டார்ட் பண்ணிவிட்டு இதை பதிவிடுகின்றேன் பதிவிட முடிகிறதா என்று மீண்டும் ஒரு முயற்சி
அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று..
பதிலளிநீக்குகுறள் நெறி வாழ்க..
வாழ்க வாழ்க
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்..
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.. வாங்க...
நீக்குஒரு வழியா பாறைக்கு (!) வந்தாச்சு.. இனிமேலயாவது கீரிய கண்ணுல காட்டுங்க...
பதிலளிநீக்குபாறையையைக் கீறிப் பார்த்தால் கிடைக்கலாம்!
நீக்கு:)))
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநேற்று நீங்கள் மெயிலில் அனுப்பிய பரிசுகள் வந்து பெற்றுக் கொண்டேன். புத்தாண்டு தினத்தன்று மனதிற்கு மிக்க மகிழ்வாக இருந்தது. எ.பியின் அன்பிற்கு நாங்கள் எப்போதும் அடிமைகள். எ.பிக்கும்,அதை சிறந்தபடியாக நிர்வாகம் செய்து,அதன் வாசகர்களின் மனம் என்றும் மகிழும்படியாக கனிவுடன் நடந்து கொள்ளும் எ.பியின் ஆசிரியர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகளுடன், அன்பான நன்றிகளும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி, நன்றி! வாழ்க வளமுடன்!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய ஞாயறு கீரிப்பாறைப் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. படங்களுக்கு பொருத்தமான வாசகங்களை ரசித்தேன்.
தூய்மையான சாலைகளும்,அமைதியான இடங்களும், கண்ணுக்கு நிறைவான பச்சைப்பசேலென்ற மரங்களும்,கூடவே வாழை, தென்னந்தோப்பு படங்களும் நன்றாக உள்ளது.
ஆனால், ஏணிமலை முடிந்தும் ஏன் இந்த மர்ம உருவம்? :)) பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஏணிமலை முடிந்துவிட்டது என்று மர்ம உருவத்திற்கு தெரியாது போலிருக்கு! கருத்துரைக்கு நன்றி.
நீக்குகௌ அண்ணா, கமலாக்கா... அப்போவே சொல்லியிருந்தேனே.. அது இப்ப ஏணிமலைலருந்து (அங்க போரடிச்சுவிட்டது என்று) கீரிப்பாறைக்கு ஷிஃப்ட் ஆகியிருக்கு. குடும்பத்தோட இங்க செட்டில் ஆகமுடியுமானு செக்கிங்க்!!!
நீக்குஆனா பாருங்க எங்க ஊர்ல விரட்டறவங்க ரொம்ப ஜாஸ்தி!! அதை வைச்சுக் கூட அகிலா திகிலா கதைய அமா எழுதி முனிக்கு கொடுத்திருக்கிறாரோ என்னவோ? யாருக்குத் தெரியும் இங்க வெளியிட்டால்தானே தெரியும்!!!
கீதா
:))
நீக்குRamco super grade cement?
பதிலளிநீக்குஆஹா ! 'கோ' பார்த்து எனக்கு சட்டென்று நினைவிற்கு வரவில்லை.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஒளியுடன் ஆரம்பித்த புத்தாண்டு தொடர்ந்து
அனைவரையும் காக்க இறைவன் அருள் வான்.
அருள் வேண்டுவோம்.
நீக்குகாட்டிலிருந்து நாட்டுக்கு வந்துவிட்டார்கள் போல இருக்கு.
பதிலளிநீக்குதென்னந்தோப்பு அருமை.
பயணம் தொடரட்டும்.
நன்றி.
நீக்குராம்கோ சிமென்ட் விளம்பரம்!!
பதிலளிநீக்குகீதா
இரண்டாம் முறையாக நன்றி.
நீக்குதென்னந்தோப்பு படங்கள் அழகு என்றால் கூடவே காரும் தெரிகிறது!!!!!
பதிலளிநீக்குபெரும்பாலான படங்களில் கார்தான் முக்கிய பொருளாக இருக்கிறது!!!! கார் தெரியாத படங்கள் இல்லையா!!? ஹிஹிஹிஹி. தப்பா எடுத்துக்காதீங்க அண்ணே!!
அது என்னன்னா...எங்கூராச்சே...ஏன் சமீபத்திய பயணத்தில் போக முடியாமல் ஆகிவிட்டது. உங்கள் படங்கள் மூலமா பார்த்து ரசிக்கலாமேன்னுதான்!!!
கீதா
எல்லாமே காரிலிருந்து இறங்காமல் எடுக்கப்பட்ட படங்கள் என்று பதிவாசிரியர் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார்.
நீக்குஆமாம் கௌ அண்ணா பதிவாசிரியர் சொன்னது நினைவிருக்கிறது.
நீக்குகீதா
வாழ்க !
நீக்குபடங்கள் அருமை ஜி
பதிலளிநீக்குநன்றி.
நீக்குநல்ல படஙகள்... கார் கண்ணாடி வெகு சுத்தம்...!
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅரசியல் என்றதும் எல்லாரும் ஓடிட்டாங்க//
பதிலளிநீக்குஅந்தப் படம் ரொம்ப க்ளியர்!!! அதுவும் காரின் முன் கண்ணாடி வழியே எடுத்த படம். கண்ணாடியை ஓட்டுநர் நன்றாகச் சுத்தம் செய்திருக்கிறார்.
பாருங்க இவ்வளவு தூரம் ஓடியும் கண்ணாடியில் தூசி படரவே இல்லை!!! மலை!!! இதுக்குத்தான் இயற்கையைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்வது
கீதா
டிடி யும் சொல்லிருக்கிறார்!!!
நீக்குகீதா
ஆம், நன்றி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம்.
பதிலளிநீக்குவணக்கம், வாங்கோ!
நீக்குமர்ம உருவம்! அடுத்த கதைக்கு அச்சாரம் போட்டாகி விட்டதா?
பதிலளிநீக்குஹா ஹா !!
நீக்குகமலா ஹரிஹரன் செய்தது போல மாநாடு செய்தேன். நன்றி.
பதிலளிநீக்கு??
நீக்குமாநாடு எந்த ஊரில் நடத்தினீர்கள் ?
நீக்கு:))) மா லாடு ??
நீக்குஹாஹாஹா பாவம் பானுக்கா அவங்க மொபைல் ஆட்டோ ஓட்டினா அவங்க என்ன செய்வாங்க?!!! ஹாஹாஹா
நீக்குகமலாக்கா பதிவிலும் கூட மாநாடு என்றுதான் டைப்பாகியிருக்கு!!!
கீதா
இந்த மாநாடு நடத்துவது அவரவர் விருப்பம் என என் தளத்தில் நான் கவனித்தும் ஏதும் சொல்லாது விட்டு விட்டேன். :)
நீக்குபடங்கள் அனைத்தும் அழகு. தென்னந்தோப்பு மனதைக் கவர்கிறது. தொடரட்டும் பயணமும் படங்களும்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஊருக்குள் வந்தாகிவிட்டது வாழை,தென்னந்தோப்பு என குளிர்மை.
பதிலளிநீக்குஆம்! நன்றி.
நீக்குஸ்ரீராம் மற்றும் எங்கள் ப்ளாக் வலைத்தள ஆசிரியர்கள் வாசகர்கள் மற்ற பதிவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தின்ர் அனைவருக்கும் புத்தாண்டு தி நல்வாழ்த்துக்கள்.. என்னால் வலைத்தளங்களில் கருத்து சொல்ல முடியவில்லை பல முறை முயற்சித்துm ERROR என்று வருகிறது ஏன் என் தளத்தில் கருத்து சொல்லுபவர்களுக்கும் பதில் கருத்து நேரம் கிடைக்கும் போது கூட சொல்ல முடிவதில்லை இதை உங்கே தகவலுக்காக சொல்லுகின்றேன் சிஸ்டத்தை ரீ ஸ்டார்ட் பண்ணிவிட்டு இதை பதிவிடுகின்றேன் பதிவிட முடிகிறதா என்று மீண்டும் ஒரு முயற்சி
பதிலளிநீக்குI am also facing the same problem.
நீக்கு