சமீபத்தில் வாட்ஸாப்பில் ஒரு PDF File வந்தது. அதில் சில அரிய புகைப்படங்கள் இருந்தன. நிறைய பேர்கள், அவர்களும் தங்கள் வாட்ஸாப் குழுக்கள் மூலம் இவற்றைப் பார்த்திருக்கலாம். எனினும், அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு பகிர்கிறேன்.
இந்த வாரம் "டார்லிங் ஃபோட்டோஸ்"களுக்கு விடுப்பு கொடுத்திருக்கிறேன்!
தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கு க்ளிக் செய்யவும்!
இந்தப் படங்கள் எனக்கும் வந்திருந்தன.. காலப்பெட்டகம்..
பதிலளிநீக்குசில படங்கள் பார்த்தவை தான்! அது சரி டார்லிங் ஃபோட்டோஸ் அல்லது டார்ஜிலிங் ஃபோட்டோஸ்? ஹெஹெஹெஹெஹெ, இம்பொசிஷன் லக்ஷம் தரம்!
பதிலளிநீக்குத ம +1. படங்கள் நல்லாருக்கு. அதைவிட டார்ஜிலிங் விடுப்ஸ்.
பதிலளிநீக்குஅழகான படங்கள் காலத்தின் பொக்கிஷபகிர்வு அருமை.
பதிலளிநீக்குஅனைத்தும் பொக்கிஷங்கள்...
பதிலளிநீக்குஇதில் முதல்படத்தை 2 வருடங்களுக்கு முன்னே எனது பதிவில் வெளியிட்டேன் ஸ்ரீராம் ஜி
பதிலளிநீக்குSuperb pictures! Thanks for sharing! Expressions speak a lot!! Priceless :))
பதிலளிநீக்குகீதா மேடம்.. இன்னும் ஸ்ரீராம் பாகுபலி 2 பாதிப்பிலிருந்து வெளிவரவில்லை.
பதிலளிநீக்குஅருமையான படங்கள்
பதிலளிநீக்குபலதும் பத்தும் நினைவுக்கு வந்தது!
அருமையான புகைப்படத்தொகுப்பு. பிரிட்டிஷ் பொலிச காற்சட்சையுடன் பார்க்க சிரிப்பா கிடக்கு :) :)
பதிலளிநீக்குகாணக் கிடைக்காதவை :)
பதிலளிநீக்கு//இன்னும் ஸ்ரீராம் பாகுபலி 2 பாதிப்பிலிருந்து வெளிவரவில்லை.// hehehehehe
பதிலளிநீக்குநல்ல படங்கள். பார்க்கக் கிடைத்தது. நன்றி. அன்புடன்
பதிலளிநீக்குவிலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள் !
பதிலளிநீக்குஇவை எதுவும் மீ பார்க்கவில்லை... மிக அருமை மட்றாஸ் ரெயில்வே ஸ்டேசன் பார்க்க ஆசையாக இருக்கு..
பதிலளிநீக்குஆஆஆஆஆஆ டார்லிங் முடிஞ்சிடுச்சாஆஆஆஅ சொலவே இல்ல:).
//தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கு க்ளிக் செய்யவும்!///
பதிலளிநீக்குஆவ்வ்வ்வ் வர வரக் கலர்கலரா ஜொலிக்குது எங்கள்பக்கம்:)..
அறிய, அரிய புகை படங்கள்..
பதிலளிநீக்குஅரிதான படங்களை பதிவிட்டு வரலாற்று நினைவுகளை நினைவு படுத்தியமைக்கு மகிழ்ச்சி
பதிலளிநீக்குசரித்திரப் பொக்கிஷங்கள்
பதிலளிநீக்குஎல்லாமே பொக்கிஷங்கள் .இரும்புப்பெண்மணி ஸ்விஸ் மலையில் என்னமா தில்லா நிற்கிறார் !!
பதிலளிநீக்குஅம்பேத்கர் மனைவி நடுவே பௌ செல்லம்
ஆவ்வ் சென்ட்ரல் ஸ்டேஷன் முன்னே அந்த தோணி போகுதே எவ்ளோ அழகு காட்சி
where is "Thingara" kizamai post?
பதிலளிநீக்குகண்டு மகிழ்ந்தேன் நண்பரே
பதிலளிநீக்குதம+1
நல்ல புகைப்படங்கள் டார்லிங் இன்னும் தொடருமா
பதிலளிநீக்கு