வெள்ளி, 2 ஜூன், 2017

வெள்ளி வீடியோ 170602 : புதன் கிழமை டைம்டேபிள்!



     இந்த புதன் கிழமை கேஜிஜி லீவு போட்டு விட்டார்.  தவிர்க்க முடியாத காரணம்.    எனவே அந்தக் கிழமைக்கான பாடத்தை / படத்தை இன்றைய வகுப்பில்.. ச்சே... பதிவில் முடிக்கலாம்!

     இதிலேயே விடைகள் தொடர்ந்து வந்துவிடும்.  விடையை யோசிக்கும்போது வீடியோவை நிறுத்தி வைத்து யோசிக்கலாம் என்கிற யோசனையை முன்வைக்கிறேன்!








தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கு க்ளிக் பண்ணவும்.

32 கருத்துகள்:

  1. இதோ இணைப்பிற்குச்செல்கிறேன் நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  2. நானும் முயல்கிறேன் ஸ்ரீராம் ஜி

    பதிலளிநீக்கு
  3. விடைகள் தெரிந்த கேள்விகள்!! நல்லாத் தான் இருக்கு!!

    பதிலளிநீக்கு
  4. த ம +1. காணொளி- இப்போ நேரமில்லை. மி கி மா விடைகளை எழுதட்டும்

    பதிலளிநீக்கு
  5. தம ப்ளஸ் போட்டுட்டு அப்புறம் வரேன்

    பதிலளிநீக்கு
  6. மிக மிக அருமை. இல்லையில்லை, அருமையோ அருமை.

    பதிலளிநீக்கு
  7. உண்மையை சொல்லி விடுகிறேன் ,யோசிக்க நேரமில்லை ஜி :)

    பதிலளிநீக்கு
  8. ஒண்ணுமே புரியல யோசிக்க வேண்டியிருக்கு

    பதிலளிநீக்கு
  9. @ நெல்லைத்தமிழன் -//இதிலேயே விடைகள் தொடர்ந்து வந்துவிடும். விடையை யோசிக்கும்போது வீடியோவை நிறுத்தி வைத்து யோசிக்கலாம் என்கிற யோசனையை முன்வைக்கிறேன்!// மேலே...

    பதிலளிநீக்கு
  10. ம்ம்ம்ம் வீடியோவைப் பார்க்கலை இன்னமும். பார்த்துட்டுத் தான் சொல்லணும்.

    பதிலளிநீக்கு
  11. I answered 5th to 10th question. That matchstick-problem is awesome.

    பதிலளிநீக்கு
  12. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  13. நன்றி நெல்லைத்தமிழன். விடைகள் அங்கேயே இருக்கு. பார்த்திருந்தால் அதையும் பார்த்திருப்பீர்கள்! :))

    பதிலளிநீக்கு
  14. நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.

    பதிலளிநீக்கு
  15. மீள்வருகைக்கும், விளக்கத்துக்கு நன்றி மிகிமா.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!