ஞாயிறு, 7 ஜனவரி, 2018

இதோ போகிறாரே... அவர்தான்.






இந்நாள் தரைப்படைத் தலைவருடன் முன்னாள் ஆகாயப்படைத் தலைவர்.




இந்தப் படத்தை எடுத்தவர் அந்த டோக்ரா ரெஜிமென்ட் கமாண்டிங் ஆபீஸர் .




இதோ போகிறாரே...   அவர்தான்.



ஆளில்லாமல் இந்தக் கோவிலைப் படம் எடுக்கவே முடியவில்லை.






அப்பா....   ஒருவழியா கிளம்பிட்டோம்... 



பட்டொளி வீசிப்....


 மழை வர்ற மாதிரி இருக்கு.....







தமிழ்மணம்.

33 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் துரை சகோ, ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  3. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  4. நண்பர்கள் யாராவது (அஞ்சு வருவதற்கு லேட்டாகுமாம்) தமிழ்மணத்தில் இணைத்து விட்டு எனக்கும் லிங்க் அனுப்பினால், நானும் நன்றியுடன் வாக்களித்துவிட்டு, பதிவில் லிங்க் இணைப்பேன்!

    பதிலளிநீக்கு
  5. ம்ம்ம்ம், காத்திருந்து, காத்திருந்து! :)))))))

    பதிலளிநீக்கு
  6. படங்கள் அழகா இருக்கு மேம்போக்காதான் பாத்திருக்கேன் அப்புறம் வரேன் மாலையில்...இன்று பெரிய கெட்டுகெதர்...அமெரிக்கா உறவினர் எல்லாம் நைட் ஊடுக்குப் பறந்துடறாங்க...ஸோ...பாட்லக்...நானும் செஞ்சுட்டு போகணும்...பை ஃபார் நௌ

    கீதா

    பதிலளிநீக்கு
  7. இனிய காலை வணக்கம் கீதா அக்கா,. எப்பவுமே காலை 6 மணி என்றுதான் ஷெட்யூல் செய்து வைத்திருப்பேன்!

    பதிலளிநீக்கு
  8. சரியா 3.30 க்கு தளம் திறக்கவில்லை..
    அதுதான் ஒரு நிமிடம் லேட்..

    பதிலளிநீக்கு
  9. அதென்னமோ தெரியலை, டாஷ்போர்டிலிருந்து மறுபடி வர முடியலை! அங்கே சுத்தி, இங்கே சுத்திக் கடைசியிலே முகநூல் வழியா வந்தேன்! :(

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் ஸ்ரீராம்/ கீதா & கீதா ..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  11. அப்படி இப்படி எத்தனை படங்களைப் பார்த்தாலும் மூவர்ணக் கொடிதான் மனதை அள்ளுகின்றது..

    பதிலளிநீக்கு
  12. தேசியக்கொடி புகைப்படம் ஸூப்பர் ஸ்ரீராம்ஜி

    பதிலளிநீக்கு
  13. இதமான படங்கள். கிளம்பியாச்சுன்னு பேரா

    பதிலளிநீக்கு
  14. சில படங்கள் நல்லாயிருந்தது. 2018ல் முதல் வாரப் பதிவுகள் முடிந்தன.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    படங்கள் ஒவ்வொன்றும் தெளிவுடன் அழகாய் இருக்கின்றன. இயற்கை கொஞ்சும் படங்கள் மனதை அள்ளுகிறது. எந்த இடமென்பதுதான் தெரியவில்லை!

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  16. ஒரு பயணமும் அதில் எடுத்தபடங்களும்பல பதிவுகளுக்கு வருகிறதோ

    பதிலளிநீக்கு
  17. எல்லைப் பகுதிகளில் இருக்கும் தேசிய உணர்வு மகிழச் செய்கிறது. புகைப்படம் எடுத்தவருக்கும் அதே உணர்வு. தேசியக் கொடியைப் பார்த்தாரானால், 'கிளிக்'காமல் விடுவதில்லை. (மொபைல் என்றாலும் இந்த 'க்ளிக்'கை அதற்கு ஏற்ற மாதிரி பொருத்திக் கொள்க).

    பதிலளிநீக்கு
  18. முன்னாள் ஆகாயப்படைத் தலைவர் எண்டதும், வோட் போடாட்டில் குண்டைக் கிண்டைப் போட்டிடப்போறாரே என ஓடிவந்தேன்ன்ன் ... பார்த்தால் லிங் வேர்க் பண்ணவில்லையே.... பின்பு கொம்., வந்து போடுறேன்...

    அதுசரி அவர் வீட்டுக்கு வந்திட்டாரோ இல்ல இன்னும் மலையிலதான் இருக்கிறாரோ எனக் கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்கோ ஸ்ரீராம்:)...

    பதிலளிநீக்கு
  19. மிகவும் அருமை காட்சிகள்

    பதிலளிநீக்கு
  20. ஃ போட்டோக்கள் நன்றாக உள்ளன. கூகிள் பிளஸ் வழியாகத்தான் உங்கள் பிளாக்கிற்கு வர முடிகிறது. என் புது லாப்டாப் இன்னும் எனக்கு செட் ஆகவில்லை.

    பதிலளிநீக்கு
  21. நான் இன்னிக்கு லேட்டோ லேட் :) ஆகாயமும் தரையும் என்ன ஆலோ(பேசி)க்கிறாங்க :)

    பதிலளிநீக்கு
  22. கொடி அழகு!! //ஆளில்லாமல் இந்தக் கோயிலை படம் எடுக்க முடியாதோ// ஹாஹாஹாஹா

    வலைத்தள ஜனநாயகக் கடமை ஆற்ற முடியலைஏ!!!

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!