ஞாயிறு, 4 ஜூன், 2017

ஞாயிறு 170604 : மைக்கேல் மதனகாமராஜ மாளிகை







யார் இவர்?
  
 


காரை இங்கு நிறுத்தி ஒரு பொத்தானை அமுக்கினால் கார் அப்படியே மலையடிவாரத்துக்குப் போயிடுமாம்.... !!!!!  :P







காப்பு கட்டியிருக்கிறார்களோ!





வேலி தாண்டும் மலர்கள் 




மைக்கேல் மதனகாமராஜ மாளிகை போல...!



 அபௌ................ட்  டர்ன்....






தமிழ்மணத்தில் வாக்களிக்க க்ளிக் செய்யவேண்டிய இடம்... 

37 கருத்துகள்:

  1. இதுவும் டார்ஜிலிங்தானே :)

    பதிலளிநீக்கு
  2. மைக்கேல் மதன காமராஜன் மாளிகை சூப்பர் !

    பதிலளிநீக்கு
  3. ஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ் “அஞ்சு” வுக்குத் குத்திட்டேன்ன்ன்ன்ன்:) ஏன் முறைக்கிறீங்க.. அஞ்சாம் வோட்ட் குத்திட்டேன் எனச் சொல்ல வந்தேன்ன்ன்:)..

    ///யார் இவர்?//
    அதானே யார் இவர்... சத்தியமாக ஸ்ரீராமாக இருக்க வாய்ப்பில்லை... கெள அண்ணன் கறுப்பில்லை, அதனால இவர் எங்கட........ அவரா இருக்குமோ?:) ஹா ஹா ஹா சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)..

    ஸ்ஸ்ஸ்ஸ் கமெராவைக் கொட்டக் கொட்ட.. உள்பொக்கெட்டுக்களிலிருந்தெல்லாம் போட்டோக்கள் கொட்டுப்படுது டர்லிங் கிலிருந்து:).

    பதிலளிநீக்கு
  4. ///காரை இங்கு நிறுத்தி ஒரு பொத்தானை அமுக்கினால் கார் அப்படியே மலையடிவாரத்துக்குப் போயிடுமாம்.... !!!!! :P///
    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எந்தப் பொத்தானை?:) அருகில் நிற்பவர் ஆரும் போட்டிருக்கும் சேட் பொத்தானையா அமுக்கோணும்?.. நீங்க ட்ரை பண்ணினனீங்களோ?:)

    பதிலளிநீக்கு
  5. //காப்பு கட்டியிருக்கிறார்களோ!//

    ஹா ஹா ஹா ஓமோம் அதிராவைப்போல கெளரிகாப்புக் கட்டியிருப்பதுபோலதான் இருக்கு.

    ///வேலி தாண்டும் மலர்கள் //
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உத்துப்பார்த்தேன் அவை வேலியைத்தாண்டவே இல்லை, அதுக்குள் தாண்டும் மலர்கள் எனச் சொல்லிட்டீங்க:)..

    இதைப்பார்த்ததும்....கொல்லைத்துளசி எல்லை கடந்தால் வேதம் போட்ட சட்டங்கள் விட்டுவிடுமோ.. நினைவு வந்துது...

    பதிலளிநீக்கு
  6. //மைக்கேல் மதனகாமராஜ மாளிகை போல...!//
    முன்னாலே பூசணிக்கொடி படர்ந்திருக்குதே...மஞ்சள் பூவோடு.

    /// அபௌ................ட் டர்ன்....///
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இரு அப்பாவிகளை மறைமுகமாகப் படமெடுத்து இப்பூடிப் பப்புளிக்குப் பிளேசில் போட்ட குற்றத்துக்காக ஸ்ரீராமுக்குச் சங்கிலி வருதூஊஊஊஊ கழுத்துக்கல்ல கைக்கு:).

    ஊசிக்குறிப்பு:
    எனக்கு இப்பவே கை கால் எல்லாம் சோர்வாகுது:), மைண்ட் ஓஃப் ஆகுது:).. வாய் பேசுவது குறையுறமாஆஆஆதிரி ஒரு பீலிங்ஸ்ஸூஊ:).. எதனால என ஓசிச்சேன்ன் அது நாளை திங்கட் கிழமை ஆச்சேஏ:).. அதனால மீ அந்தாட்டிக்கா பயணமாகிறேன்ன்ன்.. செவ்வாய்க்கிழமை திரும்பிடுவேன்ன்ன்:).. இதை ப்படிச்சதும் கிழிச்சு, அந்த டார்லிங்கு பொத்தான் அமத்தும் கார் நிக்கும் ஆத்திலே போட்டிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:).. இங்கு ஒருவர் ஓடி வருவே இன்னும் சில மணி நேரத்தில் அதுக்கு முன்னம்:). மீ எஸ்கேப்ப்ப்:).

    பதிலளிநீக்கு
  7. டார்ஜிலிங்க் படங்கள் இன்னும் தொடருது போல ....அந்தக் கார் புன்னகை மன்னன் காரோ??!!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. இரு அப்பாவிகளை மறைமுகமாகப் படமெடுத்து இப்பூடிப் பப்புளிக்குப் பிளேசில் போட்ட குற்றத்துக்காக ஸ்ரீராமுக்குச் சங்கிலி வருதூஊஊஊஊ// அதிரா ஸ்ரீராமுக்கு எதுக்குச் சங்கிலி..?!!! ஸ்ரீராம் எடுத்ததுஇல்லையே... இது...

    பதிலளிநீக்கு
  9. பாகுபலி போனதும் ஓட்டுப்பெட்டியும் போய்விட்டது!!! இனி பாகுபலி 3 வந்தால்தான் ஓட்டுப்பெட்டி வருமோ??!!! லிங்க் இருந்ததால் ஓட்டு போட்டாச்!!!
    கீதா

    பதிலளிநீக்கு
  10. யார் இவர்? கேள்விக்கு
    பகத்சிங் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. ஒவ்வொன்றும் ஒருவிதமான அருமையான அழகு

    பதிலளிநீக்கு
  12. ///Thulasidharan V Thillaiakathu said...
    இரு அப்பாவிகளை மறைமுகமாகப் படமெடுத்து இப்பூடிப் பப்புளிக்குப் பிளேசில் போட்ட குற்றத்துக்காக ஸ்ரீராமுக்குச் சங்கிலி வருதூஊஊஊஊ// அதிரா ஸ்ரீராமுக்கு எதுக்குச் சங்கிலி..?!!! ஸ்ரீராம் எடுத்ததுஇல்லையே... இது...///

    ஆவ்வ்வ்வ்வ் இப்படியும் ஒண்டிருக்கோ?:) அப்போ இது சுட்ட படமோஓஓஒ?:) எனக்கிது தெரியாமல் போச்சேஎ:).

    பதிலளிநீக்கு
  13. ///Angelin said...
    Garrrrr for cat,Athira haaahaa you can't escape dear///

    ஹா ஹா ஹா நான் எலாம் செட் பண்ணிட்டேன்ன்ன்ன்ன்:) எதுக்கெனக் கேய்க்கக்கூடா:).. தப்பி ஓடத்தான் விடிய வெள்ளென:).

    பதிலளிநீக்கு
  14. //Geetha Sambasivam said...
    எங்கே? கொடைக்கானல்?//

    கீதாக்கா அது ஊட்டிக்குக் ஹனிமூன் போயிருக்காம்:)..

    பதிலளிநீக்கு
  15. நன்றி கீதாக்கா. இது டார்ஜிலிங்.

    பதிலளிநீக்கு
  16. நன்றி பகவான்ஜி. ஆமாம். அதேதான்.

    பதிலளிநீக்கு
  17. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  18. நன்றி அதிரா. கேமிராவின் உள்ளே இன்னும் புகைப்படங்கள் இருக்கான்னு நானும் குலுக்கிப்பார்க்கச் சொல்லியிருக்கிறேன்!!!

    //அருகில் நிற்பவர் ஆரும் போட்டிருக்கும் சேட் பொத்தானையா அமுக்கோணும்?.//

    அருகில் ஆரும் இல்லையே!

    //அதுக்குள் தாண்டும் மலர்கள் எனச் சொல்லிட்டீங்க:)..//

    நல்லவேளை... அதற்குள் போட்டோ எடுத்தவர் பார்த்து விட்டதால் நைஸாய் உள்ளே சென்றுவிட்டன போலும்!

    //.கொல்லைத்துளசி எல்லை கடந்தால் வேதம் போட்ட சட்டங்கள் விட்டுவிடுமோ.//

    அருமையான பாடல். தேவா இசையில்.

    //கீதாக்கா அது ஊட்டிக்குக் ஹனிமூன் போயிருக்காம்:)//

    ஹா... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  19. வாங்க கீதா.. கார் யாருதுன்னு தெரியலை!

    //ஸ்ரீராம் எடுத்ததுஇல்லையே... இது... //

    கரீட்டா சொன்னீங்க!

    எப்படியோ வோட்டு விழுந்து விட்டது. நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வாங்க கோமதி அரசு மேடம். உங்கள் விடை சரி என்றுதான் நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  21. நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா..

    பதிலளிநீக்கு
  22. நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.

    பதிலளிநீக்கு
  23. படங்கள் அருமை
    ஆங்காங்கே சென்றுவர
    உள்ளம் விரும்புகிறதே!

    பதிலளிநீக்கு
  24. ///ஸ்ரீராம். said...
    வாங்க கீதா.. கார் யாருதுன்னு தெரியலை!

    //ஸ்ரீராம் எடுத்ததுஇல்லையே... இது... //

    கரீட்டா சொன்னீங்க!

    எப்படியோ வோட்டு விழுந்து விட்டது. நன்றி.///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*365784908:)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!