சனி, 3 ஜூன், 2017

வாடகைக் கார் ஓட்டுநர் - காவியாவின் அனுபவம்


1) கூவம் போல மாறிய  
 
 கண்ணம்புழா ஆற்றைச் சுத்தம் செய்த 5000 த்துக்கும் மேற்பட்ட மக்கள்.







2)  வாடகைக் கார் ஓட்டுனரின் மனிதாபிமானம்.  காவியாவின் அனுபவம்.






3)  தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற அறிவுறுத்தினர். அவர்களிடம், தன்னை பழநி அரசு மருத்துவமனையில்தான் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.   பழநி சப்கலெக்டர் வினீத்.





4)  லஞ்சத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் சுதா எடுத்த அதிரடி நடவடிக்கை.







5) வீரப்பெண் ஆயிஷா.  மைத்துனரைக் கடத்தியவர்களை துப்பாக்கியால் சுட்டு சாகஸம்.








6)   நோய் முற்றிய நிலையில் உள்ளவர்களின் அருகில்கூட நெருங்க முடியாத அளவுக்கு துர்நாற்றமும் புண்களில் சீழ் பிடித்து சில சமயங்களில் புழுக்களும் வைத்து, உறவினர்களால் வெளியேற்றப்பட்டு, ஆதரவின்றி தெருக்களில் அலையும் தொழுநோயாளிகளைத் தேடிப்பிடித்து அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்து, குளிக்க வைத்து, புத்தாடைகள் அணிவித்து கருணை மழை பொழிந்து கொண்டிருக்கிறார் சமூக சேவகர் மணிமாறன்.








இது மட்டுமா...  இன்னும் நிறைய இருக்கிறதே...  (நன்றி முத்துச்சிதறல் மனோ சாமிநாதன் மேடம்)





தமிழ்மணத்தில் வாக்களிக்க க்ளிக் செய்யவேண்டிய இடம்... 

19 கருத்துகள்:

  1. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம்
    தம+1

    பதிலளிநீக்கு
  2. அரிய மனிதர்கள் இன்னும் வாழத்தான் செய்கின்றார்கள்.

    பதிலளிநீக்கு
  3. சமூக உணர்வு, மனிதாபிமானம், எளிமை, பய்ங்கொள்ளல் ஆகாது பாப்பா என்று துணிச்சலாக சுதா, துணிச்சல் ஆயிஷா, சமூக சேவகர் மணி மாறன் (மனோ சாமிநாதன் தளத்தில் படித்தேன்)
    அனைவருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. கெட்ட வார்த்தைகள் போட்டு hatred பரப்பும் பதிவுகள் அதிகமாயுள்ள காலத்தில் பாஸிட்டிவ் விசயங்களை highlight செய்கிறீர்கள்...பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான செய்திகள்... நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  6. சமூக சேவகர் மணிமாறன் அவர்களைப் போன்றோரைக் கடவுளாகப் போற்றலாம்.
    மருத்துவர்கள் கூட நோயாளிகளை இப்படிக் கவனிப்பதில்லையே!

    பதிலளிநீக்கு
  7. வாழ்க்கையில் நம்பிக்கையூட்டும் செய்திகள்

    பதிலளிநீக்கு
  8. மணிமாறனின் செய்தியைத்தான் முதலில் படித்தேன். அவர் வாழ்க பல்லாண்டு..!!

    பதிலளிநீக்கு
  9. அருமை,இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
    தமிழ் செய்திகள்

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வாழ்த்தும் பாராட்டும்

    பதிலளிநீக்கு
  11. Cab driver was really good. and Kavya did thank him in a way he deserve it. All positive news are inspiring

    பதிலளிநீக்கு
  12. அனைத்துமே அருமையான செய்திப்பகிர்வுகள் ..மணிமாறன் பற்றி மனோ அக்கா பதிவில் படித்தேன் நல்லா இருக்கணும் அவர் .
    ஆயிஷா பெண்கள் சமயோசிதமாக இருக்க நல்ல ஒரு எடுத்துக்காட்டு .
    சுதா போன்றோர் இப்படி தைரியமா செயல்பட்டா லஞ்சத்தை ஒழித்து கட்டலாம்
    சப் கலெக்டர் வினீத் நல்லதொரு முன்னுதாரணம் .அரசு மருத்துவமனையை தவிர்ப்போர் கருத்தில் கவனத்தில் கொள்ளவேண்டியது
    இந்த வாடகை ஓட்டுனரை போன்றோர் இன்னும் பலர் மனிதாபிமானத்துடன் நடக்கிறார்கள் .நல்ல மனம் வாழ்க
    ஆவ் ஆற்றை சுத்தம் செய்த நல்லோர் வாழ்க

    பதிலளிநீக்கு
  13. எல்லாமே மிக அருமை! எல்லாமும் புதிய செய்திகள்.

    பதிலளிநீக்கு
  14. மணிமாறன் பற்றியும், ஆயிஷா பற்றியும் வாசித்திருந்தாலும்....மனிமாரனின் சேவை....மிக மிகச் சிறந்த சேவை....ஓலா ஓட்டுநர்.. வியக்க வைக்கிறார்..அவருக்கும்..பாராட்டுகள்
    அணைத்துச் செய்திகளும் அருமை...

    பதிலளிநீக்கு
  15. மிகவும் போற்றத்தக்க மனிதர்கள். இப்படியெல்லாம் கூட நல்லகாரியங்கள் செய்யும் மனிதர்கள் இருக்கிரார்கள். எல்லோரையும் அறிந்து கொள்ள இப்பதிவு மிகவும் உதவுகிறது. மனது வேண்டும். மார்கம் காட்டுவதற்கு. அன்புடன்

    பதிலளிநீக்கு
  16. பற்றாக்குறை வருமானத்திலும்,உடல்நலம் முடியாதவர்களுக்கு சேவை செய்யும் ஓட்டுனர் சுனிலின் பெருந்தன்மை வியக்க வைக்கிறது :)

    பதிலளிநீக்கு
  17. சிறப்பான செய்திகளுடன் அருமையான தொகுப்பு.. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  18. சிலவற்றை இதழ்களில் பார்த்தோம். இருந்தாலும் தங்கள் தளத்தின்மூலமாக, சிறிய குறிப்புடன் காணும்போது அருமை.

    பதிலளிநீக்கு
  19. போற்றத்தக்க மனிதர்களை
    அவர்களது செயல்பாடுகளுடன்
    விரிவாகப் பதிவிட்டு
    சமூகத்தின் நல்லபக்கங்களைத்
    தொடர்ந்துப் பார்க்கும்படியாகச்
    செய்வதற்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!