இரண்டு குச்சியை வைத்து தண்ணீர் இருக்குமிடம் கண்டுபிடிப்பார்கள். இங்க கிரிஸ்டலை வைத்து தண்ணீர் இருக்குமிடம், ஆழம்லாம் கண்டுபிடிக்கிறாங்க. நமக்குப் புரிந்துகொள்ளமுடியாத எத்தனையோ சமாச்சாரங்கள் இந்த உலகில் இருக்கு.
எனக்கு சின்ன வயசுல, சூரியனைப் பார்த்து நின்னு, நிழலின் அளவை அளந்து அதன்மூலம் சரியான நேரம் கண்டுபிடிக்கும் மெதட்டை என் பெரியப்பா சொல்லிக்கொடுத்தார். எனக்கு மறந்துபோயிடுத்து, ஆனால் அப்போது சோதனை செய்தபோது எப்போதும் சரியான நேரத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது.
பணி நிறைவுப்பணிகள் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை. பணி நிறைவு விழா தொடர்பான பதிவு இதோ, வாய்ப்பிருக்கும்போது வாசிக்க வருக. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம் : http://drbjambulingam.blogspot.com/2017/05/blog-post_4.html வித்தியாசமாக, அதே சமயம் நாம் அறிந்துகொள்ளவேண்டியதைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
அருமையான காணொளி,பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குTamil News
காணொளி கண்டேன் ஸ்ரீராம் ஜி
பதிலளிநீக்குஇரண்டு குச்சியை வைத்து தண்ணீர் இருக்குமிடம் கண்டுபிடிப்பார்கள். இங்க கிரிஸ்டலை வைத்து தண்ணீர் இருக்குமிடம், ஆழம்லாம் கண்டுபிடிக்கிறாங்க. நமக்குப் புரிந்துகொள்ளமுடியாத எத்தனையோ சமாச்சாரங்கள் இந்த உலகில் இருக்கு.
பதிலளிநீக்குஎனக்கு சின்ன வயசுல, சூரியனைப் பார்த்து நின்னு, நிழலின் அளவை அளந்து அதன்மூலம் சரியான நேரம் கண்டுபிடிக்கும் மெதட்டை என் பெரியப்பா சொல்லிக்கொடுத்தார். எனக்கு மறந்துபோயிடுத்து, ஆனால் அப்போது சோதனை செய்தபோது எப்போதும் சரியான நேரத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது.
எங்கள் வீட்டுப்பக்கம் உள்ள கோவில் குருக்கள் தேங்காய் வைத்து தண்ணீர் இருக்குமிடம் சொல்வார்.
பதிலளிநீக்குநல்ல பகிர்வு.
பதிலளிநீக்குஇதுவரை அறியாதது
பதிலளிநீக்குபகிர்வுக்கு வாழ்த்துக்கள்
பணி நிறைவுப்பணிகள் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை. பணி நிறைவு விழா தொடர்பான பதிவு இதோ, வாய்ப்பிருக்கும்போது வாசிக்க வருக. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம் : http://drbjambulingam.blogspot.com/2017/05/blog-post_4.html
பதிலளிநீக்குவித்தியாசமாக, அதே சமயம் நாம் அறிந்துகொள்ளவேண்டியதைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
நல்ல காணொளி....
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி அண்ணா.