ஞாயிறு, 11 நவம்பர், 2018

ஞாயிறு : உங்க டூத் பவுடர்ல தமிழ் இருக்கா?




"பிள்ளையாரப்பா...  இருக்கற பிரச்னைகள் யாவும் சீக்கிரம் நல்லபடியா முடியணும்..."


மேசை ரோசா!




கொசு -மின்சார பேட்டில் அடித்தால் சாகிறதா, இல்லை, சிலமணி நேரங்களுக்குப் பிறகு மயக்கம் தெளிந்து எழுந்து இரண்டு மடங்கு வன்மத்துடன் கடிக்கிறதா என்று சோதனை செய்ய அடிபட்டு விழுந்த இரண்டை எடுத்து தீப்பெட்டியில் போட்டு வைக்க.....


மறுநாள் காலை பார்த்தபோது...  அட, ஆமாம்...   செத்துதான் போச்சு!  



"ச்சே...   என்ன வாழ்க்கைடா இது!"



நண்பர் வீடு இருக்கும் இடம்.  அங்கிருக்கும் அத்தனை பிளாக்குகளுக்கிடையேயும் இப்படி இணைப்பு உண்டு. காலை நடைப்பயிற்சி செய்ய நல்ல பெரிய வட்டம் கிடைக்கும்...




உங்க டூத்பவுடர்ல தமிழ் இருக்கா?


யாரென்றெல்லாம் தெரியாது!..  பேரும் தெரியாது... ஊரும் தெரியாது...


.....வந்து அமர்ந்தார்...  படம் எடுத்தேன்.


"அந்த நேரத்தில்" தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த செய்தி!


வானத்தில் மேகங்கள் காட்டும் ஒரு ஜாலம்!  எனக்குத் தெரியும் காட்சி...  கண்ணாடி அணிந்த மனிதர் ஒருவர் ஒரு திசையில் கைகாட்ட, இரண்டு மிருகங்கள் அதைக் கவனிக்கின்றன.


போதும்.....   இதோட முடிச்சுடுவோமா?  

147 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அட....பார்றா....

      இனிய காலை வணக்கம் கீதா அக்கா!

      புயல் மாதிரி வந்திருக்கீங்க!

      நீக்கு
    2. // புயல் மாதிரி..///

      அந்தப் பக்கம் ஏதோ ஜகா..ந்னு புதுப் புயல் உருவாகியிருக்குதாமே!...

      நீக்கு
    3. அது ஜகா வாங்கி விசாகப்பட்டினமோ, ஒடிசாவோ போட்டியிடும் பாருங்க!

      நீக்கு
    4. ஹா ஹா ஹா ஹா துரை அண்னா ஸ்ரீராம் சிரிச்சுட்டேன்ன்ன்ன்

      கீதா

      நீக்கு
    5. ///புயல் மாதிரி வந்திருக்கீங்க!//

      அப்போ கீசாக்கா பூரண நலமாகிட்டா என அர்த்தம்:)) இனியும் புலம்பினாவோ முடியல்ல என:) காவேரியில தள்ளி விட்டிடுவேன்ன்ன்ன்ன்ன்:))

      நீக்கு
  2. பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    2. @Durai, என்ன ஆச்சு? நல்லா இருக்கீங்க தானே? கருத்தில் கொஞ்சம் சோர்வு தெரிவது எனக்கு மட்டும் தானா?

      நீக்கு
    3. கீதாக்கா அக்கா எனக்கும் தெரிஞ்சுசு...அண்ணாக்கு ரொம்ப வேலைப்பளுனு அன்னிக்கு சொல்லிருந்தார்...நான் அப்படித்தான் நினைச்சேன்...

      கீதா

      நீக்கு
    4. கீதாக்கா துரை அண்ணா ஃபார்ம்லதான் இருக்கார்....ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  3. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, எல்லோருக்கும்! காலை வணக்கம் கீதாக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். அக்கா காபியைக்கூட மறந்துட்டு முதல்ல வந்துட்டாங்க பாருங்க!

      நீக்கு
    2. எழுந்துட்டு இம்புட்டு தாமதமாகவா காஃபி? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் காஃபி எல்லாம் குடிச்சு முடிச்சு இரண்டாம் டோஸுக்கு வெயிட்டிங்க்! :)))))

      நீக்கு
    3. கீதாக்கா இங்க பால் 5...5.15க்கு மணிக்கு நந்தினி துறந்துட்டு கடைக்காரர் வீட்டுக்குப் போடப் போயிடுவார்...அப்புறம் 5.50...6க்குதான் திறப்பார். இங்க ஃப்ரிட்ஜ் இல்லை..நந்தினி கடைல காலைல மட்டும் தான் ப்ளூ கிடைக்கும்..மதியம் மேலனா கிடைக்கறதில்லை கொழுப்பு அதிகம் உள்ள பேக்கட் தான் கிடைக்கும்....முதல்ல மாலைல இன்னொரு கடைல திருமலா, ஹெரிட்டேஜ் கிடைத்தது அதை வாங்கி வைச்சுக்குவோம். சில சமயம் காச்சி வைச்சுருவேன்...இப்ப சில் வெதர்னால காலைல கெட்டுப் போகலை. ஆனா ஏனோ திருமலா ஹெரிட்டேஜ் வேண்டாம்னு வாங்கலை இப்ப...ஸோ 6 மணி ஆகிடும்....

      இங்க ப்ளூ 18 ரூபா

      கீதா

      நீக்கு
  4. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  5. கொஞ்சம் அசந்துட்டேன்...கீதாக்கா குதிச்சுட்டாங்க...ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  6. பூனாச்சு ரொம்ப அழகா இருக்கு ஸ்ரீராம்....பாவம்...அது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது அந்தப் பூனாச்சு இல்லை கீதா... இவர் புதுசு.... மிக மிக இளையவர்... இவர் பின்னால் ஒரு (சோகக்) கதையிருக்கு....

      நீக்கு
    2. ஆ ஆ ஆ இந்த இளைய பூன்னாச்சுவின் சோகம் என்ன? பாவம் ஸ்ரீராம்....எல்லா பூனாச்சுகளும் படத்துல கலர் எல்லாம் ஒரே மாதிரி இருக்கறதுனால ஒரே மாதிரி இருக்காப்ல இருக்கு...சரி இந்த இளையவர் பத்தி வியாழன் எதிர்பார்க்கலாமா...பாவம் அது...

      கீதா

      நீக்கு
    3. //வியாழன் எதிர்பார்க்கலாமா..//

      லாம்னுதான் நினைக்கறேன்!!!

      நீக்கு
  7. அந்த யாரெனத் தெரியாதவர், நாராய், நாராய், செங்கால் நாராய், பனம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக்கூர்வாய்ச் செங்கால் நாராய்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா.. ஸூப்பர் கீதாக்கா... எதிர்பாராத தருணத்தில் என் அலுவலகம் முன்னே காட்சி தந்தவர்!

      நீக்கு
    2. "பழம்படு பனையின்" என வரணும். டைபோ! :)))))

      நீக்கு
  8. என்னோட டூத் பவுடர் ஒரு காலத்தில் கருவேலம்ப்பட்டைப் பல்பொடி. கவனிக்கவும். இப்போதுள்ள வேலிக்கருவேலமரம் இல்லை. இது மருந்து. ஒரு மரத்தை சுமார் பத்து நபர்கள் சேர்ந்து தான் கைகளை விரித்துச் சுற்றி அணைக்க முடியும். அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்புட்டுப் பெரிசு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... அப்படியா? இந்த விளம்பரம் எவ்வளவு பழசுன்னு அந்த பேப்பரைப் பார்த்தாலே தெரிஞ்சிருக்கும்!

      நீக்கு
  9. மேகத்தில் மிருகங்கள் தெரிந்தன. கண்ணாடி மனிதர்? ம்ம்ம்ம்? இல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிருகங்கள் பார்வை படுமிடத்தே, சற்றே மேலே பாருங்க.... தெரிவார்!

      நீக்கு
  10. கொசு இம்புட்டு பெரிசா தெரியுது க்ளோஸப்ல...முதல்ல ஏதோ பூச்சினு நினைச்சேன். உங்க கமென்ட் பார்த்தப்புறம் தான் தெரிஞ்சுச்சு...

    ஃப்ளாட் செமையா இருக்கு....நல்ல ஐடியா இல்ல....ஒரு சிலருக்கு அந்த உயரத்துலருந்து பார்த்தா தலை சுத்துமே....ஸ்ரீராம் உங்களுக்கும் கூட உண்டுல்ல...!!??

    எழுந்தது என்னவோ 4.30 இன்னும் காபி ஆத்தலை...ஆத்திட்டு வரேன்
    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொசுவை க்ளோஸப்ஷாட் எடுத்தேன் கீதா... நம்மைக் குத்தும் பகுதி எப்படி ஷார்ப்பா இருக்கு பாருங்க...!!!

      நீக்கு
    2. ஆமா ஆமா ஷார்ப்....உள்ள ஊசி போல இறக்கும் அளவுக்கு நீளமாவும் இருக்கே...

      கீதா

      நீக்கு
    3. கொசுவை நல்லாவே ஆராய்ச்சி பண்ணிருக்கீங்க....

      இங்கும் மாலை ஆனால் கொசு வரும்...ஆனா ஓனர் ஜன்னல் எல்லாம் கொசு வலை தட்டி பொருத்திருக்காங்க...வாசல் கதவு வழியா அழையா விருந்தாளிங்க உள்ள நுழைஞ்சுருவாங்க...ஆனா ரெண்டு மூணு பேர் மட்டும் உள்ளுக்குள்ள ரொம்பவே வட்டமடிச்சு கடிக்க ட்ரை பண்ணுவாங்க...அடியும் வாங்குவாங்க..அப்புறம் அடுத்த நாள் வேற கொசுவார் வருவாங்க....படத்துல எல்லாம் வில்லன்ங்க பேச் பேச்சா வருவாங்களே முதல்ல ஒன்னு அலல்து ரெண்டு அப்புறம் அவங்க விழுந்தோன்ன அடுத்து ரெண்டு பேர் அப்படி.. அது போல...ஹா அஹ ஹா

      கீதா

      நீக்கு
    4. ஆனா என் அடி தட்டலுக்கு சாகவே மாட்டாங்க ஸ்ரீராம்...எங்க வீட்டுல என்னைத்தான் ரொம்பவே சுத்துவாங்க என் மேலதான் உக்காருவாங்க...

      கீதா

      நீக்கு
  11. நம்ம ஆளு அழகா இருந்தாலும் ஒல்லியா இளைச்சுப் போயிருக்காரே! கொழுக்கட்டையே கொடுக்கிறதில்லையோ?

    ஒரு காலத்தில் டேபிள் ரோஸ் செடியைத் தொட்டி, தரைனு விழுந்து விழுந்து வளர்த்தேன். இப்போ துளசி கூட இல்லை! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "நம்மாளு" ஒரு கல்யாண மண்டபம் வாசலில் அமர்ந்திருந்தார்! மண்டபம் மேலே படியேறி போகணும்! யாரும் கண்டுக்காததால இணைச்சிருக்கார் போல... அல்லது பேலியோ டயட்டில் இருக்காரே என்னவோ!!!

      நீக்கு
    2. கீதாக்கா ஹா ஹா நானும் என்ன இது நம்ம தோழர் இப்படி இளைச்சுப் போயிருக்கார்னு சொல்ல வந்தேன் நீங்களே சொல்லிட்டீங்க...ஸ்ரீராமின் பதில் ஹா ஹா ஹா ஹா ஹா...அதுவும் பேலியோ ஹா ஹா ஹா ஆ சிரிச்சு முடில ஸ்ரீராம்...

      கீதா

      நீக்கு
    3. * //இணைச்சிருக்கார் போல//

      இளைச்சிருக்கார் போல!

      நீக்கு
    4. ஸ்ரீராம் * //இணைச்சிருக்கார் போல//

      இளைச்சிருக்கார் போல!//

      அதெல்லாம் நாங்க புரிஞ்சுக்குவோம்ல...ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  12. நேத்திக்கு இங்கே மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் வளாகத்தினுள் எல்லாத் தளங்களிலும் கொசு மருந்து அடித்துவிட்டுச் சென்றனர். இங்கே பார்த்தால் கொசுவை மின்சார பாட்டால் அடிச்சுக் கொன்னிருக்கீங்க! க்ர்ர்ர்ர்ர்ர் வலிச்சிருக்குமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை அக்கா இல்லை... இல்லவே இல்லை... நீங்க வேற போட்டுக் கொடுக்காதீங்க... ஏஞ்சல் ஏற்கெனவே எலிக்குஞ்சுக்கு எல்லாம் சப்போர்ட் பண்ணுபவர். அவர் பிடிச்சுப்பார்...

      நீக்கு
    2. ஸ்ரீராம் நானே உங்களை கேக்க நினைச்சேன்...இப்படி அடிப்பாங்களா கொசுவை..நு ஹா ஹா ஹா

      நான் ஜஸ்ட் அதைத் தட்டி விடுவேன்...அது விழுந்துரும்...அப்புறம் பறந்து பறந்து வரும்...தட்டல் தான்...ஆனா அறியாம அது சில சமயம் நிறைய ரத்தம் குடிச்சு தள்ளாடி நம்ம கால் பட்டே செத்துருக்கும்...அப்ப கஷ்டமா இருக்கும் ஸ்ரீராம்...

      அதே போல கரப்பானையும் கொல்வதில்லை...விரட்டுதல் மட்டும் நடக்கும்...சென்னைலருந்து கரப்பான் சாமான் பேக் பண்ணும் போது எப்படியோ அதுவும் குட்டிஸ் தொத்திக்கிட்டு இங்க வந்துருக்கு..வந்ததும் அங்கங்க ஓடிச்சு....கொஞ்ச நாள்ல தெரியும் எத்தனை குடும்பமோ......ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    3. எனக்கு இதுபற்றி ஒரு போஸ்ட் போட ஆசை:) நிறைய ஆசைகள் இருக்கு.. எப்போ அனைத்தையும் நிறைவேற்றுவேனோ:))).. டெய்லி ஒன்று போட்டால் மட்டுமே முடியும்:)) என்னால அடிக்கடி போட முடியுதில்லை..

      நீக்கு
    4. மோகன்ஜி அவர்களின் பாண்டு கதை படிச்சதில் இருந்து கரப்பான் மேலே கூட அன்பு வந்து தெரியுமோ :)

      நீக்கு
  13. என்ன தான் நடக்கப் பெரிய வட்டம் கிடைச்சாலும் அவ்வளவு உயரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ள நான் கொஞ்சம் இல்லை, நிறையவே யோசிப்பேன்! :) அதுவும் குழந்தைகள் இருந்தால் இன்னும் பயம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை அக்கா... உயரத்திலிருந்து கீழே எட்டிப் பார்த்தால்தான் தெரியும்.. மேலே அந்த இணைப்புப்பாலம் கூட கூடு போட்டு மூடியிருக்கிறார்கள்... சுற்றிலும் பல்வகைச் செடிகள் வேறு... ஹிஹிஹி... நம்ம ஜீவி ஸார் வீடு!

      நீக்கு
    2. ஓ, அப்படியா? ஆனால் அநேகமாய்த் தனி வீடுகளிலேயே இருந்ததால் எனக்கு ஆரம்பத்தில் எல்லாம் இந்தக் குடியிருப்பு வளாகங்கள் அதுவும் சில இடங்களில் ஏ யில் ஆரம்பிச்சு இஜட் வரைகூட இருக்கும். அம்மாதிரியான வளாகங்கள் பிடிக்காது. அம்பேரிக்காவில் பையர், பெண் எல்லாம் ஆரம்பத்தில் அப்படியான வளாகங்களில் தான் இருந்தாங்க. அங்கே தரையில் இம்மாதிரியான பாலங்கள் இணைப்பும் ஆங்காங்கே சின்னச் சின்னக் குளங்கள் போலவும் வெட்டி வைச்சுச்ச் செடி, கொடிகள் வளர்த்திருப்பாங்க! அது கொஞ்சம் பரவாயில்லைனு நினைச்சுப்பேன். மரங்களும் வளர்த்திருப்பாங்க. கார் பார்க் செய்கையில் தற்செயலாக்கூட அந்த மரங்கள் மீதோ, செடி, கொடிகளையோ கார் சக்கரங்களால் மோதி மிதிச்சால் அபராதம். ஒரு மாசத்துக்குக் காரையே எடுக்க முடியாது. அதே மாதிரிச் செடி, கொடி, மரங்களை வைத்துப் பராமரிக்கணும். :)))) இங்கேன்னா மோதிட்டுப் போயிட்டே இருப்பாங்க!

      நீக்கு
    3. நான் சொல்லும் செடிகள் மொட்டை மாடியில்! நிறைய செடிவகைகள்...

      எனக்கும் இது மாதிரி பெரிய வளாக வீடுகளில் கவர்ச்சி இல்லை.

      நீக்கு
    4. ஹைஃபைவ் கீதாக்கா, ஸ்ரீராம்....எனக்கும் பெரிய வளாகக் குடியிருப்பு ஈர்ப்பதில்லை.....

      பாருங்க இன்னும் பதிவு படங்கள் முழுசையும் பார்க்கலை...இங்க கமென்ட் டு கமென்டே பார்த்துட்டுருக்கேன்.....சண்டே சந்தை...அதுக்கும் போனும்...

      கீதா

      நீக்கு
  14. அது என்ன செய்தி? கலாமின் இறுதிச் சடங்கில் கலந்துக்க அவரே வந்தாரா? அதை முதல்லே கேட்க நினைச்சு மறந்துட்டேன். அல்லது அவர் உடல் வந்ததைச் சொல்றாங்களா? இப்போல்லாம் தமிழ் கேட்கவே முடியறதில்லை! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது மட்டும் அல்ல... அவர் இறுதிச் சடங்கு நடத்தும் இடத்தை ஆய்வு செய்யவும் அவரே வந்ததாகவும் தொலைக்காட்சியில் செய்தி காட்டினார்கள் அப்போது!

      நீக்கு
    2. என்ன செய்தி இது...இப்படி அப்சர்டா அசிங்கமா இருக்கு...தமிழ்நாட்டுல மீடியாவுல நல்ல தமிழ் தெரிஞ்ச ஆட்களே இல்லை போல...அதுவும் செம்மொழி...தமிழ் தமிழ்னு கூக்குரல் இடும் ஆட்காரர்களின் சேனல் வேறு...இப்பல்லாம் மீடியாவுல தமிழ் நன்றாகவே இல்லை...

      கீதா

      நீக்கு
    3. உங்கள் மூளை ஆரோக்யமாக இயங்குவது முக்கியம் என நீங்கள் கருதினால், தமிழ் சேனல்களை உடனே மூடிவிடுங்கள். மொட்டைமாடியே உத்தமம்.

      நீக்கு
  15. ஸ்ரீராம் மிருங்கங்கள் தெரியுது....ஆனா கண்ணாடி மனிதர் கண்ணுக்குப் புலப்படலியே..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லாய் பாருங்க.... உற்றுப்பாருங்க....!!!!

      அல்லது உங்களுக்கு வேறு காட்சிகள் தெரியும்.. அதைச் சொல்லலாமே... உண்மையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காட்சி தெரியும்.

      நீக்கு
    2. படத்தைப் பெரிசு பண்ணி கண்டு பிடிச்சுட்டேன் கண்டு பிடிச்சுட்டேன்...ஆத்தா நான் பாஸாயிட்டேன் கண் டெஸ்ட்ல....கண்ணாடி போட்டுத்தான்...ஹிஹிஹிஹி.... ஸ்ரீராம் நீங்க சொன்னது போல கொஞ்சம் மேல...மூக்குக் கண்ணாடி தழைந்து முக்குல இருக்கறாப்ல இருக்கு..

      கீதா

      நீக்கு
    3. மூ க தழைந்து (மு க நு கண்ணுல பட்டுராம இருக்கணும் ஹா ஹா ஹா ஹா) கண்ணாடிக்கு மேல் வழியா பார்ப்போமே அப்படி இருக்கு...

      கீதா

      நீக்கு
    4. உங்களுக்கு வித்தியாசமான காட்சிகள் எதுவும் தெரியவில்லையா? மிஸ்லீட் பண்ணி விட்டேனோ...!!!!

      நீக்கு
    5. மிஸ்லீட்னு சொல்ல முடியாது...நீங்க சொன்னத நினைச்சுட்டே பார்த்ததுனால இருக்குமோ...னு கேட்டா இருக்கலாம்...

      இருங்க எனக்கு அது மனிதர் என்பதை விய கார்ட்டூனில் வரும் நம்ம செல்லங்களின் முகம் போல அவை கண்ணாடி அணிந்தா எப்படி இருக்கும் அப்படியும் தோணுச்சு...படத்தை பெரிசு பண்ணிப் பார்த்தா கண்ணாடி...இல்லை இப்படியே பார்த்தா கண்னாடி இல்லாம ஒரு செல்லம் மட்டும் மூக்கும் கண்ணும் க்ளியரா இருக்கு...ஹா ஹா

      கீதா

      நீக்கு
    6. ///படத்தைப் பெரிசு பண்ணி கண்டு பிடிச்சுட்டேன் கண்டு பிடிச்சுட்டேன்...ஆத்தா நான் பாஸாயிட்டேன் கண் டெஸ்ட்ல....கண்ணாடி போட்டுத்தான்...ஹிஹிஹிஹி.... ஸ்ரீராம் நீங்க சொன்னது போல கொஞ்சம் மேல...மூக்குக் கண்ணாடி தழைந்து முக்குல இருக்கறாப்ல இருக்கு..///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கீதா:) சொல்றதுக்கெல்லாம் ஆமாம் ஜாமி போடக்கூடாது:)).. புதுசாக் கண்டு பிடிக்கோணும்.. எதிர்த்துப் போராடோணும் ஜொள்ளிட்டேன்ன் ஹா ஹா ஹா ஹையோ மீ எசுக்கேப்பூஊஊஊஊஊ:))

      நீக்கு
  16. பிள்ளையாரப்பனை போட்டு சண்டே காட்சியைத் தொடங்கிட்டீங்க ஸ்ரீராம்!!! கண்டிப்பாக எல்லாம் நல்லபடியா நடக்கும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லா நடந்தா சரிதான்...! வினை தீர்ப்பவன்.

      நீக்கு
    2. வினையைத் தீர்த்திட்டாரோ அந்தக் குண்டர்?:) ஹையோ துதிக்கையால என்னைக் கலைக்கப்போறாரே:)).. நான் இப்போ தம்பிக்காக விரதமாக்கும்:))

      நீக்கு
    3. இதையே நானும் நம்புகிறேன். எங்கள் லஸ் பிள்ளையாரும், பாங்க் ஆஞ்சனேயரும் காக்க வேண்டும். காப்பார்கள்.

      நீக்கு
  17. ஜி எம் பி ஸாருக்கு அன்பான, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட ஜி எம் பி சாருக்கு பிறந்தநாளா...

      ஸார் வணக்கத்துடன், இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!!!

      கீதா

      நீக்கு
  18. டூத்பேஸ்ட்டில் தமிழ்
    அறிந்தேன் மகிழ்ந்தேன் நண்பரே

    பதிலளிநீக்கு
  19. @ அன்பின் கீதா மற்றும் ஸ்ரீராம்
    அவர்களின் மேலான கவனத்திற்கு....

    நேற்று - குவைத்தில் வெள்ளம் என்ற உடான்ஸ் செய்திக்கு எவ்வ்வ்..வளவு பெரிய பதில் சொல்லியிருக்கேன்...

    நீங்க அதை கவனிப்பீர்கள் என நினைத்தேன்....

    ( ஏ.. சாமீய்!... என்னது பச்சப்புள்ளயாட்டம்!.. )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்தேன்... படித்தேன்... தெளிந்தேன்.

      நீக்கு
    2. @ ஸ்ரீராம்...

      >>> பார்த்தேன்... படித்தேன்... தெளிந்தேன்.. <<<

      ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி...

      நீக்கு
    3. துரை அண்ணா பார்த்துட்டேன்....அதுக்கு முன்னாடியே எங்க குடும்ப கஸின்ஸ் க்ரூப்லயும் செய்தி பார்த்துட்டு கேட்டிருந்தாங்க என் கஸின் கால்நடை மருத்துவர் குதிரை ஸ்பெஷலிஸ்ட் குவைத்தில்தான் இருக்கிறார்...அதனால் ஒரே செய்திகள்..

      ஆனா சும்மா ஹைப் நு தெரிஞ்சுச்சு...ரொம்பவே மீடியா ஹைப் பண்ணறாங்க...அதீதமாகச் சொல்லறாங்க எல்லாம் பரபரப்புக்காக...
      என்றாலும் மனம் நீங்க எல்லாரும் நலமாக இருக்கீங்கனு சமாதானம்..

      கீதா

      நீக்கு
  20. கொசுவை மின்சாரத்தின் துணையோடு அடித்து, உதைத்து அதை மார்ச்சுவரி பெட்டியில் உள்ளே வைத்து இரவு முழுவதும் தைரியத்துடன் பாதுகாத்து, மறுநாள் போஸ்ட்மார்ட்டம் செய்து அது இறந்தது உண்மைதான் என்று உலகுக்கு அறிவித்த உங்களது சமூக உணர்ச்சி கண்டு நான் வியக்கேன்!!!

    பதிலளிநீக்கு
  21. டேபிள் ரோஸ்: ஆசை ரோஜா பாரு.. அதன் அழகு பலே ஜோரு !

    அதிகாலையில் தூக்கம் கலைந்து சிந்தனை வசப்பட்டிருக்கையில் இந்தப் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன திடீரென்று. சிலமணிநேரத்தில் எபி-யைத் திறந்து பார்த்தால் டேபிள் ரோஜா..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...

      சேனலில் செய்தி மட்டுமாவது பார்க்கலாமென்றால் அதுவும் இந்த லட்சணம்!

      நீக்கு
    2. ஏகாந்தன் அண்ணா உங்க பதிவு வந்திருக்குனு தெரியும் வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரேன்....தலைப்பு பார்த்ததும் ஓ எனக்கு க்ரீக் அண்ட் லட்டின் போல இருக்கு ஹிஹிஹிஹிஹி....

      கீதா

      நீக்கு
    3. ஏகாந்தன் அண்ணா உங்களுக்கு அப்பப்ப நீங்க காண்பதும் எபியைத் திறந்ததும் நீங்க நினைச்சதும் இருப்பது அப்பப்ப நடக்குது போல...முன்னாடியும் சொல்லிருக்கீங்க இது போல....ஏதோ இதுல இருக்கு...ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    4. @கீதா:
      லட்டின், க்ரீக்குக்கெல்லாம் முன்னால் பறந்துசென்றால்தான் பதிவு சரியாகத் தெரியுமோ!

      என் இரவும் எபி-யின் பகலும் .. என்ன சம்பந்தமோ!

      நீக்கு
  22. @ ஸ்ரீராம்...

    >>> உங்க டூத்பவுடர்ல தமிழ் இருக்கா ?.. <<<

    சலிச்சுப் பார்க்கலாம்... ன்னு இருக்கேன்!..
    டூத் பவுடர்..ல டூத் இருக்கான்னு!...

    ஏன்னா -

    மொளகாப் பொடியில
    மொளகா இருக்கு..
    மஞ்சப் பொடியில
    மஞ்ச இருக்கு!...

    பதிலளிநீக்கு
  23. @ ஸ்ரீராம்...

    >>> பிள்ளையாரப்பா...
    இருக்கற பிரச்னைகள் யாவும்... <<<

    பிள்ளையாரப்பனின் MV...

    எலியைக் காணோம்..
    எனக்கே பிரச்னை!..
    ஏகப்பட்ட பெட்டிஷன்
    எக்ஸ்ட்ரா பிரச்னை!?...

    அப்பனே!..
    பிள்ளையாரப்பா!.. தீபாவளி அன்னைக்கு வெடி சத்தத்துக்கு
    விழுந்தடிச்சி ஒடுன எலி இன்னும் வீடு திரும்பலையா!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா எலியைக் காணவில்லை எனில் முறையிட வேண்டிய இடம் பூஸ் அல்லவோ?:)).. இருக்கும் இடத்தை விட்டு.. இல்லாத இடம்தேடி.. எங்கெங்கோ அலைகின்றாரடி ஞானத் தங்கமே.....:))

      நீக்கு
    2. ஆகா...
      பூஸ் சஷ்டி விரதம் இருக்கிறதா பேசிக்கிட்டாங்களே!...

      நீக்கு
    3. கில்லர்ஜி..நீங்க மட்டுமில்ல உலகமே வியக்காமே....பரபரப்பு செய்தியா ஓடிட்டுருக்காமல....ஹாஹாஹா

      .சிரிச்சு முடியல...ஜி ரொம்ப ரசிச்சேன் கமெண்டை....ஸ்ரீராம் அதை காவல் காத்தது மாதிரி நினைச்சும்...

      கீதா

      நீக்கு
    4. அதனாலதான் எலி கூண்டில பத்திரமாக இருக்கு:) பாரணைக்கு வேணுமெல்லோ ஹா ஹா ஹா:)).. மீ ஒரு நேர உணவு எடுக்கிறேன் துரை அண்ணன்.. பாலும் பழமும் இருக்க நினைச்சேன்ன். ஆனா பயத்தில விட்டு விட்டேன். என் குடும்பத்தில் எல்லோருமே 6 வருடங்கள் பால்பழத்தோடு இருந்திருக்கிறார்கள், என் கணவரும் படிக்கும் காலத்தில் இருந்திருக்கிறார்.. நான் மட்டும் அதில் இறங்கவில்லை இன்னமும்.

      நீக்கு
    5. @ ஞானி:) அதிரா..

      >>> நான் மட்டும் அதில் இறங்கவில்லை இன்னமும்... <<<

      பயப்படாம எறங்குங்க... நாங்க பாத்துக்கறோம்!...

      நீங்க சஷ்டி விரதத்தைதானே சொன்னீங்க!...

      கீதா:)
      நான் தேம்ஸு..ன்னுல்ல நெனைச்சேன்!...
      ( ச்சே... இந்தத் தடவையும் புஸ் ஆயிடிச்சே!..)

      நீக்கு
    6. துரை அண்ணன்..
      //பயப்படாம எறங்குங்க... நாங்க பாத்துக்கறோம்!...

      நீங்க சஷ்டி விரதத்தைதானே சொன்னீங்க!...

      கீதா:)
      நான் தேம்ஸு..ன்னுல்ல நெனைச்சேன்!...
      ( ச்சே... இந்தத் தடவையும் புஸ் ஆயிடிச்சே!..)//

      ஹா ஹா ஹா கர்ர்ர்:) விரதம் முடிச்சூ நல்ல தெம்பாச் சாப்பிட்ட பின்புதானே தேம்ஸ்ல இறங்க முடியும்:)).. பின்ன அப்போதானே நீந்திக் கரையேற முடியும்:)) இது தெரியாம:)).....

      நீக்கு
  24. கொசுவை தீப்பெட்டிக்குள் போட்டு அடைத்து வைத்த காரணத்தால் மூச்சுத்தினறி இறந்து இருக்கலாம் ஆகவே இதில் கொலைக்கான காரணம் இருப்பதால் இதை சி.பி.ஜ.க்கு மாற்றி மறுபரிசீலனை நடத்த வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்!..

      காதுக்கருகில் ங்ஙொய்ய்ங் .. என்று சத்தம் கேட்டு திடுக்கிட்ட எனது கட்சிக் காரர்
      கொசுவை அதட்டுவதற்காகத் தான் - மின் மட்டையைத் தூக்கினாரே அன்றி
      அதனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் இல்லை...

      மின்மட்டையைக் கண்டு அதிர்ச்சியுற்ற கொசு
      பயந்து விழுந்து தான் உயிரை விட்டது - என்பதை கனம்....

      நீக்கு
    2. என் எதிர்க்கட்சி வக்கீல் தன் கட்சிக் காரரை கொலைக் குற்றத்திலிருந்து காப்பாற்ற முயற்சிக்கிறார்ர்... எப்படி இறந்திருப்பினும் அந்த இடப்பிற்கு தூண்டுதலாக இருந்தவர் உங்கள் கட்சிக்காரரேதான் அதனால அவர் தண்டிக்கப்பட வேண்டும்.. அந்த இரு குடும்பங்களுக்கும் நஷ்டைஈடாக ஒரு பைந்து ரத்தம் உங்கள் கட்சிக்காரர் வழங்க வேண்டும் என பிரித்தானிய நீதிமன்ற.. பெருமதிப்புக்கும் பேரன்புக்கும் அன்புக்கும் பண்புக்கும் அழகுக்கும்.. ஹையோ ஒரு புளோல வந்திட்டுது விடுங்கோ:)).. பாத்திரமான நிதிபதி.. அது நாந்ந்தேன்ன்.. ஆணையிடுகிறார்ர்:))..

      நீக்கு
    3. // பாத்திரமான நிதிபதி????.. //

      நீதிபதி தான்
      நிதிபதியாகி
      பாத்திரத்தோடு
      வந்தாரோ...

      நிதி தான்
      நீதி என்றே அவரும்
      நிச்சயமாகச் சொன்னாரோ!?...

      நீக்கு
    4. அச்சச்சோ ஒரு சுழி:) என் காலையே வாரிடுச்சா?:)) ஹா ஹா ஹா சே சே சே என்ன வாழ்க்கடா இது:))

      நீக்கு
    5. இந்த வழக்கிற்கு வேண்டிய முக்கியமான ஒருவர் வரவேண்டியுள்ளது... இன்னும் வரவில்லை அதனால் வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது.. கேஸ் இஸ் அட்ஜோர்ண்ட்...

      கீதா

      நீக்கு
    6. அவர் வந்து சொன்னால் தான் இங்கு நீதிபதி சொன்ன தீர்ப்பு செல்லுபடியாகும்னு சுப்ரீம்கோர்ட் நீதிபதி கீதா சொல்லிட்டார்...எனவே கோர்ட் இப்போது கலைகிறது...

      உஷ் உஷ் சைலன்ஸ்

      கீதா

      நீக்கு
    7. அவரூஊஊஊஊஊஊஊ ஆரூஊஊஊஊஊஉ கீதா?:) இப்போ எங்கிருக்கிறார்ர் அவரூஊஊஊ?:) அந்தப்புரத்திலயா?:)) ஹா ஹா ஹா ஹையோ எனக்கு என்னமோ ஆச்ச்சூஊஊஊஊஉ.. அது சீமைராஜா வில் பரோட்டா சூரியைப் பார்த்த எபெக்ட்டூஊஊ:))

      நீக்கு
    8. கந்த சஷ்டி விரதம் இருப்பவர் இப்படி பேசப்படாதாக்கும் ஹிஹிஹிஹி...

      அந்த அவருக்கிட்டதான் ஸ்ரீராம கீதாக்கா மாட்டி விட்டுருக்காங்கோ...ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
    9. காதுக்கருகில் ங்ஙொய்ய்ங் .. என்று சத்தம் கேட்டு திடுக்கிட்ட எனது கட்சிக் காரர்
      கொசுவை அதட்டுவதற்காகத் தான் - மின் மட்டையைத் தூக்கினாரே அன்றி//

      எ க வ: மின்சார மட்டையை எதுக்குத் தூக்க வேண்டும்? கையைத் தூக்கினாலே போதுமே...

      க வ: என் கட்சிக்காரர் கையைத்தான் முதலில் தூக்கினார்..அதை பார்த்த.கொசு ஆஹா யாமிருக்க பயமென்னு தான் சொல்றார்...என்று மீண்டும் அருகில் சென்று...........அதனால் தான்...

      நீ ப: போதும் வாதம்...அந்த முக்கியமான நபர் வரும் வரை...அமைதி... அமைதி...

      வக்கீல்: சரி அவர் வரலைநா..

      நீ ப.: கேஸ் அடுத்தவாரம் ஒத்திவைக்கப்பட்டு தேதி அறிவிக்கப்படும்..

      விடாது கொசு...!!!!ஹிஹிஹி

      கீதா


      நீக்கு
    10. ///Thulasidharan V Thillaiakathu11 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 3:29
      கந்த சஷ்டி விரதம் இருப்பவர் இப்படி பேசப்படாதாக்கும் ஹிஹிஹிஹி...//

      ஹா ஹா ஹா கந்தசஷ்டியை வச்சே என்னை எதுவும் பேச முடியாமல் பண்னிடுவாங்கபோலிருக்கே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

      //நீ ப: போதும் வாதம்...அந்த முக்கியமான நபர் வரும் வரை...அமைதி... அமைதி...

      வக்கீல்: சரி அவர் வரலைநா..//

      வரும்வரை தேம்ஸ்கரை ஆலமர நிழலில:) உண்ணாவிரதம் இருப்போம்ம்ம்ம்:))

      நீக்கு
  25. @ ஸ்ரீராம்..

    >>> நல்லாய் பாருங்க.... உற்றுப் பாருங்க!!...

    இதென்ன... திருவிளையாடல்..ல பாணபத்திரருக்கு சிவபெருமான் சொன்ன மாதிரியே இருக்கு!...

    பதிலளிநீக்கு
  26. படங்கள் அழகு...

    கொசு பாவம்.... நானும் Bat பயன்படுத்துவது இல்லை.

    பதிலளிநீக்கு
  27. ஆஆஆஆஆஆஆஆ கந்தர்சஷ்டி காலத்தில அண்ணனின் படத்தை மட்டும் போட்டிருக்கிறீங்க இதைப் பார்த்தால், தம்பி பழையபடி ஆண்டி வேஷம் போட்டு பழ்னிக்குப் போயிடப் போறாரேஎ:)..

    ///"பிள்ளையாரப்பா... இருக்கற பிரச்னைகள் யாவும் சீக்கிரம் நல்லபடியா முடியணும்..."//
    ஹா ஹா ஹா...இதுக்கொரு மீம்ஸ் வச்சிருக்கிறேன்ன்.. போட்டு விடுறேன் விரைவில்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூசாரே தம்பி பழநிலதான் இருக்காரு....அவர் கந்த சஷ்டில பிஸியாக்கும்....போர் படை திரட்டிக் கொண்டிருக்கார்...ஹாஹாஹா. அதான் தன் தீவிர பக்தர் ஸ்ரீராமுக்கு அவர் போஸ் கொடுக்கலையாக்கும்..ஹாஹா

      கீதா

      நீக்கு
    2. ///அதான் தன் தீவிர பக்தர் ஸ்ரீராமுக்கு அவர் போஸ் கொடுக்கலையாக்கும்..ஹாஹா//

      என்னாதூஊஊஊஊஊஉ முருகனின் தீவிர பக்தரோ ஸ்ரீராம்:)).. நான் நினைச்சிருந்தேன் கல்யாணமாகாத தேவியின்[[[அனுஸ் க்கும் இன்னும் கல்யாணமாகல்லயாமே:)) அதுக்காக மீ அவவைச் சொல்லல்லே:))]]] பக்தர் எண்டெல்லோ:)) ஹையோ நேக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:) மீ ரொம்ப நல்ல பொண்ணூஊஊஊஉ ஹா ஹா ஹா:)..

      நீக்கு
  28. அந்தப் பிள்ளையார் படம் நெட்டில் கிடைச்சதோ? இல்ல நீங்க எடுத்ததோ ஸ்ரீராம்? எடுத்ததாயின் எங்கு எடுத்தீங்க? சூப்பராக இருக்கு பார்க்க.

    மேசை ரோசா.. மேசையில் இல்லையே??:).. இது கானேசன் தானே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரித்தானியா நீதிபதி கருத்தெல்லாம் சரியா கேக்கரதே இல்லை...கற்றற்றற்றற்றற்றற்றரர்.ங்க பாருங்க அது ஸ்ரீராம் எடுத்த படமாக்கும்...அவர் எடுத்த படங்கள் தானே சண்டே வெளியீடு...

      கீதா

      நீக்கு
    2. ஓ அப்பூடியோ கீதா.. மெதுவா மெதுவாத்தான் நேக்குப் புரியுது எல்லாமே:)) பிக்கோஸ் மீ ஞானி எல்லோ அதுதான்:))

      நீக்கு
    3. மெதுவா புரிஞ்சா ஞானி யா.ஆஆஆஆ .அப்ப ஞாணும் ஞானியானு...ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
    4. ///அப்ப ஞாணும் ஞானியானு...ஹாஹாஹா
      //

      ஹா ஹா ஹா கீதா:)) மெதுவா, ஆனா ஸ்பீட்டான விளக்கத்தோட புரிஞ்சிருக்கோணுமாக்கும்:))

      நீக்கு
  29. ///கொசு -மின்சார பேட்டில் அடித்தால் சாகிறதா, ///

    ஆஆஆஆஆஆஆஆ ஸ்ரீராம் நுளம்பைக் கொண்டிட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அப்போ அடுத்த பிறவி?:)..

    //மறுநாள் காலை பார்த்தபோது... அட, ஆமாம்... செத்துதான் போச்சு!
    ///
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

    பதிலளிநீக்கு
  30. //"ச்சே... என்ன வாழ்க்கைடா இது!"//

    அதானே?:).. சிம்புவும்.. “வானம்” படமும்தான் கண்ணில வருது:).

    //நண்பர் வீடு இருக்கும் இடம். அங்கிருக்கும் அத்தனை பிளாக்குகளுக்கிடையேயும் இப்படி இணைப்பு உண்டு. காலை நடைப்பயிற்சி செய்ய நல்ல பெரிய வட்டம் கிடைக்கும்...//

    அம்மாடீ.. கீழ நிண்டா படமெடுத்தீங்க? அந்நேரம் அது உடைஞ்சிருந்தா??? ஆவ்வ்வ்வ்வ்வ் :) ஹா ஹா ஹா..

    //உங்க டூத்பவுடர்ல தமிழ் இருக்கா?//

    நாங்கள் பல்பொடி அல்லது ருத்பேஸ்ட்.. இப்படித்தான் பேசுவோம்ம்.. ஆனா இப்போ பல்பொடியே பாவிப்பதில்லையே.. அப்பா அம்மா இங்கு வரும்போது வாங்கி வருவார்கள், அந்த சிவப்புக் கலர் பல்பொடியில் பல்லுத்தீட்ட எங்கள் பிள்ளைகளுக்குப் பிடிக்கும்.. சின்ன வயதில் அதையே கேட்பார்கள் ஆனா தீட்டி விடுவது நாமெல்லோ.. அதனால அது ரைம் எடுக்கும், ருத்பேஸ்ட் போட்டு பிரஸ் இல் எனில் கடகட எனத் தீட்டி விட்டிடலாம் என .. அதைப் பாவிப்பது குறைவா இருந்துது.. இப்போ அடியோடு இல்லை:))..

    பதிலளிநீக்கு
  31. //யாரென்றெல்லாம் தெரியாது!.. பேரும் தெரியாது... ஊரும் தெரியாது..//
    ஞாயிறு கதம்பத்துக்கு இவர்தான் மாட்டினாரோ?:).

    ஆஹா வானம் முகில்கள்.. சொல்லி முடியாது கொள்ளை அழகு.. பார்த்துக் கொண்டே இருக்கலாம்.. என்னிடமும் கலெக்‌ஷன்ஸ் இருக்கு.. எப்போ வெளிவருமோ?:)..

    பதிலளிநீக்கு
  32. //போதும்..... இதோட முடிச்சுடுவோமா?//
    இது முடிந்துவிட்ட பூனாச்சியின் குரலா?:(..

    பதிலளிநீக்கு
  33. நாராய் நீ வாராய்....

    மேல மரத்துல உக்காந்துட்டு சொல்லுது....யம்மா ஏன்னா டிராபிக்....பாரு மனுஷன் எம்புட்டு கஷ்டப்படறான்...ரோட்டில்...க்ராஸ் பண்ண கஷ்டம் . நாம தப்பிச்சோம்...ஜிவ்வுன்னு பறந்துரலாம்...க்ராஸ் பண்ணிடலாம்....

    செம அழகு...

    கீதா

    பதிலளிநீக்கு
  34. இளையவர் புதியவர் பூனாச்சு மனதை அள்ளுகிறார்...கைல தூக்கி கொஞ்சனும் போல இருக்கு...ஸ்ரீராம்...திருஷ்டி சுத்தி போட்டுருங்க...பாஸ்கிட்ட சொன்னா செஞ்சுருவார் !!!!!!!!!!..

    கீதா

    பதிலளிநீக்கு
  35. காக்கா .....
    நமக்கு போட்டியா அது யாரது கம்பத்துல ஏறுவது..எங்கிட்டியா சாலஞ்சு....

    கீதா

    பதிலளிநீக்கு
  36. எங்கே நெல்லைத்தமிழனையும் கோமதி அக்காவையும் இன்று காணவில்லை.. என் செக் ஐயும் காணம்.. அவ வருவா:) வந்திடுவா:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று அண்ணி வீட்டில் காவேரி அம்மன் வழிபாடு.
      ஐப்பசி மாதம் முழுவதும் இந்த பூஜை செய்வார்கள்.
      கடைசி நாள் எல்லோருக்கும் விருந்து.
      கடைசி நாள் விடுமுறை இல்லை அதனால் ஞாயிறு அழைத்து விட்டார்கள்.
      காலை போய்விட்டு மாலை தான் வந்தோம்.
      என்னை தேடியதற்கு நன்றி.

      நீக்கு
    2. ஓ எப்பவும் நாங்கள் இங்கு வரமுன் நீங்கள் வந்திருப்பீங்க கோமதி அக்கா, அதனாலதான் எங்கே போயிருக்கிறீங்க என நினைச்சேன்..
      காவேரி அம்மன்.. புதிதாக அறிகிறேன்.

      நீக்கு
  37. பலரும்டென்னிஸ் மட்டையால் பந்தாட டெனிஸ் மர்ட்டைக்கு மின் இணிப்பு கொடுத்து கொசு வேட்டையாடுகிறோம் நாம்

    பதிலளிநீக்கு
  38. அப்படி என்ன பிரச்சனை ஸ்ரீராம்? உங்கள் பிரச்சனைகளை கேட்டு அந்த பிள்ளையாரப்பனே இளைத்து விட்டரே?
    எனக்கு மிருகங்களோடு தன் இணையின் கழுத்தை இறுக வளைத்தபடி பாலே ஆடும் பெண்ணும் தெரிகிறாரே..!

    பதிலளிநீக்கு
  39. கீதா அக்கா கொஞ்சம் அதிக குஷியாக இருப்பது போல் தெரிகிறதே, என்ன சமாச்சாரம்? அவருக்கு மட்டும் மோடிஜி பெட்ரோல் விலையை குறைத்து விட்டாரா?

    பதிலளிநீக்கு
  40. டேபிள் ரோஸ் ரொம்ப பிடிக்கும் நிறைய கலர்கள் உண்டு. வளர்ப்பது ஈஸி .அழகு. .கிள்ளி வைத்தாலேபோதும். வளர்ந்துரும். அழகு சேர்க்கும் பூ .

    கீதாக்கா சொன்ன பல்பொடி, உமிக்கறி உப்பு சேர்த்து. கோபால் பல்பொடி எல்லாம் யூஸ் செய்து. விக்கோ வஜ்ரதந்தி பவுடர் எல்லாம் போய் இப்ப பேஸ்ட்.. எங்க வீட்டு பேஸ்ட்ல அங்கிலம்தான் இருக்கு. அதை பிதுக்கி தமிழ்னு எழுதிடலாமா...ஹிஹிகி ..

    எல்லா படங்கள் அழகு அருமை...ஈசித்தேன்..ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
  41. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    மேகத்தில் கண்ணாடி மனிதரும் அவர் கை காட்டுவதும் தெரிகிறது.
    தொலைக்காட்சி செய்தி தவறாக வருகிறதா?
    அடுத்து தவறுக்கு மன்னிப்பு கேட்டார்களா?

    பதிலளிநீக்கு
  42. அத்தனை பிளாக்குகளுக்கிடையேயும் இப்படி இணைப்பு உண்டு. காலை நடைப்பயிற்சி செய்ய நல்ல பெரிய வட்டம் கிடைக்கும்...
    பார்க்கவே பயமாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  43. வினை தீர்க்கும் விநாயகர் சுழியுடன் ஆரம்பம் அம்சமாக இருக்கிறது. அழகாகவும் இருக்கிறார்.

    எங்கள் வீட்டிலும் டேபிள் ரோஸ் வேறு வேறு கலர்களில் இருக்கிறது.

    கொசு வா அது. எங்கள் வீட்டிலும் கொசுக்கள் வரும். ஒலுங்கு வகையும் உண்டு, குண்டு கொசுக்களும் உண்டு. ஆனால் எங்கள் ஏரியாவில் தோட்டம் அதிகம் என்பதால் கொசுக்களுடன் வேறு சில சிறிய சிறிய பூச்சிகள் வரும். ஆனால் குட் நைட் போன்ற எதுவும் பயன்படுத்துவதில்லை. நல்லதல்ல என்று. பழகிவிட்டது.

    அப்துல்கலாம் செய்தி முதலில் என்ன இது என்று தோன்றியது. பின்னர்தான் அதிலுள்ள தவறு புரிந்தது. எப்படி இப்படியான தவறு அதுவும் சன் சேனலில் வந்தது? எடிட்டர் யாரும் இருக்கமாட்டார்களா?

    பல்பொடி வகைகள், ஆலங்க்குச்சி, வேப்பங்குச்சி வைத்துத் துலக்கியதுண்டு. ப்ரஷ் இருந்தாலும் நான் கல்லூரி படிக்கும் போதும் குச்சியாலும் பல் துலக்கியதுண்டு. அதன்பின் தான் பேஸ்ட் எல்லாம். இதில் தமிழ் எங்கே?

    பெரிய ஃப்ளாட் போலத் தெரிகிறது. இங்கெல்லாம் அதாவது எங்கள் பகுதிகளில் எல்லாம் ஃப்ளாட் என்பதே இல்லை. தனிவீடுகள்தான். நகரங்களில் வரத் தொடங்கிவிட்டன. ஆனால் இத்தனை பெரிதெல்லாம் இல்லை என்றே தோன்றுகிறது. இத்தனைபேருக்கும் தண்ணீர் எங்கிருந்து கிடைக்கிறது? சப்ளை உண்டா? பணம் அதிகமாக இருக்குமோ?

    மேகம் அழகாக இருக்கிறது. நாம் பார்க்கும் டிசைன் கொஞ்ச நேரத்தில் வேறொரு டிசைனாக மாறும்...

    நாரை எதையோ எதிர்பார்த்து தேடுவது போல் உள்ளது.

    காகம் அடுத்து எங்கு இடம் பிடிக்கலாம் என்று நினைக்கிறது போலும்.

    பூனைக்குட்டி அழகாக இருக்கிறது. படம் நல்ல லைட்டிங்க். படம் நன்றாக வந்துள்ளது.

    அனைத்தும் நன்றாக இருக்கிறது ஸ்ரீராம்ஜி

    பதிலளிநீக்கு
  44. ஸ்ரீராம் அனைத்துப் படங்களும் மிகப் பிரமாதம்.
    தமிழ்ப் பல் பொடி காலம் இருபது வருடங்களுக்கு முன் இருந்திருக்கும். மௌப்ரேஸ் ரோடு
    டிடிகே ரோட் ஆகி அதுக்கே மேலே யே ஆகிவிட்டது.

    மேக விளையாட்டு அழகு. எங்கள் குடும்பமே மேகக் காதலர்கள்.

    பதிலளிநீக்கு
  45. ரெண்டு செம்மறி ஆடுங்க ஒண்ணு பின்னாடி ஒன்னு தோள் மேலே கைவைச்சு சிக்குபுக்கு ரயில் / "Ring a Ring o' Roses// ஒரு குடம் தண்ணி ஊத்தி / fire in the mountain circle game இதெல்லாம் விளையாடுற மாதிரி இருக்கு அந்த மேகம் படம் :)

    பதிலளிநீக்கு
  46. அந்த நாரை படத்தில் பின்னாடி ஒரு பறவையின் கூட்டுக்குள் இன்னொரு குட்டி செல்லம் எட்டி பார்க்கிற மாதிரி இருக்கே ..!!

    பதிலளிநீக்கு
  47. // ஏஞ்சல் ஏற்கெனவே எலிக்குஞ்சுக்கு எல்லாம் சப்போர்ட் பண்ணுபவர். அவர் பிடிச்சுப்பார்...//

    கர்ர்ர்ர்ர் ..:) இன்னிக்கு ரிமென்பரன்ஸ் சண்டே எல்லாரும் சிவப்பு பாப்பி குத்திட்டு வந்தாங்க நான் purple போட்டிருந்தேன் //To commemorate animal victims of war//

    கொசு விஷயத்துக்கு அப்புறம் வரேன் ..இன்னிக்கு மீ ரொம்ப பிஸி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நோ அஞ்சு இப்போ பிஸியா முக்கியம் கர்ர்ர்:)) கொசுவுக்கும் அந்தக் கொசுக்குடும்பத்துக்கும் நீடி கிடைக்கோணும்ம்ம்ம்ம்ம்ம்ம்:))

      நீக்கு
  48. இப்போதுதான் பயணத்திலிருந்து வந்தேன்.

    பிள்ளையார், "எல்லாப் பிரச்சனையும் நான் தீர்த்து வைக்கிறேன் பக்தா.. புதிது புதிதாக அனுஷ்கா-தமன்னா பிரச்சனைகளை உருவாக்காதே" என்று சொல்வதைப்போல் உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///புதிது புதிதாக அனுஷ்கா-தமன்னா பிரச்சனைகளை உருவாக்காதே"//

      ஹா ஹா ஹா அதுதான் ஏற்கனவே உருவாகி தீப்பிளம்பாகிக்கொண்டே போகுதே:))).. இனி எதுக்குப் புதுசா?:)

      நீக்கு
    2. அதிரா... பல வாரங்களாக தமன்னா படம் வரலை என்பதற்கான எதிர்ப்பை க்ஶ்ரீராமுக்கு வேறு எப்படிச் சொல்லுவது? ஹாஹா

      நீக்கு
    3. ஓஓ இதுதான் நசுக்காக சொல்வது என்பதோ?:) ஹா ஹா ஹா ஞானிக்கே இப்போதான் புரியுது:) அப்போ ஸ்ரீராமுக்கு எங்கே புரியப்போகுது:)) எதுக்கும் அடுத்த விசாளக்கிழமை:) வரை வெயிட் பண்ணுவோம்:)) ஹா ஹா ஹா.

      நீக்கு
  49. படங்கள் எல்லாம் அழகு .
    அவர் ஒல்லியா இருந்தாலும் வனப்பா இருப்பதால் :) vegan பிள்ளையார் :)
    அந்த டேபிள் ரோஸ் ...Portulaca grandiflora ..ஜப்பான் றோஸ் என்றும் சொல்வோம் ..ஸ்கூல் நாளில் ஒரே ஒரு கிளையை நட்டு நீரூற்றி அது தொட்டி நிறைய வளரும் அழகே அழகு ..இதில் ஒற்றை இதழ் டேபிள் ரோசும் உண்டே ...மஞ்சள் சிவப்பு ,கலரில் பூக்கும் கொஞ்சமே பருப்புக்கீரை செடி போல் இருக்கும் .மில்க் பவுடர் டின்களையோட்டை போட்டு மண் நிரப்பி கயிற்றால் தொங்க விடுவோம் எங்க வீட்டு கோழிங்க தொட முடியா உயரத்தில்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அவர் ஒல்லியா இருந்தாலும் வனப்பா இருப்பதால் :) vegan பிள்ளையார் :) //

      நொ..நோ அவர் பசுப்பால் நெய் தயிர் எல்லாம் சாப்பிடுவாராக்க்கும்.. நீங்க உப்பூடிச் சொல்லி வேகன் ஆக்கிடாதீங்க:)

      நீக்கு
  50. அந்த கொசுங்களுக்கு நீதி கிடைக்காம விட மாட்டேன் அதுங்க டாப்ஸி :) சை ஸை அடாப்ஸி சொல்லுது மரணத்திற்கான காரணம் அந்த தீப்பிட்டியில் மூச்சு அடைத்ததால் ..

    அதுவும் ஸ்ரீராம் இரண்டு பெண்களை மூச்சடைக்க செய்திருக்கிறார் ..இதை த்ரிஷா பார்வைக்கு கொண்டு போவேன் இல்லேன்னா இதை அந்த தைரிய இலக்குமியின் பார்வைக்கு கொண்டு செல்வேன் :)

    பதிலளிநீக்கு
  51. அந்த மாடியில் வட்டமா ஆஆவ் எனக்கு மயக்கமே வருது !!!
    தொலைக்காட்சி செய்தி !! அவ்வ்வ்
    தமிழ் பல்பொடி விற்பது ஜெனரல் மெர்ச்சண்ட் கடை :) ஹாஹாஆ
    எல்லா அட்ரசும் மோஸ்ட்லீ ஆங்கிலத்தில் இருக்கு .அந்த காகம் உங்க ப்ரெண்டுதானே :)

    பதிலளிநீக்கு
  52. எங்கள் பிளாக்கினூடாக ஒரு சாட் பாக்ஸ் ஆரம்பித்து தனியே தொடரலாம் போல.. பதிவை படித்து பின்னூட்டம் போடணும் எனில் ரயில் பாதை போல் ரெம்ப நேரம் அழுத்தினால் தான் கருத்திடும் பெட்டி வருகின்றது. அத்தனை கருத்துக்கள்... ஸ்ஸ்ஸ்ம்ம்மா. இந்த கொசு.. ஈ, இலையான், நுளம்பு என்னவாக இருகட்டும். நாம் அடிக்கின்றாப்ல அடிக்க அதுக விழுறாப்ல விழுந்து நடிச்சிட்டு திரும்ப எழும்பி அதை விட வேகமா நம்மை வந்து கடிக்குதோ என எனக்கு கூட் கொஞ்ச நாளா சந்தேகமாக இருக்கின்றது. இங்க குளிர் தொடங்கியும் இதுக தொல்லை தாங்க முடியல்ல. டபிள் மடங்கு சைஸில் வந்து கடிக்குதுங்க. குளிரைகண்டால் ஓடி ஒளிந்து விடும் எனும் கதையெல்லாம் போச்... மூச் தான்

    பதிலளிநீக்கு
  53. கொஞ்சம் ரென்சன்....!!!!! அப்புறம் பதில்கள் தர்றேனே....

    பதிலளிநீக்கு
  54. நல்ல தொகுப்பு.

    தொலைக்காட்சி செய்தி... என்னவொரு கவனக் குறைவு..

    முதல் படம் நல்ல துல்லியம். மேக உலா அழகு. மற்றவையும் நல்ல முயற்சி.

    அந்தப் பறவை egret.



    படம்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!