1) "நான் குழந்தையாக இருந்த போது, ஆதரவற்றவர்களை வீட்டுக்குக் அழைத்து, எங்களுடன் உட்கார வைத்து, அம்மா சோறு போடுவார். அதைப் பார்த்து வளர்ந்ததால், தின்பண்டம் வாங்க, அப்பா கொடுக்கும், 50 காசைக் கூட, மற்றவர்களுக்கு செலவு செய்ய ஆரம்பித்தேன்.....
சென்னை பெரம்பூரில், ஆதரவற்றவர்களுக்கு சாப்பாடு வழங்குவது உட்பட, பல்வேறு சேவைகளை செய்து வரும், பானுப்ரியா.
2) அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனருக்கு கூகிள் தந்த கெளரவம்.
3) .....அந்த நல்ல நிகழ்வுகளில் ஒன்றுதான் சென்னையில் உடல் ஊனமுற்றோர் கூட்டமைப்பும் கீதாபவன் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய உடல் ஊனமுற்றவர்களுக்கான சுயம்வரம்.
4) பணி ஒய்வு பெற்ற பிறகு கிடைத்த அரசுப் பண பலன்களை வைத்துக்கொண்டு சொந்த ஊரான காளிகாம்பட்டிக்கு வந்த கஸ்துாரியம்மா இங்கு ‛கஸ்துாரிபா மகளிர் நல அறக்கட்டளை' துவங்கி ஏழை எளிய பெண்களுக்கு படிப்பு சுயதொழில் உள்ளீட்ட பலவகை உதவிகளை செய்துவருகிறார்.
தான் இருக்கும் போதே மீனாட்சிக்கு நல்லதொரு வழிகாட்டவேண்டும் என்று எண்ணியுள்ள கஸ்துாரியின் எண்ணம் ஈடேறுமா?
5) காவல் மனிதர்.
6) மாளவிகா ஐயர் பற்றியும் மிலாப் பற்றியும் சகோதரி மனோசாமிநாதன் அவர்கள் தளத்தில் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
7) குற்ற சம்பவங்களுக்கு பெயர் பெற்ற, கண்ணகி நகர் பகுதியில், அப்துல் கலாம் மக்கள் முன்னேற்ற சங்கம் நடத்தும், இரவுப் பாடசாலையில், பாடத்திட்ட படிப்புடன், ஒழுக்க கல்வி சேர்த்து போதிக்கப் படுகிறது. கண்ணகி நகர் மீதான, சமுதாயத்தின் தவறான பார்வை பிம்பத்தை மாற்றி, இங்கு பயிலும், மாணவ - மாணவியர், வளர்ச்சி பாதையில் வீறு நடைபோடுவதை, பலர் பாராட்டுகின்றனர்.
8) பள்ளி ஆசிரியரைத் தத்தெடுத்த இசையமைப்பாளர் / நடிகர் ஜி வி பிரகாஷ்.
9) பயணிகளை வளைத்து, பணம் சம்பாதிக்கும் நோக்கில் போட்டிபோட்டு இயக்கும் பஸ்கள் மத்தியில், பள்ளி மாணவர்களிடமும், மக்களிடமும் பாராட்டுகளை பெற்று வருகிறது கோவையை சேர்ந்த தனியார் பஸ் நிறுவனம்.....
7) குற்ற சம்பவங்களுக்கு பெயர் பெற்ற, கண்ணகி நகர் பகுதியில், அப்துல் கலாம் மக்கள் முன்னேற்ற சங்கம் நடத்தும், இரவுப் பாடசாலையில், பாடத்திட்ட படிப்புடன், ஒழுக்க கல்வி சேர்த்து போதிக்கப் படுகிறது. கண்ணகி நகர் மீதான, சமுதாயத்தின் தவறான பார்வை பிம்பத்தை மாற்றி, இங்கு பயிலும், மாணவ - மாணவியர், வளர்ச்சி பாதையில் வீறு நடைபோடுவதை, பலர் பாராட்டுகின்றனர்.
8) பள்ளி ஆசிரியரைத் தத்தெடுத்த இசையமைப்பாளர் / நடிகர் ஜி வி பிரகாஷ்.
9) பயணிகளை வளைத்து, பணம் சம்பாதிக்கும் நோக்கில் போட்டிபோட்டு இயக்கும் பஸ்கள் மத்தியில், பள்ளி மாணவர்களிடமும், மக்களிடமும் பாராட்டுகளை பெற்று வருகிறது கோவையை சேர்ந்த தனியார் பஸ் நிறுவனம்.....
வாழ்க நலம்..
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
நீக்குஅன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...
பதிலளிநீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் பானு அக்கா.
நீக்குஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா பானுக்கா அண்ட் எல்லோருக்கும்
பதிலளிநீக்குகீதா
காலை வணக்கம் கீதா.
நீக்குஇன்றைய தொகுப்பு அருமை....
பதிலளிநீக்குதினமலர் இதழை மட்டுமே வாசிப்பதால் அதில் வெளியாகும் சிறப்புச் செய்திகளை அறிவேன்..
அழகான தொகுப்பு...
நன்மை புரிவார் அனைவரும்
நலங்கொண்டு வாழ்க..
நன்றி ஸார்.
நீக்குதில்லியில் ஃப்ளைட் டிலே (னெட் கட் ஆகிவிட்டது ஹிஹிஹி)
பதிலளிநீக்குஇனி மதியம் மேல்
கீதா
நல்ல உள்ளங்கள் இருப்பது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.
பதிலளிநீக்குபோற்றுதலுக்கு உரியவர்கள்
பதிலளிநீக்குபோற்றுவோம்
அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஅனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநல்ல உள்ளங்கள். பிறருக்கு உதவி வாழ்வது நல்ல செயல்.
முதல் இரண்டும் ஏற்கெனவே அறிந்தது. மற்றவை புதியது! பகிர்வுக்கு நன்றி. அனைவருக்கும் பாராட்டுகள்.
பதிலளிநீக்குஅனைவருக்கும் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வாழ்த்துகள்
பதிலளிநீக்குபோற்றத்தக்க பணிகளை மேற்கொள்வோரைப் பற்றிய அருமையான பதிவு. பாராட்டுகள்.
பதிலளிநீக்குகண்ணில் பட்ட செய்திகளின் தொகுப்பு மனதுக்கு நிறைவு.
பதிலளிநீக்குஎங்கள் வீட்டுக்கு, ஆதரவற்றவர்கள், நாடோடி மக்கள், மாற்றுத்திறனாளிகள் என, யார் வேண்டுமானாலும் வந்து குளிக்கலாம், சாப்பிடலாம்.//
பதிலளிநீக்குஇது இன்னும் ஈர்த்தது...வாழ்க பானுப்ரியா!!! மற்றும் அவரது குடும்பத்தினர்.
அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனருக்கு வாழ்த்துகள்!
கீதா
வித்தியாசமான காவலர்.....ஜீ வி பிரகாஷ் வித்தியாசமான சேவை ஒன்றை செய்வது இரண்டுபேருக்கும் பாராட்டுகள்.
பதிலளிநீக்குமாளவிகா ஐயர் பற்றி மனோக்கா தளத்தில் படித்தாயிற்று. நல்ல உழைப்பு. வாழ்த்துகள்
மீனாட்சிக்கு கண்டிப்பாக நல்லதுநடக்கும்
கீதா
அனைத்தும் அருமையான செய்திகள். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குஇத்தனை சேவைகளுக்கு நடுவே பானுப்பிரியாதான் முதலிடம் பெறுகிறார்.
பதிலளிநீக்குசிறுமி மீனாக்ஷி கட்டாயம் நலம் பெறுவாள்.
நல்லது செய்யப் புறப்பட்டிருக்கும் ஜிவி ப்ரகாஷ்க்கு வாழ்த்துகள்.
கோவை பஸ்ஸுக்கு ஒரே ஹுரே.