சனி, 18 ஆகஸ்ட், 2018

ஒற்றை யானையும் ஓரிரு ஊழியர்களும்





1) இப்போது எனக்கு, மாதம் இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கிறது. சமையல் தானே என, பலரும் என்னை சாதாரணமாக பார்த்தனர். இன்று அந்த சமையல் தான், என் சாதனைக்குக் காரணமாகி இருக்கிறது.   'லஞ்ச் பாக்ஸ்' என்ற, நிறுவனத்தின் உரிமையாளர், சென்னையைச் சேர்ந்த கிருபா.






2)  திருவிழா கூட்டத்தில் யாரோ ஒருவர் தவறவிட்ட பர்ஸை, கண்டெடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த சிறுமி மோனிகா.  (நன்றி "காணாமல் போன கனவுகள்" ராஜி)





3)  ஒற்றை யானை என்றால் பயம்தானே வரும்?  கருணை கொண்ட அணை பாதுகாப்பு ஊழியர்கள்  செய்த கருணைச்செயல்... 






4)  நாங்களும் மனிதர்களே...  கேரள ஐ ஏ எஸ் அதிகாரிகள்...





21 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் .........


    பல்லாண்டு... பல்லாண்டு...

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் காலை வணக்கம். பின்னர் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. செல்வி மோனிகா பற்றிய தகவல் தவிர மற்றவை அறிந்த செய்திகள்...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  4. கீதா ரங்கன் அவர்கள் ஏன் வராதிருக்கின்றார்கள்?...

    தெரியவில்லை...

    பதிலளிநீக்கு
  5. போற்றுதலுக்கு உரியவர்கள் போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  6. முதல் செய்தி தெரியாது... அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்...

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம்.

    முதல் செய்தி முகநூலில் படித்தேன். யானைச் செய்தியும்.

    அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  8. சிறுமி மோனிகாவைப் பார்த்து மற்ற குழந்தைகளும் படித்துக் கொள்ளவேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. ஒவ்வொரு நாளும் எபி-யில் நுழைகையில் உடனே தெரிவது கீதா ரெங்கன் இல்லாததுதான்! Conspicuous by absence !

    அப்படி என்ன வேலையில் மூழ்கியிருக்கிறாரோ? ஊரிலில்லை என்றாலும் ஃபோனில் வரலாமே, ஓரிரண்டு வார்த்தைகளோடு?

    பதிலளிநீக்கு
  10. வழக்கம்போல பாஸிடிவ் செய்திகள் அனைத்துமே அருமை.

    பதிலளிநீக்கு
  11. லஞ்ச் பாக்ஸ் கதை அறியாதது...

    எதுக்கு என் பேர்லாம் சொல்லிக்கிட்டு... எங்க சுத்தினாலும் என் கவனம் பிளாக் மேலதான் இருக்கும். ஏன்னா அது எனக்கு குழந்தை மாதிரி

    பதிலளிநீக்கு
  12. நல்ல மனம்வாழ்க நாடு போற்ற வாழ்க

    பதிலளிநீக்கு
  13. எப்போதும் போல் நல்ல பகிர்வு. நல்ல உள்ளங்களுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  14. இம்முறை அனைத்தும் அறிந்த செய்திகள் தான்!

    பதிலளிநீக்கு
  15. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்.
    அனைத்தும் நல்ல பகிர்வு.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    அனைத்தும் நல்ல விஷயங்கள். ஏழ்மையிலும் நேர்மையாக செயலாற்றிய சிறுமி மோனிகாவை மிகவும் பாராட்ட வேண்டும். ஒற்றை யானைக்காக மதகை மூடித்திறந்த மனித நேயத்திற்கு பாராட்டுகள். அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்ததுக்கள்.நல்ல செய்திகளை பகிர்ந்த தங்களுக்கும் நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  17. வேறொரு கோயில் யானையைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கும் பொழுது இந்த ஒற்றை யானை குறுக்கிட்டது. எந்த யானை பற்றி படித்துக் கொண்டிருந்தேன் என்பதை ஶ்ரீராமால் யூகிக்க முடியும்.
    (க்ளூ: அவர் கனவு யானை அல்ல அது )

    பதிலளிநீக்கு
  18. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!