சிவப்பு கூரைக் கட்டடம் கஞ்சன் லாமா மியூசியம். சிக்கிம் பற்றி நிறையத் தெரிந்து கொள்ளலாம்.
"....... ஷாப்" - படிக்க முடிகிறதோ?
பனி மலையா? கண்ணாடிப்பனியா?
உள்ளே இருக்கும்பொழுது கனமழை!
எதிரே வரும் வாகனங்கள்.......
எல்லாம் சீனாவிலிருந்து பொருள்கள் கொண்டுவந்து.....
விற்றுவிட்டு, நம் பொருள்களை.....
வாங்கிச் செல்கிறார்கள்.
வாழ்க..
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம்.ஸ்ரீராம்..துரை செல்வராஜு சகோ
பதிலளிநீக்கு...ஆஜர்....
கீதா
வணக்கம் ஸ்ரீராம்..
பதிலளிநீக்குக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், மாபெரும் சதி! ப்ளாக் திறக்க நேரம், கமென்ட் பெட்டி திறக்க நேரம்! என்ன இது?:)
பதிலளிநீக்குவணக்கம் .. கீதா அவர்களுக்கு நல்வரவு..
பதிலளிநீக்குஒவ்வொரு சமயமும் கமென்ட் போக ஒரு நிமிஷத்துக்கும் மேல் ஆகுது! :)
பதிலளிநீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....
பதிலளிநீக்குஇது மிய்யாவ்.... வோட டிரேட் மார்க்
அல்லவா!?...
ஜி கர்ர்ர்ர்ர்ர்ர்.... இதன் பூர்வீகம் திருச்சிதான் ஜேம்ஸ் ஊரணி அல்ல!
நீக்குஹாஹாஹா, மியாவே எங்களைப் பார்த்துத் தானே கத்துக்கிட்டது! :))))))
பதிலளிநீக்குஓ... இது பழங்கதையா!...
பதிலளிநீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!...
ஜோதியில நாமும் சேந்தாச்சு...
துளசி/ கீதா...
பதிலளிநீக்குநமது தளத்தின் பக்கம் வரவில்லையே...
இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...பெஞ்ச் மேல நிக்கறேன்! நான் லேட்!
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் கீதா அக்கா.
பதிலளிநீக்குதுரை செல்வராஜூ ஸார்... கைவலி தேவலாமா?
பதிலளிநீக்கும்.. ம்... ம்......!!!!!
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
பதிலளிநீக்கு80℅ நலம்.. தங்கள் அன்புக்கு நன்றி..
Ticket cum souvenir shop சரியோ?
பதிலளிநீக்குடாஸ்மாக் ஷாப்பாக இருக்குமோ...
பதிலளிநீக்குகாலை வணக்கம்! இன்று தூங்கி விட்டேன்:((( ஞாயிறு!!!
பதிலளிநீக்குவணக்கம். JAC சைனா தயாரிக்கும் கார்/லாரி.
பதிலளிநீக்குமிகவும் அருமை காட்சிகள் பாராட்டுக்குரியது
பதிலளிநீக்குஃ போட்டோக்கள் சூப்பர் ...
பதிலளிநீக்கு//ஜி கர்ர்ர்ர்ர்ர்ர்.... இதன் பூர்வீகம் திருச்சிதான் ஜேம்ஸ் ஊரணி அல்ல!// அப்படிச் சொல்லுங்க கில்லர்ஜி! நன்னி ஹை! 12 வருஷமா இதுக்கு ராயல்டி வாங்கி வைச்சிருந்தும் தேம்ஸ் ஊருணிக்காரவுகளைப் போனாப் போகுதுனு பயன்படுத்த விட்டா! முதலுக்கே மோசமா! :))))))
பதிலளிநீக்குதிருக்கயிலை செல்லும்போதும் இப்படித் தான் சீனாவிலிருந்து லாரிகள் வரிசை கட்டி வந்து கொண்டே இருக்கும், நேபாளம் தாண்டி இந்தியாவுக்குள் கொஞ்ச தூரம் வரை வரும்! அதே போல் வாகா பார்டரிலும் பாகிஸ்தானிலிருந்து வரும் பொருட்களைப் பார்க்கலாம். சிமென்ட், மணல், கற்கள் என நிறையவே வரும்!
பதிலளிநீக்குமேலே படத்தில் நானும் JAC-ஐ கவனித்தேன். இந்த 'மேட்இன்சைனா'வை முதலில் தரிசித்தது க்யூபாவில் - 2006-ல். அந்த நாடு புரட்சி என்கிற பெயரில் ஒரு கம்யூனிஸ்ட் கிடங்கு என்பதால், அங்கே அதிகம் ஊர்வது இந்தவகை வாகனங்கள்தான்.(ரஷ்யா வெளியேறிவிட்ட நிலையில் சீனா காட்டும் தோழமை!)
பதிலளிநீக்குJAC பார்ப்பதற்கு ஏதோ டொயோட்டா, நிஸான் போன்றிருக்கும். ஆனால் சீனாவிலிருந்து வெளிவரும் மிகவும் லைட்டான ஒரு automobile show-off அது. ’Jianghuai Automobile Corporation’ எனும் சீன அரசு நிறுவனம் தயாரிக்கும் இவ்வகை வாகனங்கள் எண்ணிக்கையில் மிக அதிகம். ஆனால் தரம்?
நமது டாடா, அஷோக் லேலண்ட், மகிந்திரா, ஐஷர் (Eicher) போன்ற வணிக வாகனங்கள் தரத்திற்கும், வலிமை மற்றும் நீடித்த உழைப்புக்கும் பேர்போனவை. இவற்றின் முன் இந்த சீன வாகனங்கள் நிற்கமுடியாது என்பது மிகைப்படுத்தல் அல்ல; சரியான உண்மை.
JAC போன்று, GAC, CA எனப்படும் செர்ரி ஆட்டோ, Geely, Foton போன்ற பெயர்களிலும் சீன வணிக வாகனங்கள் வெளிவருகின்றன.
///KILLERGEE Devakottai said...
பதிலளிநீக்குஜி கர்ர்ர்ர்ர்ர்ர்.... இதன் பூர்வீகம் திருச்சிதான் ஜேம்ஸ் ஊரணி அல்ல!///
நோஓஓஓஓ இது திட்டமிடப்பட்ட ஜதீஈஈஈஈ:) இந்த கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது நாங்க 2010 இலிருந்தே கர்ஜிக்கிறமாக்கும்.. கீசாக்காவை நான் கண்ணால கண்டே இன்னும் ஒரு வருசம்கூட ஆகல்ல:).. ஆனா தன்னைப் பார்த்து நான் ஜொள்ளுறேன் என அவ ஊரெல்லாம் ஜொள்ளித்திரிகிறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நேக்கு நீதி வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)).. இல்லன்னா எல்லோரும் தேம்ஸ் கரைக்கு வரவும்:).. இதுக்கு கில்லர்ஜியும் துரை அண்ணனும் பிரதான ஜாட்ஜி:))
படங்கள் அருமை. சீனாக்காரனே மோசம். அவன் கொண்டு வர பொருட்களை உபயொகப் படுத்தினவர்கள் கதி என்ன்வோ.
பதிலளிநீக்குதுளசி: படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. வட இந்தியப் பகுதிகள் எல்லாம் உங்கள் சண்டே படங்கள், வெங்கட்ஜி சுற்றுலா மூலம் தான் அறிய முடிகிறது.
பதிலளிநீக்குகீதா: படங்கள் சில ரிப்பீட் ஆனது போலத் தோன்றினாலும் நன்றாக இருக்கின்றன...
மலைகளில் இப்படி ட்ராஃபிக் சில இடங்களில் சமாளிப்பது கடினமாகவும் இருக்கும். அதுவும் பனி மூடியிருந்தால்...
துரை செல்வராஜு அண்ணா அந்த கர் திருச்சி தானைத் தலைவிக்குச் சொந்தமாக்கும் ஹா ஹா ஹாஹா...
பதிலளிநீக்குஅதிராவே இன்னும் ராயல்டி கொடுத்தாங்களானு தெரியலை. கீதாக்கா ஏன் இன்னும் கேகலையோ...
கீதா