இந்நாள் தரைப்படைத் தலைவருடன் முன்னாள் ஆகாயப்படைத் தலைவர்.
இந்தப் படத்தை எடுத்தவர் அந்த டோக்ரா ரெஜிமென்ட் கமாண்டிங் ஆபீஸர் .
இதோ போகிறாரே... அவர்தான்.
ஆளில்லாமல் இந்தக் கோவிலைப் படம் எடுக்கவே முடியவில்லை.
அப்பா.... ஒருவழியா கிளம்பிட்டோம்...
பட்டொளி வீசிப்....
மழை வர்ற மாதிரி இருக்கு.....
தமிழ்மணம்.
நன்று..
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் துரை சகோ, ஸ்ரீராம்
பதிலளிநீக்குகீதா
இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்..
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.
பதிலளிநீக்குதிறக்கவே நேரம்! :(
பதிலளிநீக்குநண்பர்கள் யாராவது (அஞ்சு வருவதற்கு லேட்டாகுமாம்) தமிழ்மணத்தில் இணைத்து விட்டு எனக்கும் லிங்க் அனுப்பினால், நானும் நன்றியுடன் வாக்களித்துவிட்டு, பதிவில் லிங்க் இணைப்பேன்!
பதிலளிநீக்கும்ம்ம்ம், காத்திருந்து, காத்திருந்து! :)))))))
பதிலளிநீக்குபடங்கள் அழகா இருக்கு மேம்போக்காதான் பாத்திருக்கேன் அப்புறம் வரேன் மாலையில்...இன்று பெரிய கெட்டுகெதர்...அமெரிக்கா உறவினர் எல்லாம் நைட் ஊடுக்குப் பறந்துடறாங்க...ஸோ...பாட்லக்...நானும் செஞ்சுட்டு போகணும்...பை ஃபார் நௌ
பதிலளிநீக்குகீதா
இனிய காலை வணக்கம் கீதா அக்கா,. எப்பவுமே காலை 6 மணி என்றுதான் ஷெட்யூல் செய்து வைத்திருப்பேன்!
பதிலளிநீக்குசரியா 3.30 க்கு தளம் திறக்கவில்லை..
பதிலளிநீக்குஅதுதான் ஒரு நிமிடம் லேட்..
அதென்னமோ தெரியலை, டாஷ்போர்டிலிருந்து மறுபடி வர முடியலை! அங்கே சுத்தி, இங்கே சுத்திக் கடைசியிலே முகநூல் வழியா வந்தேன்! :(
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம்/ கீதா & கீதா ..
பதிலளிநீக்குவாழ்க நலம்..
ஜெய்ஹிந்த்!
பதிலளிநீக்குஅப்படி இப்படி எத்தனை படங்களைப் பார்த்தாலும் மூவர்ணக் கொடிதான் மனதை அள்ளுகின்றது..
பதிலளிநீக்குதேசியக்கொடி புகைப்படம் ஸூப்பர் ஸ்ரீராம்ஜி
பதிலளிநீக்குரசனைக்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குBeautiful snaps with nice comments
பதிலளிநீக்குஇதமான படங்கள். கிளம்பியாச்சுன்னு பேரா
பதிலளிநீக்குசில படங்கள் நல்லாயிருந்தது. 2018ல் முதல் வாரப் பதிவுகள் முடிந்தன.
பதிலளிநீக்குபடங்கள் அழகு
பதிலளிநீக்குதம+1
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபடங்கள் ஒவ்வொன்றும் தெளிவுடன் அழகாய் இருக்கின்றன. இயற்கை கொஞ்சும் படங்கள் மனதை அள்ளுகிறது. எந்த இடமென்பதுதான் தெரியவில்லை!
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஒரு பயணமும் அதில் எடுத்தபடங்களும்பல பதிவுகளுக்கு வருகிறதோ
பதிலளிநீக்குஎல்லைப் பகுதிகளில் இருக்கும் தேசிய உணர்வு மகிழச் செய்கிறது. புகைப்படம் எடுத்தவருக்கும் அதே உணர்வு. தேசியக் கொடியைப் பார்த்தாரானால், 'கிளிக்'காமல் விடுவதில்லை. (மொபைல் என்றாலும் இந்த 'க்ளிக்'கை அதற்கு ஏற்ற மாதிரி பொருத்திக் கொள்க).
பதிலளிநீக்குமுன்னாள் ஆகாயப்படைத் தலைவர் எண்டதும், வோட் போடாட்டில் குண்டைக் கிண்டைப் போட்டிடப்போறாரே என ஓடிவந்தேன்ன்ன் ... பார்த்தால் லிங் வேர்க் பண்ணவில்லையே.... பின்பு கொம்., வந்து போடுறேன்...
பதிலளிநீக்குஅதுசரி அவர் வீட்டுக்கு வந்திட்டாரோ இல்ல இன்னும் மலையிலதான் இருக்கிறாரோ எனக் கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்கோ ஸ்ரீராம்:)...
மிகவும் அருமை காட்சிகள்
பதிலளிநீக்குஃ போட்டோக்கள் நன்றாக உள்ளன. கூகிள் பிளஸ் வழியாகத்தான் உங்கள் பிளாக்கிற்கு வர முடிகிறது. என் புது லாப்டாப் இன்னும் எனக்கு செட் ஆகவில்லை.
பதிலளிநீக்குநான் இன்னிக்கு லேட்டோ லேட் :) ஆகாயமும் தரையும் என்ன ஆலோ(பேசி)க்கிறாங்க :)
பதிலளிநீக்குஅழகான படங்கள்.
பதிலளிநீக்குarrived with difficulty! :D
பதிலளிநீக்குகொடி அழகு!! //ஆளில்லாமல் இந்தக் கோயிலை படம் எடுக்க முடியாதோ// ஹாஹாஹாஹா
பதிலளிநீக்குவலைத்தள ஜனநாயகக் கடமை ஆற்ற முடியலைஏ!!!
கீதா
grrrrrrrrrrrrrrrr geetha also waiting?
பதிலளிநீக்குபடங்கள் அழகு
பதிலளிநீக்கு