....லாமே.....
வானளவு உயர்ந்த மரம்!
சுவர் காரை நிறுத்தியிருக்கிறதா? கார் சுவரை முட்டிவிட்டதா?
அரைக்கட்டிடத்தில் அழகாய் வளரும் செடிகள்...
தொங்கு வண்டி சிக்கிக்கிச்சுடோய்...
சைலன்ஸ்... துஆ செய்யும் நேரம் இது...
இன்னும் ரொம்ப தூரம் இறங்கணுமோ... சாப்பிட்டு விட்டு இறங்குவோமே...
தம வாக்களிக்க லிங்க்...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1461493
அட? இன்னும் டார்ஜிலிங்கிலிருந்து கிளம்பலையா?
பதிலளிநீக்குஇரண்டு படம் ஏற்கனவே போட்டாச்சே (அரைக் கட்டிடத்தில் அழகாய் வளரும் செடிகள்,, தொங்குஙண்டி சிக்கிக்கிச்சு). த ம
பதிலளிநீக்குயெஸ்....அதே..அதேஹ்....
நீக்குகீதா
மிகவும் கவர்ந்தது - மரம்...
பதிலளிநீக்குடார்ஜிலிங் ,அடுத்த ரவுண்டா :)
பதிலளிநீக்குகாட்சிகள் அருமை ஸ்ரீராம் ஜி
பதிலளிநீக்குதமனா இணைப்பு பயனளித்தது என்னைப்போல் செல்"லாலர்களுக்கு....
இன்னும் டார்ஜிலிங் கு டாட்டா பை பை சொல்லலியோ...சொல்லத் தோணலையோ.....
பதிலளிநீக்குகீதா
விடுங்கோ.. என்ர கையை விடுங்கோ.. அஞ்சு சொன்னாக் கேளுங்கோ.. விடுங்கோ.. நான் குதிக்கப்போறேன்ன்ன்.. என்னைத் தடுக்காதீங்கோ.. விடுங்கோ.. அன்றே சொன்னேனே கமெராவைக் கொட்டிப் பார்க்கச் சொல்லுங்கோ என.. கேட்டீங்களோ?.. அவரைக் கேள்வி கேட்பதை விட்டுப்போட்டு இப்போ எதுக்கு என் கையைப் பிடிச்சு இழுக்கிறீங்க... விடுங்கோ அஞ்சூஊ... சே....சே... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என் குருவைப்போலவேதேன் என் செக்கரட்டறியும்:).. விட்டிருந்தால் குதிச்சிருப்பேனெல்லோ:)..
பதிலளிநீக்குசும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தாராம் பண்டாரி என ஒரு பயமொயி சொல்லுவினம்:)... அப்பூடி.. டார்லிங்கு போனமா வந்தமா என இருந்த ஸ்ரீராமை, எங்கட நெல்லைத் தமிழன் ஓடிப்போய்.. : நீங்கின வீடு வாங்கி செட் ஆகோணும் என நினைக்கல்லயா?” எனத் தேவை இல்லாமல் ஒரு கிளவி கேட்டு.. வெரி சோரி ஏனோ தெரியல்ல டங் ஸ்லிப்ட்:).. கேய்வி கேட்டதால... ஓடிப்போய் இப்போ டார்லிங்கில ஒரு வீடு வாங்கிட்டாரோ ஸ்ரீராம் என, சந்தேகம் வந்திட்டுது எனக்கு:)..
இருந்தாலும் நேக்கு ஊர்வம்ஸ் புய்க்காதென்பதால.. மெளனமாப் போகிறேன்ன்:)...மீ ரொம்ப நல்ல பொண்ணாக்கும்..க்கும்...க்கும்..(இது எக்கோ:))
///Thulasidharan V Thillaiakathu said...
பதிலளிநீக்குஇன்னும் டார்ஜிலிங் கு டாட்டா பை பை சொல்லலியோ...சொல்லத் தோணலையோ.....
கீதா///
அவர் குட்பாய் சொல்ல மாட்டார் கீதா விடுங்கோ.. நாமதான் மனசை தேற்றிக்கோணும்:) ஹா ஹா ஹா:).
அதுசரி கீதா நம்ம ஏரியா ரோசாப்பூ மட்டர் என்னாச்சு?:)
மூன்று படங்கள் புதிதாக இருக்கிறது.
பதிலளிநீக்குஉள்ளம் கவர் டார்ஜிலிங் போல!
பனி மூட்டமும், வான் அளவு உயர்ந்த மரம் அழகு.
காட்சிகள் கண்ணுக்கினிமை
பதிலளிநீக்குடார்ஜிலிங் எல்லாம் புகைப்படம் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கு நமக்கு அங்கெல்லாம் போகும் வாய்ப்பே இல்லையே
பதிலளிநீக்குடார்ஜிலிங் அருமை.
பதிலளிநீக்குமுதல் படம் அழகு artistic photography
பதிலளிநீக்கு@athiraav நான் யாரயம் தடுக்கலையே :) எப்போ ஜம்ப் ஆவலோடு வெயிட்டிங் :)
பதிலளிநீக்குபடங்கள் அழகு
பதிலளிநீக்குஇந்த வெய்யிலுக்கு குளிர்ச்சியாக படமாவது போட நினைத்திருக்கலாம். அக்னி நக்ஷத்திரம் போய்விட்டது.அன்புடன்
பதிலளிநீக்கு//Angelin said...
பதிலளிநீக்கு@athiraav நான் யாரயம் தடுக்கலையே :) எப்போ ஜம்ப் ஆவலோடு வெயிட்டிங் :)///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. சமோசா வாங்கி வந்து தீத்தி விட்டிடுவேன்ன் ஜாக்க்க்க்க்ர்ர்ர்தை:).
படங்கள் அருமை
பதிலளிநீக்குஇந்தியா வருகையில்
பார்க்கிறேன்